கணினி ஆசிரியர்கள் நியமனம் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - CM CELL - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2017

கணினி ஆசிரியர்கள் நியமனம் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - CM CELL

TRB மூலம் எடுக்க இருக்கும் 765 கணினி ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தகுதி அரசு கொள்ளைக்குட்பட்டது என முதல் அமைச்சர் தனி பிரிவு பதில் தந்துள்ளது.
Thanks To,
Mr purushothaman.s

3 comments:

  1. கொள்கைன்னா என்னது ஐயா?????????
    கண்ணுலே காட்டா மாட்டுறிங்க
    அறிவிப்பு ல கூட தெரிவிக்க மாட்டு நீங்க,
    பொத்தி பொத்தி வளக்குறீங்களே
    10 .15 வருசமா ,
    அது
    இப்ப கூஸ்ல்ல சேர்ந்து படிச்சு இருந்து
    5 வது (or) 10 வது படிக்குற வயது.

    ReplyDelete
  2. கொள்கைன்னா என்னது ஐயா???????????

    பல காலம் தாழ்த்தி தாழ்த்தி அரசுப் பள்ளிகளை தாழ்த்துவதா??????????

    அரசுப் பள்ளியில் வெறும் மடிக்கணினி வழங்குவதா ????????????

    அல்லது

    கணினி அறிவியியல் B.ed என்ற பட்டயப் படிப்பு வெறும் படிப்பதற்கும், சொல்லித் தருவதற்கும் தகுதியற்ற படிப்பு என்று கூறுவதற்கா??????????

    ஒரு சிறிய மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம், ரெயில்வே கிராஸிங்கில் ரயில் கடக்க இருக்கும் அந்த 10 நிமிட இடை வெளியில், பேசி அனைத்து மாணவர்களுக்கும் சமமான ஏற்றத்தாழ்வு இல்லாத சமவாய்ப்புக் கல்வி பெறுவதற்கான கல்விக் கொள்கையான
    "மத்திய உணவுத் திட்டத்தை "நினைத்தாரே கல்விக்கு உணவு கொடுத்தா காமராஜர் பிறந்த மண் இந்த மண் என்பதையும் நாம் நினைத்து வேதனைப்பட வேண்டியிருக்கு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி