டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2017

டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாகவிளங்குகிறது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. என்ன கொடும சார் இது ,
    மத்திய அரசை முற்றிலும் எதிர்க்கும் கேரள அரசு பள்ளிகளில் Digital மயமாக்குகிறது ..........
    ஆனால் ,
    மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதற்காகவே நாங்கள்,
    உதய் திட்டத்தை ஆதரித்தோம்,
    நீட்டை ஆதரித்தோம்,
    உணவு பாதுகாப்பு மசோதாவில் கையெழுத்து விட்டோம்,
    மீனவருக்கு உதவுவிற் காகவே இலங்கை நட்புறவை ஆதரிக்கும் நிலையில் உள்ளோம் என
    நாட்டின் நலனையே தங்களின் மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு அரசு Digital தமிழ் நாட்டிற்கு மட்டும்,
    "கொள்கை முடிவை " சிந்தித்து, சிந்தித்து, சிந்தித் க் கொண்டேயிருக்கிறது ........
    அய்யோ ..... பாவம் ...... அதுக்குள்ள 5 வருடம் முடிஞ்சாலும் பரவாயில்லை சிந்திப்பதை மட்டும் நிக்காமல் சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுக்க இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி