Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (02.11.2017) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2017

Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (02.11.2017)


திருவாரூர்,  நாகை,  திருநெல்வேலி,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. நல்ல முயற்சி

    ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரிதான் தற்போதைய அரசு....

    ReplyDelete
  2. குழு என்னாச்சி

    ReplyDelete
  3. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete
  4. Kuzhu ippo peira mazhaila kulukulu aairuchi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி