15ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2017

15ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்!!

14 comments:

  1. நிரந்தர பணியிடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேலையிழக்க நேரிடுமா?மாற்று ஏற்பாடுகள் செய்வார்களா?

    ReplyDelete
  2. All private institution should under take government... give free education... education should give by government only...

    ReplyDelete
  3. Private schoola yellam close pannitu government school run pannanum.. Government school run panni yellam facilities um provide panna education system nalla develop aagum teachers field la job illama irukkavangalukkum job nalla kidaikkum

    ReplyDelete
  4. private school close panakudathu government school ah develop pananum ore compete epayume irukanum

    ReplyDelete
  5. முறையற்ற முறையில்
    "தெளிவான கொள்கை" முடிவு கூட எடுக்கத் தெரியாதவர்களிடன் அரசைக் கொடுத்து விட்டு,
    12 th முடித்த மாணவி 1118 மார்க் எடுத்து இருந்தாலும் அவள் சம்பந்தமில்லாத NEETற்காக CBSC பாடத்திட்டத்திற்கு பயிற்சி எடுத்து ,
    உன் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் எனக் கூறும்போது,
    அந்த கையாளாக அரசை நோக்கி இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று கேட்பது?????????? .
    ஐயா,
    நாங்கள் படித்தது மாநில அரசின் கல்விக் கொள்கையின் கீழே தானே அப்பொழுது அதற்கான தீர்வு மாநில அரசின் வேலை வாய்ப்பிலேயோ (or) மாநில அரசின் கல்வி வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

    ReplyDelete
  6. First of all, all government employees join your children in government school , then ask questions government... If all government employees work their duty with sincerity including teachers ,headmasters , all higher educational officers...if all work with their responsibility & boldly...we can form queue for joining in all government schools like private institutions...think kumbakonam incident , it's only because of private institutions , but till this moment , there is no disaster happen in government schools that much ...so don't blame & see the government infrastructure only...we neglect only government schools , but for higher studies , we need government college for studying medical, engineering...we are ready to protest against only for higher studies , not for developing government schools' infrastructure and changing the syllabus...so we should join our children in government schools & we should warn the government staffs to do their work without failing their duties...

    ReplyDelete
    Replies
    1. இது அனைத்து அரசுத் துறையில் உள்ள
      அனைத்து அரசு ஊழியம் பெறும் (முதலமைச்சரிலிருந்து கடை நிலை ஊழியரான Clerk , வரையிலான அனைத்துவிதமான அரசு ஊழியர்களுக்கும்ம் பொருந்து விதமாக செயல்படுத்தினால் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்

      Delete
    2. Absolutely...so that I told that all government employees should joined their children in government school in the first two sentences of my comment...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  7. Tet LA pass pannavangathan Ella school laum work pannanunu order pota private schools gali aidum but anga work pantra en pontrorin ethirkalam..?

    ReplyDelete
    Replies
    1. Private schoolsa olichutta government school ah strength increase aagum ungala madri aalunga yengala madri aalungalukkellam government la eh vealai kidaikkum

      Delete
  8. Govt school la padichaa thaan govt velaiku eligible nu sattam potaa pothum. Govt velai venum enbavargal inga padika poraanga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி