Computer Instructor - Study Material - COMPUTER SCIENCE - UNIT IV - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

Computer Instructor - Study Material - COMPUTER SCIENCE - UNIT IV

TRB - Computer Instructor - Study Materials 

Computer Instructor - Study Material - COMPUTER SCIENCE - UNIT - IV - Srimaan Coaching Centre - Click here

8 comments:

  1. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥கணினி பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் tv செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளனர். இதனை 50000 மேற்பட்ட கணினி பட்டதாரிகள் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளனர். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் ஏமாற்றுவது ஒன்றும் நமக்கு புதிது அல்ல.
      கொள்கையே இல்லாத
      "கொள்கை முடிவு " கொண்டவர்கள்.
      1. இவர்கள் கல்வியை தனியார்மயமாகவும், ஆட்சியை மட்டும் அரசுத்துறையாக வைக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ( முன்னால், இன்னால் அரசு, ஆட்சியாளர்க்கள் )
      2. மருத்துவத்தையும் தனியார்மயம் ஆனால் இவர்களது சம்பளம் மட்டும் மக்களின் வரிப்பணம்.
      3. போக்குவரத்து நஷ்டத்தில் ஒடி னாலும், பராவாயில்லை, அரசு மட்டும் மக்களால் மக்களுக்கான வரியில்.
      4. அரசு வேலை வேலை வாய்ப்பில் வேறு மாநிலத்தவர், ஏன் வேறு கிரகத்திலிருந்து கூட இங்கு வந்து வாய்ப்பு பெறலாம் அந்த அளவிற்கு சமூக நீதியை தூக்கி, பிடிப்போம் ஆனால் தமிழ்நாட்டில் பொறியல் பட்டதாரி துப்புறவு தொழில் தேர்வில் போட்டி போட்டு நின் றிலும், சமதர்ம சர்மார்க்க . நிலையைக் கொண்ட தமிழகத்தை ஆட்சியாளர்களும், அரசுத்துறையும் உருவாக்கி கொண்டேயிருக்கும். .
      5. இங்கு உள்ள வளங்களான மணல், தண்ணீர், விவசாயம் அனைத்தும், சுரண்டப்பட்டாலும், அரசும், ஆட்சியாள (ர்)ன்களும் தமிழ்நாட்டை முன்னேற்றபாதையை தோண்டி யேனும் (சுரண்டி யேனும் ) வகுக்காமல் விடமாட்டார்கள்.
      6. எதற்கு ஆதார் ?
      எதற்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் குறைப்பு?
      எதற்கு நீட்?
      எதற்கு G ST? போன்ற கேள்விகள்.தொட்ச்சியாக மனதில் தோன்றினாலும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இல்லை.

      Delete
  2. Apo 3-10 varaikum Cs kondu varenu sonnathellam poiya??

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.......
      Sri Maan coaching center materials Conduct no : 8072230063

      TRB /TNPSC/TET/ ect.
      யாரும் வாங்கி படிக்க வேண்டம் because பிறர் coaching center materials வாங்கி பணத்துக்காக அதிக விலை க்கு விற்கப்படுகிறது....
      Coaching Center நடத்துவதில்லை Another coaching center Net உள்ளதை copy pani அவரின் name pout publication panuraga
      By பதிக்க பட்டோர்
      Salem
      Erode
      Chennai
      DHARMAPURI
      Karur ........... Etc

      Delete
  3. ஒன்று திரண்டு போராடினால் தான் தீர்வு
    நமக்கும், மக்களுக்கும் .

    ReplyDelete
  4. ஒன்று திரள தயார்.. ஆனால் நாம் விரைவில் செயல் பட வேண்டும்.

    ReplyDelete
  5. நமது அனைத்து உரிமைகளும் பரித்து விட்டார்கள். இப்படியே போனால் வெளிமாநிலத்தவர்கள் தான் தமிழக அரசின்வேலையில் இருப்பார்கள். தமிழக மாணவர்கள் எந்தவித தகுதியும் இல்லாமல்( கணினி மற்றும் பொது அறிவு ) இருப்பார்கள். இவர்கள் கொண்டு வந்த பாடதிட்டமும் தரமற்றது. இன்னும் காலம் தாழ்த்தினால் நமது வாழ்வும் தமிழக மாணவர்கள் வாழ்வும் சூன்யமாக்கி விடுவார்கள்.

    ReplyDelete
  6. First add computer science subject from atleat 6th std then only even higher secondary School students are easily to know the subject. That is very helpful to study higher education.otherwise tamilnadu students are not able to simulate their Digital and programming knowledge.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி