முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2017

முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், மெட்ரிக்பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete
  2. தனியார் பள்ளி ஆசிரியர்களாகிய நாங்கள் வருடம் முழுதும் தேர்வுகள் நடத்தி கொண்டு இருகின்றோம் அற்ப சம்பளத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன குறை, நடத்த வேண்டியது தானே,

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!
    2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி