Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (03.11.2017) விடுமுறை - ( சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் update)


*காஞ்சிபுரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , தனியார் நிறுவனங்கள்.

* சென்னை  - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை, தனியார் நிறுவனங்கள்.

* திருவள்ளூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை, தனியார் நிறுவனங்கள்.

* திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* புதுக்கோட்டை - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

54 comments

 1. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!
  2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,

  ReplyDelete
  Replies
  1. Avangaluku venum enbathai avanga kekuraanga Unakku venumna neeyum kelu.athaviittu avangala yen kurai sollinu iruka

   Delete
 2. Dei loosu r u qualified in tet exam.how do u know the pain of us.u won't answer for my questions

  ReplyDelete
  Replies
  1. 2013 vadivel pecha ketu porada pora loosugala ungaluku tha crrcta phy sir solrar.mr ramanujam unakum serthutha.4 yrs enga pona

   Delete
  2. திரு. இராமானுஜம் அவர்களே, தாங்கள் 2013 TET இல் பெற்ற மதிப்பெண், 12, U.G and B.Ed இல் பெற்ற cumulative மதிப்பெண்களை பதிவிடுங்கள், நான் தேர்வு TET பெறவில்லை, CTET தேர்வு பெற்று இருக்கிறேன்,

   Delete
  3. 12, U.G and B.Ed இல் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே உங்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய காரணிகள் அல்ல, நாம் எவ்வளவுக்கு எவ்வளவு TET இல் மதிப்பெண்கள் பெறுகிறோமோ அது தான் உறுதி செய்யும்,

   Delete
  4. பனிரெண்டாம் வகுப்பில் பெரும் 10% மதிப்பெண்கள் weightage இல் 1 ஒரே ஒரு மதிப்பெண் மட்டுமே கொடுக்கும், பட்ட படிப்பில் எடுக்கும் 10% மதிப்பெண்ணிற்கு 1.5 மதிப்பெண்கள் மட்டுமே, ஆனால் TET இல் பெரும் 10 மதிப்பெண்கள் weightage இல் 4 மதிப்பெண்களை கொடுக்கும்,

   உதாரணத்திற்கு நான் முறையே (800, 70, 70, 90) என 12, B.Sc, B.Ed, TET இல் பெற்றுள்ளேன் என எடுத்துக்கொள்வோம், என்னுடைய weightage மதிப்பெண் 63.67.

   ஆனால் நான் (920,80,80,90) பெற்ற இருக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் எனது weightage 67.67 என்று வரும்.

   ஒரு வேலை நான் மிக குறைவாக மதிப்பெண் வைத்துள்ளேன் என எடுத்துக்கொண்டால் (600, 60, 60, 90) எனது இறுதி மதிப்பெண் 59. நீங்களே வித்தியாசங்களை கணக்கிட்டு கொள்ளுங்கள்,

   நாம் TET இல் பெரும் மதிப்பெண் மட்டுமே நமக்கு வேலை வாய்ப்பை வழங்கும், பள்ளி கல்லூரி மதிப்பெண்கள் அல்ல, நான் TET இல் 90 என பொதுவாக எடுத்துள்ளேன், நீங்கள் அதை அதிகபடுத்தி கொண்டால் உண்மை புரியும்.

   Delete
 3. 2013ullavangaluku posting podarathuku 2017 exame ethuku vechanga 2013tetku oru posting potachi athu mudinjipona kathai 4varusham tet examenadakama ponathuku karamea nengathan marupadium mothalla irunthu arambikiringala nanbarkalea

  ReplyDelete
  Replies
  1. 2013 la 82 mark eduthutu vela kudukkalana ipo 90 ku mela vanganum, illa 100 ku mela vanganum. atha vitutu case pota court la enna pannuvanga. nattula irukkura 130 kodi perukkum than valkaila problems iruku, onnu onna than court la visarippanga, namakkaga odane varathu. athe mathiri govt ku notice anupuna avanga odane respond panna matanga. nalla govt or ketta govt, TET mattum than avanga prachanaiya tamilnattula. 1008 problems iruku, athula ithu onnum.

   Delete
 4. 2013ullavangaluku posting podarathuku 2017 exame ethuku vechanga 2013tetku oru posting potachi athu mudinjipona kathai 4varusham tet examenadakama ponathuku karamea nengathan marupadium mothalla irunthu arambikiringala nanbarkalea

  ReplyDelete
 5. I have studied in private university. It has two degrees whether iam eligible for tet exam

  ReplyDelete
 6. இதே பொழப்பா குழந்தைகளை வைத்துக்கொண்டு படிச்சு க்கிட்டே போட்டி போட்டு கொண்டு இருக்க முடியுமா

  ReplyDelete
  Replies
  1. நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பணிக்காக நேரம் ஒதுக்கி படிக்க தான் வேண்டும், அப்படி முடியவில்லை எனில் போட்டியிலிருந்து விலகி வேறு ஒரு சிறந்த பாதையை தேர்ந்து எடுக்கலாம், மற்றவர்களின் பாதையில் குறுக்கிட கூடாது.

   Delete
 7. எங்க தகுதி என்னான்னு நிரூபிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் ன்னு சொன்னால் எங்கள் வீட்டில் உள்ள குழந்தை களுக்கு யார் உழைப்பது?

  ReplyDelete
  Replies
  1. 12ம் வகுப்பு மார்க் எந்த govermment job க்கும் எடுப்பது இல்லை.12 standard only qualification for job ,not mark.
   12 ம் வகுப்பு படிக்கும்போது வயது 17.,இப்போது உங்க வயது என்ன????
   ஆகவே தற்போதைய tet mark
   வைத்து￰ வேலை தருவது நியாயாமானது.
   Pg trb,tnpsc,lab assistant,ias,ips,upsc,....(+2 mark -not add)

   Delete
  2. B.ed பிரைவேட் college இல்￰ 2017இல்90% மேல் தருவார்கள்.but government college -
   Autonomous college B.sc,BA students score more mark(90%above)
   But goverment college.

   Delete
  3. B.ed பிரைவேட் college இல்￰ 2017இல்90% மேல் தருவார்கள்.but government college -
   Autonomous college B.sc,BA students score more mark(90%above)
   But goverment college.

   Delete
  4. 12ம் வகுப்பு மார்க் எந்த govermment job க்கும் எடுப்பது இல்லை.12 standard only qualification for job ,not mark.
   12 ம் வகுப்பு படிக்கும்போது வயது 17.,இப்போது உங்க வயது என்ன????
   ஆகவே தற்போதைய tet mark
   வைத்து￰ வேலை தருவது நியாயாமானது.
   Pg trb,tnpsc,lab assistant,ias,ips,upsc,....(+2 mark -not add)

   Delete
  5. எந்த ஒரு தனியார் கல்லூரியிலும் 90 சதமான மதிப்பெண்களை எல்லோருக்கும் அளிப்பது இல்லை, இதற்கு ஆதாரம் இருகின்றதா? எனக்கு வயது 28+ ஆகிறது, இன்னும் நான் TET தேர்ச்சி கூட பெறவில்லை, அப்படியே தேர்ச்சி பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் நானும் 100+ பெற வேண்டும், கடந்த தேர்வு முடிவின்படி,

   Delete
  6. TET வெறும் தகுதி மட்டுமே, அரசு தான் UG TRB முறையை அமல் படுத்த வேண்டும், அப்போது தான் அனைவருக்கும் சமமாக கிடைக்கும், இதனை யாரும் கேட்பதாக தெரியவில்லையே. KV பள்ளிகளில் அப்படி தான் ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்.

   Delete
 8. 1114 posting poduren nu solli ethanai maatham agiduchu. Thaguthi ullavargal irukkum pothu temporary posting poduren nu solraru amaichar

  ReplyDelete
 9. TET= 96 ,+2 = 67.4%, Degree = 48.5%, BED = 73%, waitage=63.44
  English Major
  PH candidate
  No job in 2013 Tet
  Mr phy sir can you tell me....

  ReplyDelete
 10. TET= 96 ,+2 = 67.4%, Degree = 48.5%, BED = 73%, waitage=63.44
  English Major
  PH candidate BC
  No job in 2013 Tet
  Mr phy sir can you tell me....

  ReplyDelete
 11. 2013 ல இருந்து பல விவாதங்கள் முடிந்து Tierd ஆகி இருக்காங்க. இப்ப PHY, CHE ன்னு புது புது ஆட்கள். இவர்களெல்லாம் 2017 புது வரவு????

  ReplyDelete
 12. Mr.phy sir,wrong calculation
  +2,ug,b.ed mark very important than tet mark for get job.
  2013tet Many candidate above95_100 in tet but not job
  But many person just82above in tet but got job because their +2,ug,bed. Mark athig
  prooff many tet candidates.

  I am

  ReplyDelete
  Replies
  1. உங்க கட் ஆப் எவ்ளோ

   Delete
 13. 2013,2017 TET la 100 mark mela yethana Peru irupanganu yaruku na therinja sollunga sir English majorla...

  ReplyDelete
 14. 2013 க்கு பிறகு இரண்டு முறை முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடை பெற்றதே, அது தெரியுமா உங்களுக்கு, அதில் தான் 12th degree, b,ed, pg மதிப்பெண்களை கொண்டு எடுப்பது இல்லையே, அதில் தேர்வாகலமே.. அப்படி வெறும் TET மதிப்பெண் மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்றால் negative மதிப்பெண் அல்லது மிக மிக கடினமான தேர்வுத்தாள் முறையை கொண்டுவர வேண்டும், ஏனெனில் 1500 பணிக்கு 5 லச்சம் பேர் விண்ணப்பம் இடுகிறார்கள்,

  ReplyDelete
  Replies
  1. இந்த கருத்தெல்லாம் காந்தி காலத்து கருத்து!!!!!!!!

   Delete
  2. போய் வேலையை பாருங்க!!!"

   Delete
  3. 2013&,2017tet candidate tet mark100above //and+2,ug&b.ed90%//
   இருந்தால் job.
   (Geogarpy,botancy,zoo just pass enough for job,)
   (Above qualification candidate only get post -may be follow old weightage system)
   If new weightage GO comes,,below100(tetmagk) get chance.otherwise no chance.

   Delete
  4. 2013&,2017tet candidate tet mark100above //and+2,ug&b.ed90%//
   இருந்தால் job.
   (Geogarpy,botancy,zoo just pass enough for job,)
   (Above qualification candidate only get post -may be follow old weightage system)
   If new weightage GO comes,,below100(tetmagk) get chance.otherwise no chance.

   Delete
  5. tet la 100+ school and degree la 90%.... ungalukke overa theriyalaya... sari apdiye irundhalum thiramai irukavan vangittu pogattum..

   Delete
  6. யாருக்கு எது சாதகமோ அதையே அவர் அவர் விரும்புவர்......

   Delete
  7. ஆம் ஒவ்வொருவரும் தனக்கு சாதகமானதையே பதிவிடுகின்றனர் இது சரிதானோ?

   Delete
 15. comments panratha vidudu velaya parunga pa.

  ReplyDelete
 16. Dont worry.Everything going in correct way.

  விரைவில் Weightage மாற்றம்.

  BE HAPPY.

  வீண் விவாதங்களை தவிர்!!!"

  ReplyDelete
 17. இங்கே வந்து உட்காந்து இணையத்தில் போராடும் வேளையில் கொஞ்சம் படித்தால் அடுத்த முறையாவது அதிக மதிப்பெண் பெறலாம் என எனக்கு தற்போது உரைக்கிறது. எனவே,இங்கே வந்து இனி போராடாமல் படிக்க போகிறேன் நண்பர்களே!!

  ReplyDelete
  Replies
  1. அதான் பாஸ் நானும் சொல்றேன், கேஸ் போடாமல் ஒழுக்கமாய் படித்தால் வேலை உறுதி....

   Delete
 18. , இங்கே நாம் விவாதித்து ஒன்று நடக்கப் போவதில்லை, பாதிப்பை சரி செய்ய அமைச்சர் குழு அமைத்துள்ளார் குழுவின் அறிக்கை வரும் வரை காத்திருப்பதே மிகச் சிறந்தது

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. Ungala yarunga wait panna sonna 2017 athika mark vanga vendiyathuthana

  ReplyDelete
 21. Ungala yarunga wait panna sonna 2017 athika mark vanga vendiyathuthana

  ReplyDelete
 22. Unga kulanthaikala pathukanumnu ippo padikka time illanu karam katringa OK nalaki posting ppnathum vetla prepare panni athukku lesson plan ezhuthi antha padam thodarpana ithara thakavalkala velila irunthu thedi eduthu ungala nambi oppadaikkalpatta unga vakuppu kulanthaingalalukku epdi solluvinga mm velakedichathukku apparamum vela kedaichathuku munnadium unga kulanthaingala mattumthan papingala oru aasiriyar padikamudilanu kulanthaingala karanam katalam???

  ReplyDelete
 23. Unga kulanthaikala pathukanumnu ippo padikka time illanu karam katringa OK nalaki posting ppnathum vetla prepare panni athukku lesson plan ezhuthi antha padam thodarpana ithara thakavalkala velila irunthu thedi eduthu ungala nambi oppadaikkalpatta unga vakuppu kulanthaingalalukku epdi solluvinga mm velakedichathukku apparamum vela kedaichathuku munnadium unga kulanthaingala mattumthan papingala oru aasiriyar padikamudilanu kulanthaingala karanam katalam???

  ReplyDelete
 24. Mr phy ungalukku ore oru kelvi tet varuvatharku mun pani niyamanam petravarg thaguthi illatha asiriyarglaa Bathil koorungal

  ReplyDelete
 25. 1114 என்ன ஆச்சு DSE க்கு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives