Flash News : கனமழை -16 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2017

Flash News : கனமழை -16 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)


* புதுகோட்டை மாவட்ட -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* திருவள்ளூர் மாவட்ட -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தஞ்சாவூர் மாவட்ட  சேதுபாவாசத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - AEEO

* சேலம் மாவட்ட -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* திருவண்ணாமலை மாவட்ட -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* மதுரை மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* நீலகிரி - 4 தாலுகா  பள்ளிகளுக்கு விடுமுறை (உதகை, கோத்தகிரி, குந்தா, குன்னூர்)

* காஞ்சிபுரம் -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* திண்டுக்கல் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



* சிவகங்கை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை(சிவகங்கை, கிளையார்கோயில் மானாமதுரை , திருபுவனம் இளையான்குடி )

* விழுப்புரம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி