New Draft Syllabus 2017 - 11th & 12th Standard தாவரவியல் பற்றி ஆய்வு செய்து திரு வெங்கடேஷ் தரும் விளக்கம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2017

New Draft Syllabus 2017 - 11th & 12th Standard தாவரவியல் பற்றி ஆய்வு செய்து திரு வெங்கடேஷ் தரும் விளக்கம் :

1.பாடத்திட்டம் CBSE  போலவே அமைக்கப்பட்டுள்ளது .

2. கல்லூரிகளில் உள்ள பாடப்பகுதிகளும் அதைத் தவிர்த்து இணைக்கப்பட்டுள்ளன.


3.நமது பழைய பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகள் தவிர பல பகுதிகள் சேர்க்கப்படுள்ளன.

4.சுருக்கமாக சொன்னால் கல்லூரியில் உள்ள 3 ஆண்டுபாடங்கள் 70% இரண்டாண்டுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது . ஆசிரியரை பொருத்தமட்டில்  நடத்திவிடலாம்.

5. மாணவர்களை பொறுத்தவரை 6 பாடங்கள் (கல்லூரியில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 ஆண்டுபாடங்கள்   (6X 3=18  ஆண்டுகள்) ) பாடத்தை 2 வருடங்களில் படிக்கவேண்டும்.

6. வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்படவில்லை  தற்போது XI வகுப்பிற்கு  100 மதிப்பெண்ணுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது . எந்த வகையிலும் போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தராது .ஏனென்றால் அது  பழையமுறைப்படியே உள்ளது . அதை வெளியிட வேண்டும்.

7. மொத்தத்தில் பாடம் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஓகே.அறிவியல் பாடங்களை பார்த்து மாணவர்கள்  சராசரி,  மிகக்சராசரி மாணவர்கள்  சேர யோசிப்பர்.

By Mr.Venkatesh Alagappan

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி