790 கணினி அறிவியல் பயிற்றுநர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலியாக உள்ளது - CM CELL - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2017

790 கணினி அறிவியல் பயிற்றுநர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலியாக உள்ளது - CM CELL

மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை விபரம் -  முதல் அமைச்சர் தனி பிரிவு பதில்.

10 comments:

  1. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete
  2. கொள்கைன்னா என்னது ஐயா???????????

    பல காலம் தாழ்த்தி தாழ்த்தி அரசுப் பள்ளிகளை தாழ்த்துவதா??????????

    அரசுப் பள்ளியில் வெறும் மடிக்கணினி வழங்குவதா ????????????

    அல்லது

    கணினி அறிவியியல் B.ed என்ற பட்டயப் படிப்பு வெறும் படிப்பதற்கும், சொல்லித் தருவதற்கும் தகுதியற்ற படிப்பு என்று கூறுவதற்கா??????????

    ReplyDelete
  3. ஒரு சிறிய மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம், ரெயில்வே கிராஸிங்கில் ரயில் கடக்க இருக்கும் அந்த 10 நிமிட இடை வெளியில், பேசி அனைத்து மாணவர்களுக்கும் சமமான ஏற்றத்தாழ்வு இல்லாத சமவாய்ப்புக் கல்வி பெறுவதற்கான கல்விக் கொள்கையான
    "மத்திய உணவுத் திட்டத்தை "நினைத்தாரே கல்விக்கு உணவு கொடுத்தா காமராஜர் பிறந்த மண் இந்த மண் என்பதையும் நாம் நினைத்து வேதனைப்பட வேண்டியிருக்கு.

    ReplyDelete
  4. computer science padicha nangalam ungaluku enna paavam pannom ethuku intha mathiri panringa exam oru mathathil nadakumnu sollittu 7 maasam agiyum examum illa notification illa why?????

    ReplyDelete
  5. கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், பள்ளி கல்வியில் கணினி கல்வி என்பது நமது நாட்டிற்கு ஒரு சவாலே, நீங்கள் முடிந்த அளவுக்கு ஒரு இளங்கலை பட்டம் ஒன்றை தொலைநிலை கல்வி வழியில் படித்து வைத்து கொள்ளுங்கள், உங்களது B.Ed படிப்பிற்கு பிறகு B.A or B.Sc பட்டம் பெற்றாலோ அல்லது, M.A or M.Sc பட்டம் பெற்றாலோ நீங்கள் வரக்கூடிய ஏதேனும் ஒரு தேர்வில் வேலை பெற வாய்ப்பு இருக்கும், இது எனது அறிவுரை அல்ல, எனது நண்பராகிய ஒரு கணினி ஆசிரியர் ஒருவரின் யோசனை மட்டுமே, அல்லது மத்திய கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா வருடந்தோறும் PGT CS ஆசிரியர்களை தேர்வு செய்கிறது, அதற்கு முயற்சி செய்யுங்கள், காத்திருப்பது நமது தவறு, நமக்கு கிடைக்கும் வழிகளை திறம்பட பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

    ReplyDelete
    Replies
    1. ஐயா உங்களுடைய அறிவு உரைக்கு நன்றி.

      ஒருவர்
      B.Sc (C.S), M.SC (Cs) & B.Ed (Cs) முடித்தது 2007 எனில் தற்பொழுது 2018 ஆகப் போகிறது.
      கிட்டத்தட்ட 10 வருடமாக University ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் செயல்படும் அரசாங்கத்தை எதிர்த்து இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று தான் கேட்பது.????????

      நீங்கள் சாதாரணமாக BA (or) MA படியுங்கள் என்று கூறுகிறீர்?????????

      திரும்ப திரும்ப கூறுகிறேன்,
      படிப்பது என்பது யாருக்கும் பெரிய வியஷயம் இல்லை.

      முயன்றால் சாதிக்க முடியும்.

      ஆனால்
      முறையற்ற முறையில்
      "தெளிவான கொள்கை" முடிவு கூட எடுக்கத் தெரியாதவர்களிடன் அரசைக் கொடுத்து விட்டு,
      12 th முடித்த மாணவி 1118 மார்க் எடுத்து இருந்தாலும் அவள் சம்பந்தமில்லாத NEETற்காக CBSC பாடத்திட்டத்திற்கு பயிற்சி எடுத்து ,
      உன் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் எனக் கூறும்போது,
      அந்த கையாளாக அரசை நோக்கி இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று கேட்பது?????????? .

      தாங்கள் கூறுகின்ற BA ( or) MA படித்து TNPSC க்கோ, மத்திய அரசின் கேந்திர வித்யாலய PGT க்கோ தயாராகுங்கள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

      ஐயா,
      நாங்கள் படித்தது மாநில அரசின் கல்விக் கொள்கையின் கீழே தானே அப்பொழுது அதற்கான தீர்வு மாநில அரசின் வேலை வாய்ப்பிலேயோ (or) மாநில அரசின் கல்வி வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி