EMIS - Browser Problem Solution - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2017

EMIS - Browser Problem Solution

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும்..
இது சில ப்ரௌசர்களில் அப்டேட் ஆவதாக நமக்கு சென்ற வாரம்  மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS)  சார்பாக நடந்த காணொலி காட்சியில் தகவல்தந்தனர்.. அந்த ப்ரௌசர் விபரங்கள் கீழே.....

Download link for Mozila firefox - Developer Edition

Mozila Firefox  - Developer Edititon

Internet Explorer - Edge Browser

இதில் ஏதாவது ஒரு ப்ரௌசரை நிறுவிய பின் அட்மிட் செய்து பார்க்கவும் ..முதல் தடவை அட்மிட் ஆகாது, ஆனால் இரண்டாவது, மூன்றாவது முயற்சியில் கண்டிப்பாக அட்மிட் ஆகும்..அதன் பின் தடங்கலின்றி அந்த கணினியில் தொடர்ந்து அட்மிட் செய்யலாம்... அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விடும்...

Thanks To,
Mr AMU SHAHUL HAMEED
PUMS ABIRAMAM – KAMUTHI UNION
RAMNAD DIST

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி