Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதிய பாடத்திட்டத்தில் சி நிரலாக்க மொழி ( C Language) சேர்த்தல்.

15 comments

 1. உண்மையிலேயே தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தால் இந்த ஆளும் அரசு கண்டிப்பாக கணினி அறிவியலை பள்ளியில் கொண்டு வந்து மாணவர்களுக்கு மட்டும் இன்றி ஆசிரியர்களுக்கும், கல்வித் துறைக்கும் வேலைப் பளுவை குறைக்கும் வண்ணம் கணினி மயமாக ஆக்குவார்கள்.
  அரசுத் துறையில் கணினி மயம் என்பது காலத்தின் கட்டாயம் , காலம் தாழ்த்தாமல், இன்று நீங்கள் கொண்டு வந்தால் அதனால் பயனைடைபவர்கள் மக்கள் மட்டும் மின்றி நீங்களும் (ஆட்சியாளர்களும்)தான்.

  ReplyDelete
 2. *🅱IG 🅱REAKING NEWS*

  *✅💢கணினி ஆசிரியர்களின் 765 காலி பணியிடங்கள் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வி செயலாளரின் தெளிவான பதில்கள்: அனைத்து கணினி பட்டதாரிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி👇*

  *🗓நாள்: 22/11/2017.*

  >

  💢 http://kaninikkalvi.blogspot.in/2017/11/765-22112017.html

  ReplyDelete
  Replies
  1. புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் தொடர்பான கோரிக்கைகள் கடிதம் மூலமாக அனுப்பி உள்ளோம்.

   வணிக பிரிவுக்கு அடிப்படை தேவையான Tally மென்பொருள் சேர்த்தல்:

   11ம் வகுப்பு,12ம் வகுப்பு கணினி பயன்பாடு (வணிகம் மற்றும் கலை பிரிவு) பாடத்திட்டத்தில் மிகவும் முக்கியமான பாடம் Tally மென்பொருள் . Tally தெரியாமல் எவரும் வணிகம் சம்மந்தமான துறைகளில் ஈடுபடமுடியாது. வணிகப்படிப்பு படித்த அனைவரும் கட்டாயம் Tally படித்திருக்க வேண்டும். வணிகத்திற்கு அடிப்படையாக இந்த மென்பொருள் பயன்படுகிறது. அதிகப்படியான 16 அத்தியாயங்கள் உள்ளன இவைகளில் தேவையற்ற பாடத்தை நீக்கிவிட்டு Tally மென்பொருள் பாடத்தை இணைக்கவும்.

   இக்கோரிக்கைகளையும் பரிசீலனை செய்ய பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.

   766 கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பபடாது.

   நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு S.பிரேம்குமார் அவர்கள் தங்கள் சொந்த வேலைகளின் இடையிலும் கணினி பட்டதாரிகளின் பல விடை தெரியா கேள்விகளுக்கு தொடர்ந்து போராடி பள்ளிகல்வித்துறை செயலாளர் திரு. பிரதீப் யாதவ் IAS அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்கள்.

   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
   அவர்களுக்கு நமது நன்றி.

   பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.127/2016.
   Website http://bedcstn.zohosites.com/

   Delete
  2. 766 கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பபடாது. why sir?

   Delete
  3. http://kaninikkalvi.blogspot.in/2017/11/765-22112017.html

   Click This Link U know More

   Kaninikkalvi.blogspot.in

   Delete
  4. Sir,
   நீங்கள் கூறும் போட்டித் தேர்வின் மூலம் என்ற இத்தகவலை ஏன் தமிழக 765 பணியிடங்கள் என்ற ஒரே ஒரு அறிவிப்பை மட்டும் தெரிவித்து விட்டு 6 மாதத்திற்கு மேலோக
   ஒரு notification கூட விடாமல் காலம் தாழ்த்துவதன் காரணம் என்ன?????????

   மெளனம் காப்பது ஏன்? ????? ,

   "நிராகரிக்கப்படுகிறது"
   என்ற கொள்கையே இல்லாத கொள்கை முடிவை மட்டும் கூறிக் கொண் டேயிருப்பது ஏன்????????

   கடந்த 17 வருடமாக
   எதிர் பார்பை ஏற்படுத்தி ஏமாற்றி ஏமாற்றி சலித்து விட்டது.

   மற்ற பாடப்பிரிவுகளில் உள்ள ஆசிரியர்கள் ஆவது பயிற்சி முடித்தும் போட்டித் தேர்வு என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக புற்றீசல் போன்று தோன்றியுள்ள coaching center களில் பணத்தையும், நேரத்தையும் தொலைத்தும் TET, TRB போன்ற தேர்வு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறர்கள், கடத்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
   ஆனால்
   CS Bed முடித்த நாங்களே not ification வருவதற்கு முன்பே,புற்றீசல் போன்று தோன்றியுள்ள coaching center களில் பணத்தையும், நேரத்தையும் தொலைக்கும் நிலைக்குக் தள்ளப்பட்டுள்ளோம்.
   பாவம் சார் பாவம்.

   உங்களுக்கு என்ன
   என்ன நடந்தா என்ன.? அரசு தான் நடக்குதுல்ல. நடத்துங்க, க

   Delete
 3. *🅱IG 🅱REAKING NEWS*

  *💢⚡ 765 கணினி பயிற்றுநர் பணியிடங்களும் TRB-ன் போட்டித் தேர்வு மூலமாகவே நிரப்பப்படும். ஒருசில பணியிடங்கள் மட்டுமே நிர்வாக மாறுதலில் நிரப்பப்பட்டுள்ளன. CM CELL REPLY*

  *🗓DATE: 21/11/2017.*

  >

  🔅🔆http://kaninikkalvi.blogspot.in/2017/11/765-trb-cm-cell-reply-date-21112017.html

  *🔅மேலும் பல்வேறு கல்விச் செய்திகளுக்கு 👇*

  💻kaninikkalvi.blogspot.in 📚

  ReplyDelete
  Replies
  1. Sir,
   நீங்கள் கூறும் போட்டித் தேர்வின் மூலம் என்ற இத்தகவலை ஏன் தமிழக கல்வித்துறை,765 பணியிடங்கள் என்ற ஒரே ஒரு அறிவிப்பை மட்டும் தெரிவித்து விட்டு 6 மாதத்திற்கு மேலோக ஒரு notification கூட விடாமல் காலம் தாழ்த்துவதன் காரணமாக 17 வருட
   எதிர் பார்பை ஏமாற்றி ஏமாற்றி சலித்து விட்டது.
   மற்ற பாடப்பிரிவுகளில் உள்ள ஆசிரியர்கள் ஆவது பயிற்சி முடித்தும் போட்டித் தேர்வு என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக புற்றீசல் போன்று தோன்றியுள்ள coaching center களில் பணத்தையும், நேரத்தையும் தொலைத்தும் TET, TRB போன்ற தேர்வு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறர்கள், கடத்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
   ஆனால்
   CS Bed முடித்த நாங்களே not ification வருவதற்கு முன்பே,புற்றீசல் போன்று தோன்றியுள்ள coaching center களில் பணத்தையும், நேரத்தையும் தொலைக்கும் நிலைக்குக் தள்ளப்பட்டுள்ளோம்.
   உங்களுக்கு என்ன இலை கிடைச் சா , அடுத்து விருந்து தான். நடத்துங்க, க

   Delete
  2. அறகவிப்புக்கு ஏன் கால தாமதம் எப்போது தேர்வு All details
   *🅱IG 🅱REAKING NEWS*

   *✅💢கணினி ஆசிரியர்களின் 765 காலி பணியிடங்கள் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வி செயலாளரின் தெளிவான பதில்கள்: அனைத்து கணினி பட்டதாரிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி👇*

   *🗓நாள்: 22/11/2017.*

   >

   💢 http://kaninikkalvi.blogspot.in/2017/11/765-22112017.html

   Kaninikkalvi.blogspot.in

   Delete
  3. Idaiye thaan Aaru maasama sollittu irukaanga.aana notification varala

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ஈசல் மாதிரி 5000 மேற்பட்டோர் பி.எட் கணினி முடிசுட்டு சும்மா இருந்தா புற்றீசல் மாதிரிதான் கோசிங் செண்டர் திரப்பாங்க. 6 மாதமாக கல்விஅமைச்சர் வேலை கொடுப்பார்னு சொன்னாங்க. ஏன் கொடுக்கலைனு ஒருத்தராவது அவர கேட்டா தானே பதில் வரும். வாங்க எல்லோரும் சேர்ந்து கல்வி அமைச்சர்க்கு சால்வை போட்டு நன்றி தெரிவித்து வருவோம். �������� அடுத்த வருடம் வரும்னு சொல்லி இருக்காங்க அதற்க்குள் கல்வி செயலாளர் மாற்றிட்டா மறுபடியும் முதல இருந்து தான் ஆரம்பிக்கனும். எல்லோரும் சேர்ந்து போராடத வரைக்கும் அரசு ஆசிரியர் கனவு கூட யாரும் கான முடியாது. வேற வேலை இருந்தா பாருங்கள் நண்பர்களே. ஒவ்வொரு கோச்சிங் செண்டர்லயும் 300 பேர் படிக்குறாங்க ஆனா போராட்டம்ன ஒருத்தரும் வர மாட்றாங்க எல்லோரும் சுய நலம் படைத்தவங்க யாருக்கும் வேலை கிடைக்காது. கவலை இல்லாமல் உங்கள் வேலையை பாருங்கள். காலம் பதில் சொல்லும் அவர்களுக்கு.

  ReplyDelete
 6. புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் தொடர்பான கோரிக்கைகள் கடிதம் மூலமாக அனுப்பி உள்ளேன்.

  1). வணிக பிரிவுக்கு அடிப்படை தேவையான Tally மென்பொருள் சேர்த்தல் :
  11ம் வகுப்பு,12ம் வகுப்பு கணினி பயன்பாடு (வணிகம் மற்றும் கலை பிரிவு) பாடத்திட்டத்தில் மிகவும் முக்கியமான பாடம் Tally மென்பொருள் . Tally தெரியாமல் எவரும் வணிகம் சம்மந்தமான துறைகளில் ஈடுபடமுடியாது. வணிகப்படிப்பு படித்த அனைவரும் கட்டாயம் Tally படித்திருக்க வேண்டும். வணிகத்திற்கு அடிப்படையாக இந்த மென்பொருள் பயன்படுகிறது. அதிகப்படியான 16 அத்தியாயங்கள் உள்ளன இவைகளில் தேவையற்ற பாடத்தை நீக்கிவிட்டு Tally மென்பொருள் பாடத்தை இணைக்கவும்.

  இக்கோரிக்கைகளையும் பரிசீலனை செய்ய பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.

  S.புருஷோத்தமன்.
  பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.127/2016.
  Website http://bedcstn.zohosites.com/

  ReplyDelete
 7. தாய்மொழி தமிழ் படித்தவர்களை புறக்கனிக்கப்பட்ட இந்த அரசு. கணினி படித்தவர்களை காப்பாற்ற போகுகிறது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 
Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives