2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2017

2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது


விடுமுறை நாட்கள்:👇

1. ஆங்கில புத்தாண்டு - 01.01.2018- திங்கள்

2. பொங்கல் - 14.01.2018- ஞாயிறு

3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்


4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்

5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி

6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு

7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்

8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி

9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு
 வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு

10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி

11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்

12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி

13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்

14. பக்ரீத் -22.08.2018- புதன்

15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு

16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்

17.மொகரம் 21.09.2018- வெள்ளி

18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்

19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்

20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி

21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்

22. மிலாது நபி -21.11.2018- புதன்கிழமை

23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி