TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய விரைவில் குழு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2017

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய விரைவில் குழு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

56 comments:

  1. ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் ரத்து செய்ய குழு அமைக்கப்படும் ,ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையாக நிரப்பப்படும்....,.. எத்தனை முறை கூறுவீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. Dai sengota ithye ethanai thadava solluva,posting podra ennama illya.summave sangu ooothra. Enga vaitrechal suma vidathu ..neenga nallave irukamatingada..thooo...thooo.

      Delete
    2. kulu yarum illappa namma minister oru aalu 1000 kuluvukku samam

      Delete
    3. kobam vara mari joke pannakudathu manguni minisye

      Delete
  2. Appo innum kuluve amaikkalaiya.sengotaiyam nasama po da..elar vayitheruchalum una suma vidathu..unoda alatchiyathukum aamai vegathukum nanga pali agitu irukom..nasama po..seekiram nasama poiduva

    ReplyDelete
  3. விரைவில் குழு விரைவில் குழு என்று கூறியே பல மாதங்கள் ஆகிவிட்டது. குழு 2019 ல் அமைப்பார்கள்... நிச்சயம் நம்பலாம்..

    ReplyDelete
  4. சில வாரங்களுக்கு முன்பு இதே கல்வி செய்தியில் வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது என்று பதிவு வெளியானதே அது பொய்யா..

    ReplyDelete
  5. இன்னுமா இத நம்பீட்டு இருக்கீங்க.......

    ReplyDelete
  6. செய்தியாளர் சந்திப்பில் ஏதாவது கூறவேண்டுமே... அட இருக்கவே இருக்கு.. tet வெய்டேஜ் குழு..
    2017,2018,2019,2020,... வாயிலே வடை சுடுகிறார்...

    ReplyDelete
    Replies
    1. vaila vada sudrathu ammaichar illa kalviseithi admin avanga ammaichar sonar sonnar nu apa apa poturanga

      Delete
  7. செய்தியாளர் சந்திப்பில் ஏதாவது கூறவேண்டுமே... அட இருக்கவே இருக்கு.. tet வெய்டேஜ் குழு..
    2017,2018,2019,2020,... வாயிலே வடை சுடுகிறார்...

    ReplyDelete
  8. Minister sir don't say do it.....it's bored to hear........

    ReplyDelete
  9. Ethavathu sollanunmnu vaaila vanthathe ellam soldrathu,nambalayum peati edukiranganu

    ReplyDelete
  10. Weightage padi podunga illana high scorer ku podunga posting

    ReplyDelete
  11. Eppo sir kuzhu amaichi posting Poda poringa.ethaiye nanga ketu ketu Kathu valikuthu sir.puthusa ethavathu iruntha solunga sir

    ReplyDelete
  12. Enna PA ithu ovvoru exam ku oru rule irukku ,ivangala nambi eppadi padikirathune theriala

    ReplyDelete
  13. Enna PA ithu ovvoru exam ku oru rule irukku ,ivangala nambi eppadi padikirathune theriala

    ReplyDelete
  14. What about pg trb chemistry wrong questions in Madurai high court case details any body tell me.

    ReplyDelete
  15. How many chemistry passed candidates in all district in 2017 tet

    ReplyDelete
  16. How many chemistry passed candidates in all district in 2017 tet

    ReplyDelete
  17. In Salem district 45 candidates passed in chemistry please tell other district

    ReplyDelete
  18. அரசுக்கல்லூரி உதவி பேராசிரியர் நியமணத்திற்கான அறிவிப்பு என்னாச்சு.

    ReplyDelete
    Replies
    1. Have u cleared SET or NET?
      Ur major?

      Delete
    2. This time UGC regulations 2016,4th amendment will be followed for Assistant Professor recruitment in Tamil Nadu. That is 50:30:20 marks will be allotted for academic record and research performance, Domain knowledge and teaching skills and interview respectively.Conventional method won't be admitted.

      Delete
  19. மகா பிரபு இன்னுமா உங்கள நம்புறது.

    ReplyDelete
  20. Ada pavingala innum kulu amaikavae illaya

    ReplyDelete
  21. Ada pavingala innum kulu amaikavae illaya

    ReplyDelete
  22. 2017 tet pass canditate Total chemistry 1850

    ReplyDelete
  23. Thrichy district chemistry 49 canditates

    ReplyDelete
  24. Savi MANI sir high score your district

    ReplyDelete
  25. My score 83.high score in my district 107

    ReplyDelete
  26. 2013 tet passed canditate evvaloo pearu waitingla irukkanga

    ReplyDelete
  27. Please share other district chemistry candidates

    ReplyDelete
  28. கற்க கசடற..ணு நல்லா அப்பப்ப சொல்லி பார்த்துகிறார் போல....

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. Fish weightage system change pana kulu,ippo cancel pana kulu ethula yethu unmai nu theriyala???🤔

    ReplyDelete
  31. இப்படி சொல்லிச் சொல்லி 6 மாதம் கடந்து விட்டது......

    ReplyDelete
  32. ithaye ethanamuraithan solvinga,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி