765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் - ஊதியம் பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல் - ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2017

765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் - ஊதியம் பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல் - ஆணை வெளியீடு.

அரசாணை எண் 229 பள்ளிக்கல்வி நாள்:08.11.2017- மேல்நிலைக்கல்வி- 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.அப்பணியிடங்களுக்கு ஊதியம் பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.

57 comments:

  1. Replies
    1. 2000ல் போட வேண்டிய கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 17 வருட த்தில் எந்த விதமான, எந்தவிதத்திலும் TET (or) TREதேர்வின் மூலமாகக் கூட பணி நியமணஅராசணையை வெளியிடாமல்,
      " அரசின் கொள்கை முடிவு " என்ற ஒற்றை வரி பதிலேயே திரும்ப, திரும்பக் கூறி எங்களது எதிர்காலத்தை வீணடித்தது போதாதொன்று,
      மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குகின்றோம் என்ற பயன் அற்ற செயல்பாட்டைச் செய்து என்ன சாதித்தீர்கள்?????????
      மடிக்கணினி வழங்கிய செலவுகளை வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பயன்படுத்தியிருத்தாலும் ,
      அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து,
      மற்ற பாடப்பிரிவுஆசிரியர்களுக்கும் சேர்த்து வேலை வாய்ப்பு பெருகி அரசிற்கு பெயர் ஆவது கிடைத்து இருக்கும்.

      Delete
    2. Bala sir posting poda poraangala illa potutaangala

      Delete
    3. தெரிய்யவில்லையே,
      தமிழக அரசு
      என்ன செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு ,
      அவர்களுக்கும்,????????????
      என்ன செய்யப் போறாங்கான்னு நமக்கும் ???????????
      என்றும் புரியாத புதிர் கல்விக் கொள்கையும் சரி, கொள்கை முடிவும்.

      Delete
  2. Apo 765 posting Ku teachers appoint pannitangala

    ReplyDelete
  3. Epo da appointment pannuninga salary patthi pesaringa enna nadakkuthune therilaya yarukkavathu therincha reply pannunga sir please

    ReplyDelete
  4. இன்னும் பணி நியமனம் நடக்கவில்லை.இனிமேல் தான் நடக்கும்

    ReplyDelete
  5. Apo epdi select pannaporanga exam ah seniority ah

    ReplyDelete
  6. யாருக்காவது முகமது பின் துக்ளக் பற்றி ஞாபகம் வருதா நண்பர்களே?

    ReplyDelete
  7. Namma thala ezhuthu ippadi polamba vechitangale.....

    ReplyDelete
  8. Seniority or part time computer teacher should be reguarlised. Examku chance illaya?

    ReplyDelete
  9. Epadi posting poda porinka...like seniority or exam based...Enna solla varinka...onnum puriyala... please detail explain pannuka...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Enna posting potacha.sollave illa panipurinthu varukirarkal endrum apadinu vanthuruku

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Epadi posting poda porinka...like seniority or exam based...Enna solla varinka...onnum puriyala... please detail explain pannuka...

    ReplyDelete
  14. ஏன் கடந்த ஆறு மாதங்களாக இந்த 765 Postயை வைத்துக் கொண்டு எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள்.
    என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை!
    சபிக்கப்பட்டவர்களைப் போல் உணர்கிறோம்.

    ReplyDelete
  15. Hope the fund is alloted to cs posting.

    ReplyDelete
    Replies
    1. Idukku posting poduvaangala illa potacha. Reply sir

      Delete
    2. Poduvanga mam..but epa,entha methodla poduvanganu theriyala.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. 2014 ku apuram govt sidela irunthu entha postingum podala.

      Delete
  16. வெறும் பணியிடங்களுக்கு ஊதிய கணக்கு தலைப்பு ஆனண!!????
    இது கணினி ஆசிரியர் பற்றி இந்த மாதத்தின் தகவல்.
    பணியிடங்களுக்கு ஆசிரியரை நிரப்புங்கள், அதன் பின் ஊதியம் கணக்கு தலைப்பு... பற்றி ஒதுக்கீடு செய்யலாம்..
    யாருமே இல்லாத கடைக்கு.....!!!!!????

    ReplyDelete
  17. Sir please make CS teachers appointment as Seniority or Exam please make soon. how many we are waiting. we are waiting for more than 10 years. so please soon make appointment as CS teacher.

    ReplyDelete
  18. Enna nadakudhu nu puriyala. Exam eppa vaika poranga. Illa seniority ya illa edhellam Kan thudaippa. En eppadi govt enga la vadhaikuranga

    ReplyDelete
  19. செத்து போன செய்திக்கு.....பால் ஊத்தறாங்க.......எப்போ கருமாதி....

    ReplyDelete
  20. Yaro thokathula order copy type panitankanu ninaiken

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Give request continuously to ur management for the approval for ur post..don't worry.sure there will be a changes in aided schools.

      Delete
  23. Aided scl ku lam posting kidaiathu bro aided scl new posting a 1991laia gvt cut panitamka retd post only fill pannikalam

    ReplyDelete
    Replies
    1. Two years munnadi oru RC institution got approval and appointed cs teacher.

      Delete
    2. Ji entha RC institution please name and place sollunga

      Delete
    3. U said that aided school appointement was over in 1991.my relative started working as cs teacher in sivakasi aided school from 2001...I don't know the name but it is in madurai.I'll get the info and reply u shortly.I can also list some schools which got approval after 1991.

      Delete
    4. U can also get the aided school appointement info through RTI

      Delete
    5. 1991 la computer subject schoola irunthucha?..may be cs subject 95 or 96 lathaan intro agiirukum.

      Delete
    6. in which institution got approval

      Delete
    7. May I know sir which institution u r working?

      Delete
  24. வெறும் பணியிடங்களுக்கு ஊதிய கணக்கு தலைப்பு ஆனண!!????
    இது கணினி ஆசிரியர் பற்றி இந்த மாதத்தின் தகவல்.
    பணியிடங்களுக்கு ஆசிரியரை நிரப்புங்கள், அதன் பின் ஊதியம் கணக்கு தலைப்பு... பற்றி ஒதுக்கீடு செய்யலாம்..
    யாருமே இல்லாத கடைக்கு.....!!!!!????

    ReplyDelete
  25. ALL MY B.ED CS TEACHERS WE SHOULD SUBMIT OUR B.ED DEGREE TO GOVERMENT..ALWAYS THEY ARE CHEATING US..

    ReplyDelete
  26. ஐயா,
    2000ல் போட வேண்டிய கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 17 வருட த்தில் எந்த விதமான, எந்தவிதத்திலும் TET (or) TREதேர்வின் மூலமாகக் கூட பணி நியமணஅராசணையை வெளியிடாமல்,
    " அரசின் கொள்கை முடிவு " என்ற ஒற்றை வரி பதிலேயே திரும்ப, திரும்பக் கூறி எங்களது எதிர்காலத்தை வீணடித்தது போதாதொன்று,
    மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குகின்றோம் என்ற பயன் அற்ற செயல்பாட்டைச் செய்து என்ன சாதித்தீர்கள்?????????
    மடிக்கணினி வழங்கிய செலவுகளை வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பயன்படுத்தியிருத்தாலும் ,
    அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து,
    மற்ற பாடப்பிரிவுஆசிரியர்களுக்கும் சேர்த்து வேலை வாய்ப்பு பெருகி அரசிற்கு பெயர் ஆவது கிடைத்து இருக்கும்.

    ReplyDelete
  27. Notifications mattum Varum no job

    ReplyDelete
  28. மேற்கண்ட அரசாணைகளின்படி அரசாணை எண் : 122 , 176 பள்ளிகள் மற்றும் பணியின் எண்ணிக்கை 765 கணினி அறிவியல் ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூலமாக வெளியிடபட்டது. இதன் காரணமாக கணினி பட்டதாரிகள் விரைவில் TRB மூலம் தேர்வு வர வாய்ப்புள்ளது என எண்ணி படிக்கத்துவங்கினர். பலர் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க தொடங்கினர்.
    அவர்கள் கனவை எல்லாம் பொய்யாக்கும் விதமாக தமிழக அரசு 08-11-2017 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது அரசாணை எண் : 229. அதில் 765 அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளுக்கு கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படையில் கணினி பயிற்றுனர்கள் நிரப்பபட்டு பணி புரிந்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கான ஊதியம் சம்மந்தமான அரசாணை வெளியிடபட்டுள்ளது. இதனை படித்த கணினி பட்டதாரிகள் பெரும் குழப்பத்திற்குள்ளானர்.
    பல சந்தேகங்களை உண்டாக்கிய இந்த அரசாணையின் முழுவிபரம் அறிந்துகொள்ள , பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் திரு. பிரேம்குமார் அவர்கள் இன்று 14-11-2017 நண்பகல் பள்ளிக்கல்வித்துறை (மேல்நிலைப் பள்ளி) துணை செயலாளர் திரு. வேதரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்கள்.
    அதற்க்கு அவர்கள் அளித்த பதில் : ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலமாக 765 பணியிடம் நிரப்பபட்டுள்ளதாக பதில் அளித்துள்ளனர்.
    அரசின் கொள்கை முடிவு நமக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். புதிய அரசாணை விரைவில் வெளியிட, புதிய பாட திட்டத்தில் வரவிருக்கும் கணினி அறிவியல் பாடத்தை நடத்த அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
    கணினி பட்டதாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவீர்.

    பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.127/2016.
    Website http://bedcstn.zohosites.com/

    ReplyDelete
  29. தமிழக அரசே
    பாவம் செய்து கொண்டு இருக்குறீர்கள்.

    40,000 குடும்பத்தின் பாவத்தையும் 17 வருடமாக சேர்த்து வைத்துக் கொண்டே செல்குறீர்கள்.

    இந்த பாவத்தையும், துரோகத்தையும் நீங்கள் எத்தனை திருப்பதி சென்றாலும், இராமேஸ்வரம் சென்றாலும் தீராது.

    17 வருடமாக எப்பக் கேட்டாலும்,

    "கொள்கை முடிவுக்கு "உட்பட்டது என்று க் கூறி அனைவரது எதிர்க்காலத்திலும், மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்குறீர்கள்.
    உண்மைச் சொல்லுங்கள் தைரியமாக,
    உங்களது
    " கொள்ளை முடிவிற்கு " உட்பட்டது என்று.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கல்வி அமைச்சர் வெளிப்படையாகவே அனைத்து பணி மாறுதல்கள் நடைபெற்றதாக கூறி வருகின்றார். ஆனால் நமது பணி மாறுதல் அப்படி இல்லை. எனவே இனியாவது நாம் போராடி தான் நமது வேலை வாங்க வேண்டும். 765 பணியிடம்போதுமா 50000 பட்டதாரிகளுக்கு 765 போஸ்டிங் போட்டங்கள் என்றால் திரும்ப நமக்கு பணி ஆணை 10வருடம் கழித்து தான் வரும். இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.புதியபாடதிட்டத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியலில் ஒரு பாடமாக கணினி கொண்டு வந்தாலும் பள்ளிக்கு ஒரு B.Ed CS ஆசிரியரை தாற்காலிக பணியாளராக பணியில் அமர்த்த வேண்டும்.பிற்காலத்தில் நிரந்தர பணியாளராக மாற்றி கொள்ளலாம். அறிவியல் ஆசிரியரே நமது பாடத்தை சேர்த்து எடுக்க ஆரம்பித்தால் பின்னாளில் அவர்களுக்கு அது பழகிவிடும் மற்ற முடியாது.வரும் முன் காப்பதே சிறந்தது.
      $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
      இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
      அதனை அவன்கண் விடல்.
      $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
      என்று என்றோ வள்ளுவன் கூறி சென்றுவிட்டான்.தகுதியானவர்களுக்கு வேலை வழங்ககவில்ல.
      $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
      பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
      பிற்பகல் தாமே வரும்.
      $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.

      Delete
  30. எந்த கணினி சங்கம் போராட்டம் நடத்தினாலும், எத்தனை போராட்டம் நடத்தினாலும் கண்டு கொள்ளாமல் 50000கணினி பட்டதாரிகள் நமக்கு என்ன வந்தது என்னும் அலட்சிய போக்கு அரசுக்கு சாதகமாக உள்ளது. நாம் நமது வேலைக்கான போராட்டத்தில் கலந்து கொண்டால் தான் நமக்கான வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தும். அரசை குறை கூறுவதற்கு முன்பு நாம் சரியாக செயல்படுகிறோமா என கூறுங்கள்.
    எந்த சங்கம் போராடுனாலும், எத்தனை போஸ்டிங் போட்டாலும் தேர்வு தான் என படிக்கும் பட்டதாரிகள் ஏன் காவல்துறை அனுமதியுடன் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மாவட்டம் தோறும் ஒரு 50பட்டதாரிகள் சேர்ந்து நமது வேலையில்ல கொடுமையை,அநீதியை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்தால் என்ன?.. இன்றைய கணினி காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல் இருந்தும் ஒரு 50 பேர் கூட ஒன்று சேர முடியாத நாம் அந்த தகுதியின் அடிப்படையில் அரசை குறைகூறுவது இது சரிதானா?....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி