Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2017

Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT


Draft Syllabus – Tamil Nadu 2017

Tamil Nadu Chief Minister Edappadi
K Palaniswami released the first draft of State Board syllabus for classes one to 12.


தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியானஅறிக்கைகள் மற்றும் ஒன்று முதல்பன்னிரெண்டு வகுப்பு வரையிலானஅனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால்மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில்வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக்கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரைதங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Tamilnadu New Draft Syllabus 2017 ( TNSCERT ) - Click here to Download 

19 comments:

  1. கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் tv செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளனர். இதனை 50000 மேற்பட்ட கணினி பட்டதாரிகள் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளனர்.

    ReplyDelete
  2. Ennum rendu masanthan evanga atchi entha varaivu padathittam ethuvume varathu kavalai pada vendam

    ReplyDelete
  3. TNTET - COUNSELING FOR 167 DSE CANDIDATES.


    இந்த வாரத்தில் முடிவு தெரிந்துவிடும்.

    EVERYTHING IN FINAL STAGE.

    DON'T WORRY.BE HAPPY.

    ReplyDelete
  4. Friends yarulam intha message a pakenkalo ellarum computer science. 1-10. book syllabus tn gvt konduvara vendum endru tnscert.org la poi unka openion a marakama sollunka ipadia vedikai parkathenka. sanga porupalar matum than try panuranka mathravanka veadikai parka kudathu so plz utleast oru messaga atum tngvt ku sollunka, ,,,,,,hard work never fail,,,,

    ReplyDelete
    Replies
    1. நல்லது. அனைவரும் மேலே உள்ள தகவல்களை இந்த மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.
      tnscertdirector@gmail.com

      Delete
    2. கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் தொலைகாட்சி, செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளார் . எனவே கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டாயம் 6வது தனி பாடமாக வெளிவரவேண்டும்.
      💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
      அனைவரும் மேலே உள்ள தகவல்களை இந்த மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.
      tnscertdirector@gmail.com
      💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

      http://bedcstn.zohosites.com/contact1.html

      Delete
  5. India is going on digital but tamilnadu go back reverse without computer

    ReplyDelete
  6. கணினி கல்வியைபுதிய பாடத்திட்ட கருத்துக்கள் பாடமாக கொண்டு வந்திருந்தால் நிச்சயம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மாணவருக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்,எந்தப் பள்ளியில் மாணவர்கள் ஓவியம் மட்டும் உடற்பயிற்சியை தினந்தோறும் செயல்படுத்துகிறார்கலா? நிச்சயம் கிடையாது .

    கணினியை பயன்படுத்தாத மாணவர்களே கிடையாது
    பெட்டி கடையில் இருந்து விஞ்ஞானம் வரை கணினியை பயன்படுத்தி கொண்டிருக்கிறது அப்படியிருக்கையில் கணினி கல்வியை ஓரம் கட்டுவதா எதிர்காலத்திற்கு தேவையான கல்வியை வாழ்க்கையோடு ஒன்றி கிடக்கும் கணினியை ஏன் ஓரம் கட்டுகிறீர்கள்,

    கணினி அறிவியல் b. Ed பட்டம் பெற்ற ஆசிரியர்கள் மரண வேதனை அடைந்துள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது. அனைவரும் மேலே உள்ள தகவல்களை இந்த மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.
      tnscertdirector@gmail.com

      Delete
    2. அய்யா கணினி ஆசிரியர் அவர்களே ,உங்கள் பிரச்சனைக்கு உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர்களை ஏன் அய்யா பேசுகிறீர்கள் ,நாங்கள் உங்களை என்ன செய்தோம் ? இல்லை எங்கள் ஊதியத்தை பெற்று பணியாற்ற ,நீங்கள் தயாரா? 20,28 கனிணி உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் உங்கள் கனிணி ஆசிரியர்கள் கனிணி பாடத்தை சரியாக நடத்துவது இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்,இதற்க்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் ,நாங்கள் படித்து முடித்து 24 ஆண்டுகள் கழித்து பணிலே சேர்ந்து இருக்கிறோம்,எனது அலை பேசி 9486148902,உங்கள் எண் என்ன?

      Delete
    3. அய்யா கணினி ஆசிரியர் கணபதி அவர்களே ,உங்கள் பிரச்சனைக்கு உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர்களை ஏன் அய்யா பேசுகிறீர்கள் ,நாங்கள் உங்களை என்ன செய்தோம் ? இல்லை எங்கள் ஊதியத்தை பெற்று பணியாற்ற ,நீங்கள் தயாரா? 20,28 கனிணி உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் உங்கள் கனிணி ஆசிரியர்கள் கனிணி பாடத்தை சரியாக நடத்துவது இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்,இதற்க்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் ,நாங்கள் படித்து முடித்து 24 ஆண்டுகள் கழித்து பணிலே சேர்ந்து இருக்கிறோம்,எனது அலை பேசி 9486148902,உங்கள் எண் என்ன?

      Delete
  7. First add computer science subject from atleat 6th std then only even higher secondary School students are easily to know the subject. That is very helpful to study higher education.otherwise tamilnadu students are not able to simulate their Digital and programming knowledge.

    ReplyDelete
  8. கணினி அறிவியல் பயிண்ற நண்பர்கள் நிறைய பேர் திணமுமம் கல்வி செய்தி வெப்சைட் ல போட்டி தேர்வு அறிவிப்பு வருமா என்று மட்டும் பார்கின்றனர் அதை விட்டு விட்டு கணினி அறிவியல் ஆசிரியர் அனைவரும் ஒன்றுபட்டடு தமிழக அரசுக்கு தங்களது கருத்தை தெரிவிப்பதோடு தங்களது ஓட்டு எண்னிக்கையையும் அரசுக்கு தெரிவித்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்......அணைவரும் கருத்தை பதிவிடுவோம் நம் மெஜாரிட்டியை நிரூபிப்போம்...

    ReplyDelete
  9. உண்மைதான்,
    கண்டிப்பாக
    நமது தரப்பு எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு வழி அது
    tnscertdirector@gmail.com க்கு mail பண்ணுவதன் மூலமாகவோ
    அல்லது
    இடைத்தேர்தல் (or ) உள்ளாட்சித் தேர்தல் வரும் போது நேர்மையான, குற்றமற்ற தெளிவான கொள்கையை பின்பற்றக் கூடிய, மக்களுடன் மக்களாக (குறிப்பாக நடிக்காமல்) உணர்வுடன்
    பேசும் திறமை கொண்ட வேட்பாளர் நின்றால் அவரை தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ (அல்லது) துணிந்து நோட்டாவைத் தேர்ந்தெடுக்கும் துணிச்சல் மூலமாகவோ மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

    ReplyDelete
  10. அய்யா கணினி ஆசிரியர் கணபதி அவர்களே ,உங்கள் பிரச்சனைக்கு உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர்களை ஏன் அய்யா பேசுகிறீர்கள் ,நாங்கள் உங்களை என்ன செய்தோம் ? இல்லை எங்கள் ஊதியத்தை பெற்று பணியாற்ற ,நீங்கள் தயாரா? 20,28 கனிணி உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் உங்கள் கனிணி ஆசிரியர்கள் கனிணி பாடத்தை சரியாக நடத்துவது இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்,இதற்க்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் ,நாங்கள் படித்து முடித்து 24 ஆண்டுகள் கழித்து பணிலே சேர்ந்து இருக்கிறோம்,எனது அலை பேசி 9486148902,உங்கள் எண் என்ன?

    Reply

    ReplyDelete
  11. அய்யா கணினி ஆசிரியர் கணபதி அவர்களே ,உங்கள் பிரச்சனைக்கு உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர்களை ஏன் அய்யா பேசுகிறீர்கள் ,நாங்கள் உங்களை என்ன செய்தோம் ? இல்லை எங்கள் ஊதியத்தை பெற்று பணியாற்ற ,நீங்கள் தயாரா? 20,28 கனிணி உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் உங்கள் கனிணி ஆசிரியர்கள் கனிணி பாடத்தை சரியாக நடத்துவது இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்,இதற்க்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் ,நாங்கள் படித்து முடித்து 24 ஆண்டுகள் கழித்து பணிலே சேர்ந்து இருக்கிறோம்,எனது அலை பேசி 9486148902,உங்கள் எண் என்ன?

    Reply

    ReplyDelete
  12. அய்யா கணினி ஆசிரியர் கணபதி அவர்களே ,உங்கள் பிரச்சனைக்கு உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர்களை ஏன் அய்யா பேசுகிறீர்கள் ,நாங்கள் உங்களை என்ன செய்தோம் ? இல்லை எங்கள் ஊதியத்தை பெற்று பணியாற்ற ,நீங்கள் தயாரா? 20,28 கனிணி உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் உங்கள் கனிணி ஆசிரியர்கள் கனிணி பாடத்தை சரியாக நடத்துவது இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்,இதற்க்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் ,நாங்கள் படித்து முடித்து 24 ஆண்டுகள் கழித்து பணிலே சேர்ந்து இருக்கிறோம்,எனது அலை பேசி 9486148902,உங்கள் எண் என்ன?

    Reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி