M.Phil or Ph.D holders from passing the NET/SLET/SET - Minimum Eligibility for Lecturer - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2017

M.Phil or Ph.D holders from passing the NET/SLET/SET - Minimum Eligibility for Lecturer

எம்.பில் / பி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத்தகுதி - கோர்ட் ஆர்டர்

78 comments:

  1. Enna aniyayam?¿???? Ph.D waste ahhhh!!!! 2-5 yrs padichathellammmmm.....???¿?idha ph.D konduvatharku munna solli irukkalamaeee!!!!! Also M. Phil...pongappa?????!!!!!

    ReplyDelete
  2. Phd ku Alvo thiramaiya irundha en net clear panna mudiyala, net/set compulsory nu solli 7 varusham mela achu... Ipo than confirmation pola.

    ReplyDelete
    Replies
    1. Mr. Phy, I read most of your comments, are you a teacher or assistant professor in college?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Visit UGC WEBSITE sir. This news is not true. False information.

      Delete
    4. Mr. Paraneeswaran, I was an AP once, pgt once and gonna be pgt.

      Delete
  3. *✅💢 RTI News: ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கலைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது.*
    >

    💢http://kaninikkalvi.blogspot.in/2017/11/rti-news.html

    More Latest News Click Here👇
    ✴💻kaninikkalvi.blogspot.in📚✴

    ReplyDelete
  4. Is it true?.. If so, does it mean PhD without SET/NET is not eligible for the post?..even if so, is that fair to implement it immediately while many senior rely on their PhD alone..

    ReplyDelete
  5. This is not true PhD 2009 Regulation excempted from SLET AND NET IT IS THERE IN GAZETTE OF INDIA. THE YEAR MENTIONED2011&15. THIS IS OLD NEWS. THIS IS NOT APPLICABLE FOR GOVT UNIVERSITIES. PLEASE VISIT UGC WEBSITE.THIS NEWS CAME BEFORE 4 MONTHS.

    ReplyDelete
  6. *🔥⚡⚡FLASH NEWS ⚡⚡🔥*

    *✴💢முதன்மை கல்வி அலுவலர்- கலை திருவிழா(கலையருவி) போட்டிகள் 29/11/2017 (நாளை) நடத்த அறிவுறுத்தல்.*
    >
    🔥http://kaninikkalvi.blogspot.in/2017/11/29112017.html

    *✴மேலும் பல்வேறு கல்விச் செய்திகளுக்கு👇*

    *💻kaninikkalvi.blogspot.in📚*

    ReplyDelete
  7. Kalvi sethi admin please remove the above message. This is not true.Visit UGC WEBSITE IMMEDIATELY.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. IF It is favorable to you, admin show pannanuma sir? refer previous judgments.

      Delete
  8. Please read the Court order. May be some confusion among somebody.
    Judgement is SET/NET is the minimum eligibility for all post. It does not mean that M.phil or PhD. is waste. Higher qualification will be given weightage as of now exists.

    ReplyDelete
    Replies
    1. Correct Sir. This news is not true. Please visit UGC EILIGIBILITY-NORMS/7226.

      Delete
    2. Registration Number : DSEHE/E/2016/01328
      Name Of Complainant : Dr Yashpal Singh Narwaria
      Date of Receipt : 26 Feb 2016
      Received by : Department of Higher Education
      Forwarded to : University Grants Commission
      Contact Address : University Grants Commission
      110002
      Grievance Description :
      विषय:- पर्यावरण विज्ञान/पर्यावरण अध्यकयन विषय के अध्याषपन कार्य के साथ हमारे देश में खिलवाड़ की जा रही है। पर्यावरण विज्ञान/पर्यावरण अध्येयन के अध्यापन कार्य के लिए नियुक्तिध विश्वयविदृयालय एवं महाविदृयालयों में प्राध्याापक एवं अन्य शैक्षणिक स्टॉवफ के चयन के लिए विश्वदविदृयालय अनुदान आयोग द्वारा निर्धारित न्यू नतम अर्हतायें स्पनष्ट नहीं हैं और किसी भी अन्यु विषय में शैक्षणिक योग्य ता वाले आवेदक का चयन किया जाता है।
      Current Status : CASE CLOSED
      Date of Action : 21 Mar 2016
      Details :
      Secretary (UGC) said that As on date the “UGC has framed its Regulations on Minimum Qualifications for Appointment of Teachers and Academic staff in Universities and Colleges and measures for the Maintenance of standards in Higher Education, 2010” as amended from time to time have been framed by the experts after detailed deliberations with the stake holders and have the provisions of selection/recruitment/promotion of teachers. These Regulations are mandatory in nature and are required to be followed by all the Universities/Colleges without deviation there from. These Regulations have been affirmed by the Hon'ble Supreme Court vide its judgment passed on 16/3/2015 in the matter of P Susheela V/s UGC.

      Delete
    3. This is old news. Resent 2017 news said that PhD 2009 Regulation excempted from SLET/ NET. Now our government follow is norms. Visit UGC EILIGIBILITY-NORMS 7226

      Delete
    4. Kalvisethi some one cofuse you. Please read whole judgement. Not a single page. This is not applicable to government Universities. Delete the message immediately. Read UGC NORMS FOR ASSISTANT PROFESSOR IN THEIR WEBSITE.

      Delete
  9. Sir, this is true news. Just now read the copy of full judgement... It will be followed in d forthcoming recruitment

    ReplyDelete
  10. Judgement date 8th November 2017... WP (MD) No. 8205 of 2016.

    ReplyDelete
  11. Sir resent judgement is available in UGC WEBSITE.

    ReplyDelete
  12. Visit this link for your clarifications
    kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  13. As per Muthulakshmi Vs Tamil nadu state case above said statement is true

    ReplyDelete
    Replies
    1. Visit UGC WEBSITE resent judgement sir. Net and SLET is only eligibility for lectures. PhD 2009 Regulation excempted from SLET AND NET.

      Delete
  14. Some one cleared SLET AND NET. They confuse whole Doctorates. The UGC given minimum Qualifications for Assistant professor in their website. Please visit UGC WEBSITE sir.

    ReplyDelete
  15. *✴⚡FLASH NEWS⚡✴*

    *✅💢 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர்கள் என்ற நிலையில் பணியிடங்கள் ஏதும் ஏற்படுத்தபட வில்லை: CM CELL REPLY*

    *🗓 நாள்: 24/11/2017.*
    >

    💢http://kaninikkalvi.blogspot.in/2017/11/cm-cell-reply-24112017.html

    More News Click Here👇
    *💻kaninikkalvi.blogspot.in 📚*

    ReplyDelete
  16. Www.judis.nic.in
    Wp (md)no 8205 of 2016
    8/11/2017

    ReplyDelete
  17. View UGC WEBSITE. No news this news is not for govt Universities only for deemed University. Read full judgement and tell. It is not true.

    ReplyDelete
  18. Those who copleted M Phil before July 11th 2009 and registed PhD before 11th July 2009 are excempted from SLET AND NET. It is latest news . It is there in UGC WEBSITE. Kalvisethi please delete the news from your website immediately.

    ReplyDelete
    Replies
    1. Sir after 2009 ...that is from 12th July those who have started to study mphil or PhD for them net or set is compulsory and PhD is not eligible for appointment....

      Delete
  19. 18. In the light of the law laid down by the Apex Court, the petitioner, who has not passed the NET, is clearly ineligible to compete for the post of Assistant Registrar (Tamil). Therefore, she has been rightly not
    selected and her non-selection cannot be questioned.
    Hence, the reliance placed by Mr.Isaac Mohanlal on paragraph-3 of the UGC notification dated
    11.7.2016, which is given as under,
    ?3.
    The proviso prescribed under Regulation 3.3.1, 4.4.1, 4.4.2, 4.4.2.2, 4.4.2.3, 4.5.3 and 4.6.3 in the University Grants Commission (Minimum qualifications for appointment of teachers and other academic staff in Universities and Colleges and other measures for the maintenance of standards
    in higher education) (3rd Amendment) Regulations, 2016 regarding exemption to the candidates registered for Ph.D programme prior to July 11, 2009 shall stand amended and be read as under:-
    ?Provided further, the award of degree to candidates registered for the M.Phil/Ph.D programme prior to July 11, 2009, shall be governed by the
    provisions of the then existing Ordinances/Bylaws/Regulations of the institutions awarding the degree and the Ph.D candidates shall be exempted
    from the requirement of NET/SLET/SET for recruitment and appointment of Assistant Professor or equivalent positions inUniversities/Colleges/Institutions subject to the fulfillment of the
    following conditions:-

    a) Ph.D degree of the candidate awarded in regular mode only;
    b) to e).....
    stating that the petitioner is very well exempted, cannot also hold good.

    ***First of all, the law laid down by the Apex Court under Article 141 clearly speaks that even if a candidate passed M.Phil or Ph.D, he/she is anineligible candidate to become Assistant Professor without passing NET/SLET**

    ReplyDelete
    Replies
    1. THIS IS THE SOLUTION SIR. GOOD SIR. I ALREADY INFORMED TO ALL

      Delete
  20. ***First of all, the law laid down by the Apex Court under Article 141 clearly speaks that even if a candidate passed M.Phil or Ph.D, he/she is an ineligible candidate to become Assistant Professor without passing NET/SLET**


    மேற்கண்ட தீர்ப்பில் 18 ஆம் பத்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. அத் தீர்ப்பில் UGC க்கே அவ்வாறு விலக்கு அளிக்க அதிகாரமில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ReplyDelete
  21. B.siva Kumar sir plz ur mobile no I sent the full judgement copy I m totally confused sir

    ReplyDelete
    Replies
    1. 18. In the light of the law laid down by the Apex Court, the petitioner, who has not passed the NET, is clearly ineligible to compete for the post of Assistant Registrar (Tamil). Therefore, she has been rightly not
      selected and her non-selection cannot be questioned.
      Hence, the reliance placed by Mr.Isaac Mohanlal on paragraph-3 of the UGC notification dated
      11.7.2016, which is given as under,
      ?3.
      The proviso prescribed under Regulation 3.3.1, 4.4.1, 4.4.2, 4.4.2.2, 4.4.2.3, 4.5.3 and 4.6.3 in the University Grants Commission (Minimum qualifications for appointment of teachers and other academic staff in Universities and Colleges and other measures for the maintenance of standards
      in higher education) (3rd Amendment) Regulations, 2016 regarding exemption to the candidates registered for Ph.D programme prior to July 11, 2009 shall stand amended and be read as under:-
      ?Provided further, the award of degree to candidates registered for the M.Phil/Ph.D programme prior to July 11, 2009, shall be governed by the
      provisions of the then existing Ordinances/Bylaws/Regulations of the institutions awarding the degree and the Ph.D candidates shall be exempted
      from the requirement of NET/SLET/SET for recruitment and appointment of Assistant Professor or equivalent positions inUniversities/Colleges/Institutions subject to the fulfillment of the
      following conditions:-

      a) Ph.D degree of the candidate awarded in regular mode only;
      b) to e).....
      stating that the petitioner is very well exempted, cannot also hold good.

      ***First of all, the law laid down by the Apex Court under Article 141 clearly speaks that even if a candidate passed M.Phil or Ph.D, he/she is anineligible candidate to become Assistant Professor without passing NET/SLET*

      Delete
  22. மேற்கண்ட வழக்கை தொடுத்த முத்துலட்சுமி P.hd., 2011 ல் முடித்துள்ளார்..இருப்பினும் .அவரது NET/SET தவிர்ப்பு கோரிக்கை ஏற்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  23. PhD in which university sir..

    That candidate....

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை...ஆனால் 2009 க்கு முன்னரே பதிவு செய்திருக்கிறார்..2011 ல் முடித்துள்ளார்

      Delete
  24. *🔥🔥💻கணினிக்கல்வி📚🔥🔥*

    *🔥அரசுப்பள்ளிகளுக்கு பணிமாறுதல் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை: ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆவேசம்!!*
    >
    🍁http://kaninikkalvi.blogspot.in/2017/11/blog-post_874.html

    *🔥பள்ளியில் ஆசிரியை திட்டியதால் பிளஸ் டூ மாணவன் தற்கொலை!!*
    >
    🍁http://kaninikkalvi.blogspot.in/2017/11/blog-post_918.html

    *🔥வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை என பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் 8ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி!!*
    >
    🍁http://kaninikkalvi.blogspot.in/2017/11/8_29.html

    *🔥கழிவறை சுத்தம் செய்த மாணவிகள்: முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் விசாரணை: தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை!!*
    >
    🍁http://kaninikkalvi.blogspot.in/2017/11/blog-post_709.html

    *🔥புதிய வரைவு பாடத்திட்டத்தில் ஓவியப் பாடத்தில் பழமொழி பழக பயிற்சி: கார்டூன் கலை 'மிஸ்' ஆனதால் ஆசிரியர்கள் அதிருப்தி!*
    >
    🍁 http://kaninikkalvi.blogspot.in/2017/11/blog-post_779.html

    *🔥தேசிய நுழைவுத்தேர்வுக்கு 9ம் வகுப்பிலேயே சிறப்பு பயிற்சி: CBSE ஐ விட சிறப்பாக அமையும் வகையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட வேண்டும்: பள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரனிடம் அன்புமணி வலியுறுத்தல்.*
    >
    🍁http://kaninikkalvi.blogspot.in/2017/11/9-cbse.html

    *🔥500 மாணவிகளின் இல்லங்களில் நூலகம் அமைத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!*
    >
    🍁http://kaninikkalvi.blogspot.in/2017/11/500_29.html

    *🔥4 மாணவிகள் தற்கொலை சம்பவம்: 18 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்!!*
    >
    🍁http://kaninikkalvi.blogspot.in/2017/11/4-18.html

    *✴மேலும் பல்வேறு கல்விச் செய்திகளுக்கு👇*

    *💻Kaninikkalvi.blogspot.in 📚*

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. யுஜிசி ன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி நியமனம் செய்ய கண்டிப்பாக நெட்/ஸ்லேட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் உண்மை. அதாவது Prof. MUNKEKAR குழுவானது , இந்தியாவில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த, பாடம் கற்பிக்கும் உதவி பேராசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வினை தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று யுஜிசி க்கு அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால், யுஜிசி சில திருத்தங்களை செய்து Minimum eligibility 2009 என்ற சுற்றறிக்கையை அனுப்பியது. அந்த விதி தான் ஜூலை 11 2009 க்கு முன்பாக PhD பயின்று முடித்தவர்கள் / பயில ஆரம்பித்தவர்களுக்கு மட்டும் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கப்படும். ஆனால், இந்த விதியானது, உயர் கல்வியின் தரத்தை குறைக்கும் என்று உயர் நீதி மன்றம் கூறுகிறது. அதுபோக, இந்த மாதிரி விலக்களிக்க யுஜிசி க்கு அதிகாரம் கிடையாது என்று தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை தெளிவாக அறிய madras high court official website http://judis.nic.in/hcs/content.asp ல்
      Court Name: High Court of Madras
      Case No. 8205
      Case Year : 2016
      என்று type செய்து Page No.: 16-18 பார்க்கவும். ஆகவே, தற்போதைய தீர்ப்பின் படி, நெட்/ ஸ்லேட் வந்து கட்டாயம் என்று தெரிகிறது. ஆனால் 2009 க்கு ,முன்பு அல்லது/அதன் பின்பு என்பதிலேயே குழப்பம் உள்ளது. இதனை தமிழக அரசு தான் தெளிவு படுத்த வேண்டும்
      நீதி மன்ற தீப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த விதியானது இன்றோ அல்லது இனி வரும் காலங்களில் உதவி பேராசிரியாக பணி நியமனம் செய்ய நெட்/ஸ்லேட் முடிக்க வேண்டும் என்பதினை கட்டயாக்கபடலாம் என்று தெரிகிறது. ஏன் என்றால், நிறைய நேரங்களில் அரசாணையை விட நீதி மன்றத்தின் கருத்தே இறுதி செய்யப்பட்டுள்ளது, அதனையே நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
      எது எப்படியோ, தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்று வைப்பது நல்லது. ஏனென்றால், ஒரு சமயம், தகுதி தேர்வு கட்டாயம் என வரும் போது, தேர்ச்சி பெற்றவர்கள் குறைவாக இருப்பதனால் எளிதாக வேலை பெறலாம் என்பதே நிதர்சமான உண்மை. இது போலவே, அரம்பக்காலத்தில் TET தேர்ச்சி தேவை இல்லை என்றார்கள். பிறகு அது இல்லாமல் வேலைக்கு போக முடியாது என்று அரசாணை வந்தது. இந்த நிலைமையை தவிர்க்க ஆயத்தமாக்குங்கள். TNSET ஆனது 2018 ல் நடைபெறும் என்று மதர் தெரசா யூனிவர்சிட்டி அதன் official website ல் கூறியுள்ளது. அதற்கு தயாராகுவோம்

      Delete
  26. Because some university don't have 2009 regulation even if registered in the year 2009....only certain state university have 2009 regulation.. Regulation is different from year of registration....

    ReplyDelete
  27. Hello,
    Is PhD alone without SET/NET eligible or not?

    ReplyDelete
  28. Hello

    No official news released yet..... But it is not too late to prepare for net or Slet.....start preparing .....as of now only this can be done...

    ReplyDelete
  29. If anybody want to know an exact clarification related to the above news, please file RTI to tamilnadu Higher education department with notify the court Judgment or UGC circular copy. Otherwise, all are ready to prepare the SET/NET examination is best solution.

    ReplyDelete
  30. NET / SET எல்லாம் எங்களுக்கு தேவையில்லை M.SC மற்றும் MA Corres ponclence ல் முடித்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் களத் தான் நியுமிப்போம் மற்றவர்களால் லாம் இந்த நாட்டாமைகளின் பார்வையில் செல்லாது செல்லாது, என்பது இந்த அரசின் கொள்கை முடிவு ஆனால் NET முடித்தவர்களுக்கு இது மிகவும் உபயோகமான தீர்ப்பு. இதனை மேற்கோள் காட்டி NET முடித்தவர்கள் முன்னுரிமை பெறலாம்

    ReplyDelete
  31. This not true sir please remove this

    ReplyDelete
    Replies
    1. Selvaraj yen idha remove pannanum... vunmai kasakudha...

      Delete
    2. I saw judgement report .it is true

      Delete
    3. Yariyum hurt panra mathiri pesavendam, avanga nilamyil nam irundal ennavagaum?

      Delete
  32. According to a Government College Staff he states "All UGC rules need not apply for the states, it is different from state to state" is it true.

    ReplyDelete
  33. Ennavo ponga,ellamae kann thudaipuku thaan. Poly.asst.ku 35L nu kelvipataen. clg exp.certi ku yearku 3L kekrangalam collegum universitium. Itha sonna "discourage pannathappa"nu solvanga. Exam eluthinalum pakkathula irukiravan exam eluthamaley ulla poran. "case podu" nu argue pannuvinga. "Anna ipo pota TET la ponavanga 12L kattirukanga 5 vattiku vangi na" enkiran. Nama inga payanagra fight pandrom,keli pandrom. But 'meritla vanthavanda' endru sollathan aasi ellorukum. Nadapathai kavanipom.

    ReplyDelete
  34. 8வது படிச்சவர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர். முதல்ல படிச்சவங்க அரசியலுக்கு வரனும். அவுங்களும் படிச்ச மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும். என்னை கேட்ட M.Phil Ph.d போதுமானது. புதுசு புதுசா கொண்டு வந்து பாஸ் பன்னுனா போதுமா. இந்த தேர்வு எல்லாம் பாஸ் ஆன பிறகு அவுங்களுக்கு பாடம் நடத்தவே பிடிக்காது. வேலை வாங்குறதே பெரிய வேலைனா பிறகு எப்படி வேலை பாக்க தோனும் சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம் அது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை .Ph.D யுடன் NET முடித்தவர்களை பணியில் அமர்த்துங்கள் உங்களை யாரும் கேள்வி கேட்க முதயாது அவர்கள் இல்லாத பட்சத்தில் பிறரை கவனித்தில் கொள்ளலாம். தமிழ் நாட்டில் Ph.D முழு நேரத்துடன் NET முடித்தவர்களை முதலில் முன்னுரிமை கொடுத்து பணியமர்த்துங்கள் இல்லையெனில் உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவது மிக கடினம்.

      Delete
    2. To fill 2012 vacancy, eligibility should be set (qualied before on or before 2012) or PhD( on or before 2012 under regulation 2009).

      Delete
    3. 2012 ம் வருட காலியிடத்தை 2018 ம் வருடம் நிரப்பினாலும் 2012 வருட விதி முறைகளை த்தான் பின் பற்ற வேண்டுமா? .
      Amendments should be followed time to time

      Delete
    4. That is the mistake of tn government.

      Delete
  35. https://www.unigoa.ac.in/uploads/Walk-In-Interviews/Advertisement%20of%20Teaching%20post%20on%20temporary%20basis%20in%20Earth%20Science.pdf

    ReplyDelete
  36. Replies
    1. That post for purely temporary basis not regular post.

      Delete
    2. So what? See the eligibility

      Delete
  37. I got information from UGC through RTI. They reply that the candidates who do his/her PhD after 2009 should pass eligibility examinations like net or set.

    ReplyDelete
    Replies
    1. Dear thiru ramanathan, can you send that RTI copy to my mail. gopalsathishkannan@gmail.com

      Delete
  38. முந்தைய உதவி பேராசிரியர் நியமணத்தில் கடை பிடிக்கப்பட்ட 5 or 6 or 9 + 15+ 10 மதிப்பெண் முறை தற்போதைய நியமணத்தில் கடை பிடிக்க முடியாது ஏனெனில் இது தற்போதைய பல்கலைக்கழக மானிய குழுவின் 2016ம் வருடத்தின் 4ம் திருத்தத்திற்கு முதயாது.

    ReplyDelete
  39. If Only PG with NET/SET is eligible, who will engage the research? Research is the stem of Higher Education. Please check UGC website. Kalviseithi.net is not authorized one to determine minimum standard criteria for Asst. prof., Don't spread fake news. But it was a question raised in 2016 but now there is no change.

    ReplyDelete
    Replies
    1. See this advt.
      https://www.unigoa.ac.in/uploads/Walk-In-Interviews/Advertisement%20of%20Teaching%20post%20on%20temporary%20basis%20in%20Earth%20Science.pdf

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி