CM CELL - கணினி ஆசிரியர்களின் பணிக்காண கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையா அ பதிவு மூப்பு என்பது குறித்து அரசின் பரிசீலணையில் உள்ளது.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2017

CM CELL - கணினி ஆசிரியர்களின் பணிக்காண கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையா அ பதிவு மூப்பு என்பது குறித்து அரசின் பரிசீலணையில் உள்ளது..


29 comments:

  1. Pariseelanay mudinchu epo arivippinga sir innum 4 years pannuvingla

    ReplyDelete
  2. Attachment not available. Please attach the doc

    ReplyDelete
  3. பரவாயில்லை, இப்பவாவது பரிசீலிக்கனும்னு தோனுச்சே.
    நீங்கள் எடுக்கும்
    "கொள்கை முடிவு "தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தையும் , வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரிகளின் (vips) வாழ்வாதாரத்தையும் மனதில் வைத்து பரிசீலிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Yes B.sc,b.ed thaan...evaluvu naal kolgai mudivunu sonnaga..now little change in the term like arasu parisilanai..same reply.

      Delete
    2. எப்படி அனைத்து பாடத்திற்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்குறீர்களோ, அதே போலத்தான் கணினி அறிவிபலுக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தால் யாரும் கோர்ட்டுக்கு கேஸ் என்று செல்லமாட்டார்கள்.
      11-12th க்கு P.G with B.Ed.
      6 - 10 th க்கு U.G with B.Ed.
      மீண்டும் யாராவது கோர்ட்டுல்ல கேஸ் போடுற மாதிரி ஒரு கொள்கை முடிவை எடுத்து விடாதீர்கள்.
      நீங்கள் பரிசீலிக்கும் முடிவு
      ஒரே நேரத்தில்
      உங்களுக்கு பேரும்,
      மாணவர்களுக்கு எதிர்காலமும்,
      ஆசிரியர்களுக்கு வாழ்க்கையும் தரவல்லது.

      Delete
    3. Super sir...Ovaru district sendru MGR noodrandu vila kondada evarkaluku neram pothavillai, ithil arasu palli manavargalaiyum,vellai illatha cs graduates pathiya yosika poranga???

      Delete
    4. Enna bala sir ipdi soldringa.. Ithuvarikum ug qualification vachutha posting potrukanga.. IPO thidirnu exam vaikranganu pg venumnu sonna apo ug mattum padichavangaloda nilamai yosichu pathingala.. Yenna ug padichavangaluke intha govt onnum seyyala 6-10 Cs varumanu therila. Intha situation LA neenga pg with b.ed venumnu sonna ug lam pavam illaya sollunga

      Delete
    5. Miss.Gomathi, avar oru nala karthu soli irukar.enamo govt order potta mathri solringa..first cs posting podavagalanu inum theriyala.don't get confused.


      Delete
    6. Govt Not yet decided till now..hope they will conclude soon.

      Delete
    7. எதற்காக U.G for 6 - 10 மற்றும் P.G for 11-12 என்றால் அப்பொழுதுதான் மற்ற பாட (தமிழ், ஆங்கிலம், கணிதம் , அறிவியல், சமுக அறிவியல் ) பிரிவுகளுக்கு இணையாக கணினி பாடப்பிரிவு கருதப்படும் | கணினி பாட பிரிவு வும் வளர்ச்சி அடையும்.
      மேலும்
      ஏற்கனவே இப்படித்தான் குளறுபடி ஏற்படும் படி Computer Instructer என்ற பெயரில்PGDCA முடித்தவர்களை பணியில் அமர்த்தி நமது வாய்ப்புகள் காலதாமதமாக ஆவதற்கு காரணமான செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டது.

      Delete
    8. Appadi potta nalla thaan irukkum.appa thaan cs subject padichavangalukku oru job confident varum.

      Delete
    9. Aana inda government vaayla thaan vada sududhu.but No implementation

      Delete
    10. Apo first Cs 6-10 kondu varatum epo kondu varangalo apo decide pannatum ug for 6-10 and pg for 11,12 innum kondu varalaye kondu varuvangalanum therila oru vela apdi kondu varalaina apo pg padichavanga mattum intha exam eluthitu poiruvanga apo ug padichavanga chuma irupangala

      Delete
    11. Send ur grievance to CMcell and get back ur answer.

      Delete
    12. Apo first Cs 6-10 kondu varatum epo kondu varangalo apo decide pannatum ug for 6-10 and pg for 11,12 innum kondu varalaye kondu varuvangalanum therila oru vela apdi kondu varalaina apo pg padichavanga mattum intha exam eluthitu poiruvanga apo ug padichavanga chuma irupangala

      Delete
    13. சரியான கொள்கை முடிவை எடுத்தாலே, அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையிலும் சரி, மாணவர்களின் கல்வி முன்னேற்றப் பாதையிலும் சரி, நம் அனைவரின் எதிர்காலத்திலும் சரி புதியபாதை ஏற்பட்டு நல்ல வழி கிடைக்கும்.

      Delete
    14. Sariyana kolgai mudivai edukkanume?eduppaangala.

      Delete
  4. Atha ug with b.ed tha qualification apram seniority lam illa trb tha exam conduct pannum nu pesuninga IPA again pariseelanaya..ushh mudiyala pa ungaloda

    ReplyDelete
    Replies
    1. இது 765 postக்கு பதில் சொன்ன மாதிரி தெரியவில்லை. வரும் காலங்களில் பணிகள் உருவாக்கி தருமா எனில் 6-10 வரை உள்ள பாடத்தில் பணிகள் உருவாக்கி தருமா என்று பொருள். இது TNTETக்கான பதில்.

      Delete
  5. Engaluku exam vachu sakatikuranga, ungaluku exam vaikama sakatikuranga, we r same now,

    ReplyDelete
  6. கல்வி அமைச்சர் வெளிப்படையாகவே அனைத்து பணி மாறுதல்கள் நடைபெற்றதாக கூறி வருகின்றார். ஆனால் நமது பணி மாறுதல் அப்படி இல்லை. எனவே இனியாவது நாம் போராடி தான் நமது வேலை வாங்க வேண்டும். 765 பணியிடம்போதுமா 50000 பட்டதாரிகளுக்கு 765 போஸ்டிங் போட்டங்கள் என்றால் திரும்ப நமக்கு பணி ஆணை 10வருடம் கழித்து தான் வரும். இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.புதியபாடதிட்டத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியலில் ஒரு பாடமாக கணினி கொண்டு வந்தாலும் பள்ளிக்கு ஒரு B.Ed CS ஆசிரியரை தாற்காலிக பணியாளராக பணியில் அமர்த்த வேண்டும்.பிற்காலத்தில் நிரந்தர பணியாளராக மாற்றி கொள்ளலாம். அறிவியல் ஆசிரியரே நமது பாடத்தை சேர்த்து எடுக்க ஆரம்பித்தால் பின்னாளில் அவர்களுக்கு அது பழகிவிடும் மற்ற முடியாது.வரும் முன் காப்பதே சிறந்தது.
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
    என்று என்றோ வள்ளுவன் கூறி சென்றுவிட்டான்.தகுதியானவர்களுக்கு வேலை வழங்ககவில்ல.
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்.
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி