JACTTO-GEO ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2017

JACTTO-GEO ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

1 comment:

  1. ( இன்று சர்வதேச சகிப்புத்தன்மைத் தினம் )

    *சகிப்புத் தன்மை*
    *****************

    குழந்தை மலம்

    குடிகாரனின்
    குமட்டல் கழிவு

    ஓயாமல்
    இருமும்
    நோயாளியின்
    சப்தம்

    சாக்கடையோரம்
    சம்சார வாழ்வு

    பெரியோரின்
    முகஞ்சுளிக்க
    முகம் உரசும்
    சிறியோரின்
    சில்மிஷம்

    கடன்பட்டவன் போல்
    நம்மோடு
    உடன்படாத
    பக்கத்திலே
    சில
    உறவுகள்

    பரவாயில்லை

    சகித்துக்கொள்கிறோம்

    சுகித்தான்
    முடியவில்லை
    இருப்பினும்
    சொல்கிறேன்

    'ஆட்காட்டி
    விரல் நீட்டி
    கருமைவாங்கி,

    ஐந்தாண்டு
    நாட்காட்டியில்
    தேதி கிழிக்கும்' - இத்
    தேசாபிமானிகளுக்கு

    எமது
    *சர்வதேச சகிப்புத்தன்மைத் தின வாழ்த்துகள்*

    ✍ வைரபாரதி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி