புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவுஅறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

3 comments:

  1. TNTET WEIGHTAGE ஆல் பாதிக்கபட்டவர்களுக்காக குழு அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

    ஆனால் அடுத்த கனமே WEIGHTAGE நீக்க முடியாது எனவும் கூறுகிறார்.

    இது குழ அமைத்தற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.முன்பு நவம்பர் இறுதிக்குள் என்றார்.இப்பொழுது டிசம்பர் இறுதி என்கிறார்.



    WEIGHTAGE ஆல் பாதிக்கபட்டவர்களுக்கு எதன் அடிப்படையில் பணி வழங்குவார். WEIGHTAGE ஆல் பாதிக்கபட்டவர்கள் அமைச்சரை சந்திக்கும் போது அவர்களிடம் அமைச்சர் கூறுவது,2013 மற்றும் 2017 க்கு 50:50 முறையை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன் என கூறி வருகிறார்



    50% பணியிடங்கள் 2013 க்கு கொடுப்பது சாத்தியமா??

    குழு என்ன சொல்ல போகிறதோ???

    கண்டிப்பாக குழு அமைத்து தீர ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்றே தெரிகிறது???


    அமைச்சர் தற்போது கூறும் அனைத்தும் நடைபெறுமா??சந்தேகமே???


    முடிவாக குழுவின் பரிந்துரைகளை முழவதுமாக அரசு ஏற்றுக்கொள்கிறது என அறிவித்துவிடுவார்??

    தற்போது அமைச்சர் கூறுவது அனைத்துமே தற்காலிகமாதுதான்???


    விரைவில் குழு அமைத்தால்தான் இதற்கெல்லாம் முடிவு கிடைக்கும்?????

    ReplyDelete
  2. PAPER I நிலை என்னவென்றே தெரியவில்லை????

    ReplyDelete
  3. PAPER 1 என்பது secondary grade ஆசிரியர்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி