TRB - சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு - தவறான கேள்விகள் கண்டறிந்து அனுப்ப இன்று கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2017

TRB - சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு - தவறான கேள்விகள் கண்டறிந்து அனுப்ப இன்று கடைசி

18 comments:

  1. சிறிய சந்தேகம்
    ஒரு கேள்வித்தாள் தயாரிக்கும் போது நான்கு ஐந்து பேர் சரி பார்த்தலுக்குப் பின் தான் தேர்விற்கே அனுப்படும் என்பது உண்மையென்றால்
    TET, TRB, etc., போன்றவற்றில் இந்த process ஐ தாண்டி எங்கு தவறு நடக்கின்றது????????????????.
    தேர்வு முடிந்து பதில்களில் சந்தேகம் என கோர்ட்டுக்குச் செல்வதும், selection process ல் குளறுபடி என கோர்ட்டிற்குச் செல்வதும், அப்படியே Cv யில் Select ஆனாலும் oppointment கொடுக்காமல் காலம் தாழ்த்துவதும் இதில் யாருடைய தவறு பெரும் பங்கு வகிக்கின்றது.

    ReplyDelete
  2. தேர்வு எதற்காக வைக்கிறீர்கள். எங்கள் பணத்தையும்,நேரத்தையும் வீணாக்கவா???

    ReplyDelete
  3. Trb thaniyaga book vaithullargal avargal podum ansar than sari enpargal 2017 trp history pesum padam eppaveliyanathu entra kelvi 1932 ansar anal trb ansar1934 trp eluthi podum marttram ellai........

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Anybody knows how many cutoff marks expected for drawing teacher post? I GOT 54 marks any chance for me?

    ReplyDelete
  6. Epathan results poda poranga sir

    ReplyDelete
    Replies
    1. indha december month ulagame azhiya pogutham boss....
      decemberkulla no chance for result or posting...

      Delete
  7. What is the Physical education cut off for BC? Anybody knows the highest mark in Physical education?

    ReplyDelete
  8. Sewing exam IL all most questions in thangalish. But nobody publish any comments why.........

    ReplyDelete
  9. கல்விச்செய்தி நிறுவாகியே உங்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இதனை எழுதுகிறேன்.. வெக்கங்கெட்ட ஆசிரியா்களே, உங்கள் ஊதியத்திற்காக போராட்டம் செய்யும் நீங்கள் கல்வித்துறையில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறதே, இதனை யாரும் கேட்டு போராட்டம் செய்தீா்களா? ஊழலைப்பற்றி விவரிக்கிறேன் - நொ்மையான அதிகாரி திரு.உதயச்சந்திரனை செயலா் பதவியில் இருந்து மாற்றிய பிறகு எத்தனை ஊழல் நடைபெறுகிறது தெரியுமா? பள்ளிகளில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதலுக்கு எத்தனை இலட்சம் பேரம் பேசப்படுகிறது என்று எல்லோருக்கும் தெறியும். ஆனால் இதற்கு யாரும் குரல் கொடுப்பதில்லை, நன்றி ஆசிரியா்கள், ஊதியம் பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லை. சரி இதையாவது பொறுத்துக்கொள்ளலாம. இதைவிட மிக மிக கொடுரமான செயல் கல்வித்துறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் படித்தவா்கள் இனிமேல் அரசு வேலையை நினைத்துகூட பார்க்க முடியாது. காரணம் 2017-18 ல் நடைபெற்ற PGTRB யில் ஊழல் நடைபெற்றதாக அறிகுறிகள் தெரியவில்லை அந்த சமயத்ததில் திரு உதயசந்திரன் நேர்மையை கடைபிடிக்கப்பட்டதால் ஊழல் நடைபெற்றதாக தெரியவில்லை. தற்போது நடைபெறுகின்ற அனைத்து தேர்வுகளிலும் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் கடந்த நடந்து முடிந்த POLLYTECHNIC தோ்வில் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ரூ.2000000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதுகலை ஆசிரியா் பணிக்கு ரூ.1500000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கல்வி அமைச்சா் செங்கோட்டையானோ கடமைக்கு சில அறிவிப்புக்களை அறிவித்துவிட்டு ஊழலுக்கு துணைசெய்துகொண்டு இருக்கிறார் . இத்தனை ஊழலை செய்வது வேறு யாரும்மில்லை செங்கோட்டையனின் மகன் செ.கதிர் சென்னை DPI யில் இவா் சொன்னதுதான் நடக்கும் ஆனால் இதனை யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆசிரியா்களுக்கு ஊதியம் உயா்விற்கு மட்டும் போராட்டம் செய்யும் நீங்கள் இதற்கு ஏன் செய்வதில்லை வெட்கமாக இல்லை உங்களுக்கு. அனைத்து பட்டதாரிகளே இனிமேல் நமக்கு அரசு பணி என்பது கனவு காண்பது மட்டுமே. வாழ்க தமிழ்நாடு வளருக அரசியல்வாதிகள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில் உள்ள கும்பிடுகுருசாமிகளுக்கு power எல்லாம் இ(ழ)றந்து வருஷம் ஆச்சு. பாவம் சார் அவங்க மேலிருந்து உத்தரவுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சொல்ல முடியாது அதற்கிடையில் System மே மாத்த வேண்டிய சூழ்நிலையாகும், ஆகாமலும் போகலாம். ஆனால் System Change ஆனா நல்லது நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும் .

      Delete
    2. உண்மையில் வெட்கப்பட வேன்டியது குறுக்கு வழியில் வேலை பெற துடிக்கும் வேலை இல்லாத பட்டதாரிகள்தான் ..ஆசிரியர் பங்கு இதில் என்ன இருக்கு ...

      Delete
    3. துறை சார்ந்த தவறு ( இடமாறுதல் லஞ்சம் , பதவி உயர்வு லஞ்சம் ,தேவையான கட்டிட வசதியின்மை , கழிப்பிட வசதியின்மை, நேர்மையான ஊழியர்கள் பழிவாங்கப்படல் )கண் முன் தெரிந்தும் அதைகளைவதற்கும் சேர்ந்து போராட வேண்டியதுவும் அவசியம் என்று தான் ஆதங்கப்படுகிறோம் அரசு இயந்திரம் இல்லையெனில் கண்டிப்பாக ஒன்று மே சரியாக இருக்காது

      Delete
    4. s.kadhir contact number plz...
      many people will be gained...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி