Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டகுழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர்

வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்குஅடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

74 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. next year means coming january super

  ReplyDelete
  Replies
  1. next means coming year ila next academic year

   Delete
 3. தற்போதைக்கு மகிழ்ச்சி

  ReplyDelete
 4. Can we expect p2 final list for 2017 TET in November?

  ReplyDelete
 5. Do favour to the teachers who passed in TET exam...heartful thanks to everyone for waiting positive results...

  ReplyDelete
 6. Do favour to the teachers who passed in TET exam...heartful thanks to everyone for waiting positive results...

  ReplyDelete
 7. not for 2017 they said only for 2013

  ReplyDelete
  Replies
  1. 2013 pathika pattavangalukaga thaan kulu pass panina elarukagavum illai. 2017 pass panunavanga elathaium serthu thaan ini mel posting poduvanga

   Delete
 8. PG trb welfare school final list one month aayium varala... Tet final list 4 months ayiyum varala. Eppo ketalum processnu solranga.. Apdi ena process nadakuthunu theriyala

  ReplyDelete
  Replies
  1. panam thaan process neengalum selected ah ? dse la select aana 194 ku poda therila how ivanga 13 ku marupadiyum poda poranga.

   Delete
 9. Trb ku morning la irunthu call panren.. Attend panala..oru aasiriyar vealaiya sariya seiyalena atha punish panrathuku aalaluku varanga.. Inga aasiriyar thervu variyame olungu ilama iruku

  ReplyDelete
 10. Ineram trb board maduraila irunthuruntha boarda koluthi vitrupom 😡😡

  ReplyDelete
 11. GO 110 ன் படி 10 % reservatiin apply செய்ய time கொடுக்கப்படும்

  ReplyDelete
 12. Nelalum onga rules um . Ponga da..Unakaga la thirutha mutiyathu nan thiruthekaran ...Padichavan pichayadukaran. Padikathavan natta allran thu Thu

  ReplyDelete
 13. குழு எப்போது அமைக்கப்பட்டது?
  GO ஏதேனும் வெளியிடப்பட்டதா?
  எத்தனை பேர் கொண்ட குழு?
  குழுவின் தலைவர் யார்?
  அவர் கல்வியாளரா?
  பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துக்கள் ஏதேனும் கேட்க்கப்படுகிறதா?
  தகவல் தெரிந்தால் பதிவிடுங்கள் நண்பர்களே !!
  அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. எதுவும் இல்லை நம்பிவிடாதீர்கள்

   Delete
 14. Anish ithu yethukkumae answer illa but neenga kettathu superb questions

  ReplyDelete
 15. Epo pg welfare final list varum Innum ethana nal agum nu therinja wait panalam

  ReplyDelete
 16. Thaguthi irupathal thanda velai kekrom. Ungala mathri thaguhi illamal illa da.poda mannangkatti.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. pg trb list ku one month thaan wait . but dse candidates 1114 ku 5 month ah wait panrom enga poi muttikarathu nu therila . select aagavum kaakavendi irukuthu select aana piragum wait panna vendi irukuthu .

  ReplyDelete
 19. அரசு பணிக்கு பல வருடங்களாக காத்திருப்போருக்காகத்தேர்வு செய்யும் நடைமுறைகளை இன்னும் துரிதப்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 20. Entha ADMK GOVT a kalakkum velaiyai mathiya arasu thurithapadutha vendum

  ReplyDelete
 21. தெளிந்துவிட்டது போல...நெடி குறைந்தது... மீண்டும் எப்போது....

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. paper 2 history approximate evlo vacant erukum? yaarukavathu theriuma

  ReplyDelete
  Replies
  1. i am also history sir may be 650 vacancy

   Delete
  2. 650 post-a bc/mbc/sc/sca/st-nu pirikum pothu epdi aaga pokutho theriyala sir thiru sir

   Delete
 24. atha trb laye inum kandu pudikamudila

  ReplyDelete
  Replies
  1. nanba history; 61.85 ; male ; tamil medium ; sc ; paper II any chance?

   Delete
  2. vacant vantha ungalukkuthan first job

   Delete
  3. Sir nonthu poi erukom sir? Neengalum eppadi vilayata pesaringaley sir

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 25. Thaguthi adipadayil pani niyamanama? Innum enna thaampa thaguthi venu ungalukku? TET na enna?

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. Super sir மாசம் மாசம் த இந்த கெட்ட செய்தி வருது வேலை போட மாற்றங்களே

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. ஒரு நாளுக்கு ஒன்னு சொன்னா எத நம்பரது?

  ReplyDelete
 38. ஒரு வருடமாக அவர் சொன்னது எல்லாமே வேஸ்ட்.முதலில் வெயிட்டேஜ் தொடரும் ன்னு சொன்னார்.கொஞ்ச நாள் கழித்து வெயிட்டேஜ் மாற்ற குழு அமைக்கிறோம்ன்னு சொல்லி 3 மாதம் ஓட்டினார்.அப்புரம் ஒரு press meetingla இன்னக்கே குழு அமைக்கிறோம் ன்னு சொன்னார்.after 2 months குழு செயல்பட தொடங்கிடுச்சி ன்னார்.நவம்பர்15ல் குழு தன்அறிக்கையை தாக்கல் செய்யும்ன்னு சொன்னவர் இப்ப அடுத்த மாதம் என்று சொல்லிவிட்டார்.இப்படியே அவர் கூற நாம் கேட்டுகொண்டிருக்கிறோம்.இப்ப வெயிட்டேஜ் உண்டுன்னு சொல்லிட்டு அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போஸ்டிங் போடறோம்ன்னு சொன்னா எப்படி புரியும் நமக்கு?கருணை போஸ்டிங்கா?போன ப்ரஸ் மீட்டிங்கில் % பற்றி குழப்பினார்.இனிமேல் வரும் ப்ரஸ் மீட்டிங்கில் என்ன சொல்வாரோ! நன்பர்களே கடந்த 7 மாதங்களாக டெட் பற்றி அவர் கூறியதை நெட்டில் பாருங்கள்.ஒவ்வொரு முறையும் சம்மந்தமில்லாமல் பேசுகிறார்.இதற்கு என்ன தீர்வு?

  ReplyDelete
 39. Minister ippadiye pesinal tet pass panniya nama sathu vikram than.....

  ReplyDelete
 40. Naam teacher aagiromo ellayo mental aaga porom .ithu thaan theervu .

  ReplyDelete
 41. Naam teacher aagiromo ellayo mental aaga porom .ithu thaan theervu .

  ReplyDelete
 42. வெயிட்டேஜ் உண்டுன்னு சொல்றாரு.2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைப்போடுவோம் ன்னு சொன்ன அது என்ன தகுதின்னு செய்தி சேகரிப்போர் கூட கேட்கமாட்டங்கராங்க.செங்கோட்டையன் அவர்கள் தன் கடமைக்கு எதோ ஒன்று உளர செய்தியாளர்களும் முட்டளுங்க மாதிரி அப்படியே news எடுத்துகறாங்க.தகுதி அடிப்படையில் ன்னு சொன்னதும் அது என்ன தகுதின்னு கேட்கறது இல்லையா?இவங்களுக்கு ஒன்னும் கேட்க தெரியாததாலதான் அவர் அள்ளி விடுகிறார்.குழு அமைத்தது உண்மையா? அக்குழுக்கு இவ்வளவு நாள் தேவையா? இதன் உண்மைத்தன்மையை ஆராய நமக்கும் தகுதி இல்லை என்பதுதான் உண்மை.

  ReplyDelete
 43. Iam Tet paper1pass.my mark is92.but cv2017eppo.l done know.anybody give some ideas.pls tell me.

  ReplyDelete
 44. Manam kathirukiradhu velaikaha... Vayadhu kathirukka marukiradhu...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives