அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணியில் சேர்வதற்கு கல்வித் தகுதி என்ன? CM CELL REPLY - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2017

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணியில் சேர்வதற்கு கல்வித் தகுதி என்ன? CM CELL REPLY

9 comments:


  1. மகா பிரபு,
    கணினி அறிவியல் பாட விரிவு என்ற ஒன்று தேவையில்லை என்பது தான் உங்கள் கொள்கையா??????????????
    (or)
    அரசுப் பள்ளியில் கணினி அறிவியல் கொண்டு வரக்கூடாது என்பது உங்கள் கொள்கையா????????????
    (or)

    கடைசி வரை கணினி அறிவியல் படித்தவர்கள் அரசுவேலைக்கேச் செல்லக் கூடாது என்பது தான் உங்கள் கொள்கையா????????????????

    (or)

    மற்ற எல்லா மாநிலங்களிலும் கணினி அறிவியல் ஒரு பாட பிரிவாக உள்ள போது, தமிழகத்திற்கு மட்டும் கொண்டே வரக்கூடாது என்பது தான் உங்கள் கொள்கை????????????

    நீங்கள் ஆட்சியில் இருக்கும் வரை கொள்கையே கிடையாது என்பதுதான் உங்கள் கொள்கையா???????????'

    எப்படி வேண்டுமானாலும் உங்கள் கொள்கை இருந்து விட்டு போகட்டும்.

    ஆனால்

    காலமும், மக்களுக்கும்
    "கொள்கை என்றால் என்ன ???????"
    என்று பாடம் புகட்டுவாங்கள்.

    ReplyDelete
  2. காலமும், மக்களும்
    "கொள்கை என்றால் என்ன ???????"
    என்று பாடம் புகட்டுவாங்கள்.
    வெகு விரைவில் .........
    We are waiting to watch!

    கடவுள்ளு ஒன்னு இருந்தா இது நடக்கும்,
    நடக்கனும்.

    ReplyDelete
  3. அழகான பதிவு பாலா அவர்களே
    வெ.குமரேசன்

    ReplyDelete
  4. மக்களே'
    வருகின்ற உள்ளாட்சியோ (or) RK நகரோ
    எந்த தேர்தல்ஆனாலும் சரி, .
    நிற்கின்ற எந்த வேட்பாளரும்,
    எந்த கட்சியாக இருந்தாலும், சரி
    1. குற்றப் பின்னனி இல்லாதவர்களா??????????
    (அடியாள், பெரிய 4 காருடன் வராதவர், நடந்தே உங்கள் தொகுதி முழுவதும் சந்து பொந்து அனைத்து இடத்திற்கும் சென்றவராக இருக்க வேண்டும்.)

    2. பேசும் போது அவர் கூற வருகின்ற கருத்தை தெளிவாக எடுத்து தங்கு தடையின்றி paper இல்லாமல் பேசக்
    கூ டியவரா?,,,,,???????????

    3 .உங்கள் ஏரியாவைப் பற்றிய அறிவு
    eg. நீங்கள் ஏரியாவைப் பற்றிய வரலாறு கேட்டால் அதைப் பற்றி கூறக் கூடிய அறிவும் தெளிவும் இருக்கக் கூடியவரா??????????

    4. நிற்கின்ற வேட்பாளர் தன்னுடைய சந்ததியினரை கட்டாயமாக அரசுப் பள்ளியில் படிக்க வைப்பேன் என்றும் என எவர் உறுதி மொழி கூறுகிறாரோ????????????
    ,
    5.தனக் கோ, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏதாவது உடம்பிற்கு பிரச்சனை என்றால் அரசு மருத்துவமனையில் தான் சேர்த்து வைத்தியம் பார்ப்பேன் என்று உறுதி மொழி கூறக் கூடியவராக யார் தெரிகிறார்களோ???????????

    6. முக்கியமானது
    இவை அனைத்திற்கும் தகுதியானவர் கிடைத்தால் ஓட்டு போடுங்கள்,
    இல்லை என்றால்
    நோட்டாவை போட்டுவிட்டுவந்து தகுதியான வேட்பாளரை நிருத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உயர்த்தவும் என்று கூறி தேர்தல் ஆணை பத்திற்கு 5 ரூபாய் மஞ்சள் போஸ்ட் அட்டையில் எழுதி அனுப்பவும்.

    ReplyDelete
  5. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete
  6. Ellamay govt handlathan iruku ana govt oru mudivum pannamatranga .

    ReplyDelete
  7. கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், பள்ளி கல்வியில் கணினி கல்வி என்பது நமது நாட்டிற்கு ஒரு சவாலே, நீங்கள் முடிந்த அளவுக்கு ஒரு இளங்கலை பட்டம் ஒன்றை தொலைநிலை கல்வி வழியில் படித்து வைத்து கொள்ளுங்கள், உங்களது B.Ed படிப்பிற்கு பிறகு B.A or B.Sc பட்டம் பெற்றாலோ அல்லது, M.A or M.Sc பட்டம் பெற்றாலோ நீங்கள் வரக்கூடிய ஏதேனும் ஒரு தேர்வில் வேலை பெற வாய்ப்பு இருக்கும், இது எனது அறிவுரை அல்ல, எனது நண்பராகிய ஒரு கணினி ஆசிரியர் ஒருவரின் யோசனை மட்டுமே, அல்லது மத்திய கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா வருடந்தோறும் PGT CS ஆசிரியர்களை தேர்வு செய்கிறது, அதற்கு முயற்சி செய்யுங்கள், காத்திருப்பது நமது தவறு, நமக்கு கிடைக்கும் வழிகளை திறம்பட பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

    ReplyDelete
    Replies
    1. ஐயா உங்களுடைய அறிவு உரைக்கு நன்றி.

      ஒருவர்
      B.Sc (C.S), M.SC (Cs) & B.Ed (Cs) முடித்தது 2007 எனில் தற்பொழுது 2018 ஆகப் போகிறது.
      கிட்டத்தட்ட 10 வருடமாக University ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் செயல்படும் அரசாங்கத்தை எதிர்த்து இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று தான் கேட்பது.????????

      நீங்கள் சாதாரணமாக BA (or) MA படியுங்கள் என்று கூறுகிறீர்?????????

      திரும்ப திரும்ப கூறுகிறேன்,
      படிப்பது என்பது யாருக்கும் பெரிய வியஷயம் இல்லை.

      முயன்றால் சாதிக்க முடியும்.

      ஆனால்
      முறையற்ற முறையில்
      "தெளிவான கொள்கை" முடிவு கூட எடுக்கத் தெரியாதவர்களிடன் அரசைக் கொடுத்து விட்டு,
      12 th முடித்த மாணவி 1118 மார்க் எடுத்து இருந்தாலும் அவள் சம்பந்தமில்லாத NEETற்காக CBSC பாடத்திட்டத்திற்கு பயிற்சி எடுத்து ,
      உன் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் எனக் கூறும்போது,
      அந்த கையாளாக அரசை நோக்கி இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று கேட்பது?????????? .

      தாங்கள் கூறுகின்ற BA ( or) MA படித்து TNPSC க்கோ, மத்திய அரசின் கேந்திர வித்யாலய PGT க்கோ தயாராகுங்கள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

      ஐயா,
      நாங்கள் படித்தது மாநில அரசின் கல்விக் கொள்கையின் கீழே தானே அப்பொழுது அதற்கான தீர்வு மாநில அரசின் வேலை வாய்ப்பிலேயோ (or) மாநில அரசின் கல்வி வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது தானே நியாயம்.

      Delete
  8. ஐயா உங்களுடைய அறிவு உரைக்கு நன்றி.

    ஒருவர்
    B.Sc (C.S), M.SC (Cs) & B.Ed (Cs) முடித்தது 2007 எனில் தற்பொழுது 2018 ஆகப் போகிறது.
    கிட்டத்தட்ட 10 வருடமாக University ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் செயல்படும் அரசாங்கத்தை எதிர்த்து இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று தான் கேட்பது.????????

    நீங்கள் சாதாரணமாக BA (or) MA படியுங்கள் என்று கூறுகிறீர்?????????

    திரும்ப திரும்ப கூறுகிறேன்,
    படிப்பது என்பது யாருக்கும் பெரிய வியஷயம் இல்லை.

    முயன்றால் சாதிக்க முடியும்.

    ஆனால்
    முறையற்ற முறையில்
    "தெளிவான கொள்கை" முடிவு கூட எடுக்கத் தெரியாதவர்களிடன் அரசைக் கொடுத்து விட்டு,
    12 th முடித்த மாணவி 1118 மார்க் எடுத்து இருந்தாலும் அவள் சம்பந்தமில்லாத NEETற்காக CBSC பாடத்திட்டத்திற்கு பயிற்சி எடுத்து ,
    உன் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் எனக் கூறும்போது,
    அந்த கையாளாக அரசை நோக்கி இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று கேட்பது?????????? .

    தாங்கள் கூறுகின்ற BA ( or) MA படித்து TNPSC க்கோ, மத்திய அரசின் கேந்திர வித்யாலய PGT க்கோ தயாராகுங்கள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

    ஐயா,
    நாங்கள் படித்தது மாநில அரசின் கல்விக் கொள்கையின் கீழே தானே அப்பொழுது அதற்கான தீர்வு மாநில அரசின் வேலை வாய்ப்பிலேயோ (or) மாநில அரசின் கல்வி வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி