Flash News : கனமழை - இன்றூ ( 11.11.2017 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2017

Flash News : கனமழை - இன்றூ ( 11.11.2017 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


* நாகை மாவட்ட பள்ளிகளுக்கு  (நவ.,11) விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

*திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்   விடுமுறை

11 comments:

  1. முக்கிய அறிவிப்பு 📣
    11:11:2017 இன்றையதினம் ஈரோடு மாவட்டம் நம்பியூரை தாலுகாவாக மாற்றியமைக்கும் அரசு கலை கல்லூரி கொண்டு வந்தமைக்கும் நன்றி தெரிவித்து நம்பியூர் பகுதி மக்கள் சார்பாக தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சருக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அவ்விழா ஒருங்கிணைப்பாளர் நமது கூட்டமைப்பிற்காக பத்து நிமிடம் ஒதுக்கி தந்தார்.
    ஆனால் உடனடியாக அமைச்சர் சென்னை செல்ல இருந்ததால் இன்றைய தின விழாவை ரத்து செய்துவிட்டனர். ஆகையால் நாமும் நம் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. மேலும் குறிப்பிட்ட தேதியில் அமைச்சர் இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

    🔆தஞ்சை போராட்டம் ரத்து🔆
    2013 க்கு முழு முன்னுரிமை என்ற கோரிக்கையை வைத்து தஞ்சையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இந்த வார அமைச்சர் சந்திப்புக்கு பின் போராட்டம் குறித்து தலைமை நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஆலோசித்து முடிவு பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை வரும்14:11:2017 அன்றைய தினம் தஞ்சாவூரில் திட்டமிட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

    ReplyDelete
    Replies
    1. Evlo amount amukuninga so yarum poratam pogathinga.vanguna amounta thirupi koduda vadivelu .nan poratam varla.fraudu pasanga yarum pogathinga

      Delete
    2. Evlo amount amukuninga so yarum poratam pogathinga.vanguna amounta thirupi koduda vadivelu .nan poratam varla.fraudu pasanga yarum pogathinga

      Delete
    3. Enaku therinthu ivar yaar kittaiyum kaasu vaangala .

      Delete
  2. Replies
    1. Ippa sandai 90 above .90 below ku kidaiyaathu. 2013 2017 la pass pannavangalukku thaan

      Delete
  3. 2013 ஓ 2017 ஓ யாருக்கும் வேலை இல்லை...

    ReplyDelete
  4. மதிப்பெண் கூடுதலுக்கு தான் அடுத்தடுத்த டெட் எழுத சொன்னாங்க...
    அப்புறம் ஏன் 2013 அதிக மதிப்பெண் கணக்கில் எடுக்கல?...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி