அரசு மைதானங்களில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள இன்று முதல் கட்டணம் வசூல்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2017

அரசு மைதானங்களில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள இன்று முதல் கட்டணம் வசூல்..!

தமிழகத்தில் அரசு விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள கட்டண வசூல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டணம் விதித்துள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete
  2. அடுத்த ஆண்டு முதல் சாலைகளில் நடக்கவும் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தி வந்தாலும் வரலாம்....😡😡😡😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி