மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2017

மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்

மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசின், நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும், 576 மாவட்டங்களில் செயல்படுகின்றன.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

7 comments:

  1. மாநில ஆட்சியாளர்களே, ஆசிரியர்களே,
    மத்தியபள்ளியில் ஒரு பள்ளியில் 1.பாடஆசிரியர்,
    2.கணக்கர்,
    3.தட்டச்சர்,
    4. மொழியாசிரியர்,
    5.சிறப்பு ஆசிரியர் ( தையல்/ஓவியம்/ கைவேலை),
    6. விளையாட்டு ஆசியர்,
    7. சமையல் செய்பவர்,
    8.கிடங்கு காப்பாளர் என 8 பதவிகளைக் கொண்டு செயல்பட்டால் கண்டிப்பாக தரத்தில் சிறந்த கல்வியை கொடுக்க முடியும் மாநில அரசும்.
    இது நவயோத பள்ளிகளைப் போல மாநில அரசாலும், ஆகச் சிறந்த தரம் உயர்ந்த கல்வியை கொடுக்க முடியும்.
    மாநில அரசுப் பள்ளியின் கட்டமைப்பையும், செயல்படும் முறைகளில் மாநில அரசை உதாரணமாக எடுக்கலாம் தவறில்லை. ஆனால் அதற்கு மாநில அரசின் கல்வி தரத்தை 421 (or ) அதற்கு மேல் வெறும்பயிற்சி வகுப்புகளை நடத்துவதால் ஒன்றும் பெரிய மாற்றம் நிகழப் போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. முதல்வரிடமோ,அமைச்சரிடமோ உங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுங்கள். தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு ஒருமுறை அவரை சந்தியுங்கள்.இல்லையென்றால் உங்களது கோரிக்கைகளை Register post தொடர்ச்சியாக அனுப்பி கொண்டே இருங்கள்.

      கல்விச்செய்தியில் நீங்கள் சொல்வதால் ஒன்றும் நடக்க போவதில்லை.

      Delete
    2. உண்மை தான் ...

      Delete
    3. உண்மை தான் ...

      Delete
    4. உண்மைதான், உண்மை தான்,
      அப்படி CM Cell க்கு அனுப்பினால் வருகின்ற பதில்
      "நிராகரிக்கப்படுகிறது.
      அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது."
      அதனால் தான் பொதுவெளியில்

      Delete
  2. Tet paper1cv 2017 eppo? Anybody tell me.

    ReplyDelete
  3. When trb special teachers result ? Any body know about that? Please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி