FLASH NEWS :- வேலூர் மாவட்டத்தில் 20 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2017

FLASH NEWS :- வேலூர் மாவட்டத்தில் 20 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரம்!!!

9 comments:

  1. இந்த பள்ளிகளை என்ன செய்யப்போகிறார்கள்?தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.என்னுடைய நண்பர் ஒருவர் இதிலுள்ள பள்ளியில் பணியாற்றுகிறார்.

    ReplyDelete
  2. பள்ளிகள் இணைப்பு நடைபெறப் போகிறது. ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் 1:30 ratio வில் விரைவில் அறிவுப்பாணை வெளியிட்டு நடத்தி தயாராக உள்ளது பள்ளிக்கல்வித்துறை கல்வித்துறை

    ReplyDelete
  3. மிக்க நன்றி சார்

    ReplyDelete
  4. இன்னும் மின்சாராம் சென்றடையாது கிராமங்களும் இங்கு உள்ளது.
    அதே போல,
    இந்த அறிவிப்புக்குப் பின்
    அரசுப் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் அதிகமாகும் நிலை உருவாகும்.
    ஆனால்
    முக்குக்கு , முக்கு போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடையை நடத்துவதற்கு அரசு முனைப்பாக உள்ளது, அதற்கு நீதிமன்றமும் அனுமதிக்கும் நிலையும் இங்கு உள்ளது.
    இது காலக் கொடும முருகா'

    ReplyDelete
  5. Unmai tan bala sir, but intha aniyayatha lam yar kekuranga, vote again again potu valathu vitrom

    ReplyDelete
    Replies
    1. ஏன் அரசு ஊழியர் சங்கங்கள் இவற்றை கவனித்து, அதற்கான செயல் திட்டங்களை அரசிடம் வலியுறுத்தக்கூடாது.......?????
      மேலும்
      அரசுத்துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு பெரும்பாளும் சொல்லும் காரணம்
      1. லஞ்சம்
      நீங்கள் உண்மை நிலைமையை உணர்த்து இதை களை வதற்குசெயல் திட்டங்களை வகுக்கலாம். (எ.கா) சங்கத்தில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புஅறிவிக்க வேண்டும், பின் கேட்காத வரை சங்கத்தில் சஸ்பென்ட் செய்ய வேண்டும். .
      2. நேரத்திற்கு வந்து பணி செய்யாமை
      3. பொருப்புடன் நடக்காமை (அரசு பொருட்களை பராமரிப்பது) . போன்றவற்றை சரி செய்த லே , அரசின் மீது நம்பிக்கை இருக்கோ இல்லையோ, ஆனால் அரசுத் துறையின் மீது மக்களும் நம்பிக்கை கூடும்.

      Delete
  6. அரசு ஊழிய சங்கங்களே"
    விழித்தெழுங்கள்.
    உங்களால் மட்டும் தான் அரசுத் துறையை சீர்தூக்கி நிறுத்த முடியும். நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக, அரசுத் துறையில் கூறப்படும் குறைகளைக் களைந்து நல்ல தீர்வு காண முடியும்.
    இன்று நீங்கள் இறங்கி, தயக்கம் இல்லாமல் சுத்தம் செய்யவில்லையென்றால் அரசுத்துறையே இல்லாமல் அனைத்தும் தனியார் மையமாக எளிதாக கார் ப்ரேட் கையில் கொடுத்து விட்டு ஆட்சியாளர்கள் கமிஷனை மட்டும் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
    இதனால் இன்று மக்கள் அரசுப் பள்ளியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால், நாளை உங்களை ஆட்குறைப்பு செய்து, தனியார் கம்பெனியில் கொத்தடிமைகளாக கைகட்டி, வாய்பொத்தி, தலைக் குனிந்து ஆட்டு மந்தைக் கூட்டமாக வேலை பார்க்கும் நிலைக்கு எளிதில் தள்ளி விடுவர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி