Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

*TNPSC Flash News* குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனிதனித்தாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. 

அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. 


விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி செலவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி,  CCSE-IV என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
54 comments

 1. இதற்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடுவார்கள்...

  ReplyDelete
 2. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!
  2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,

  ReplyDelete
  Replies
  1. நான் பார்த்த வரையில் நீர்தாம் சரியான பதிவை பதிவு செய்துள்ளீர். வென்றுகாட்டும் வல்லமை படைத்தவர் நாம்

   Delete
  2. Mr,phy thapu pannathu 2013 candidate illa.4 yr case iluthu adithathu admk ( amma)thapu pannathu intha achiyalargal than.don't figh t 2013 avanga korikaya kekranga....ungaluku ennvo athai kelunga.

   Delete
  3. Mr,phy thapu pannathu 2013 candidate illa.4 yr case iluthu adithathu admk ( amma)thapu pannathu intha achiyalargal than.don't figh t 2013 avanga korikaya kekranga....ungaluku ennvo athai kelunga.

   Delete
  4. அரசு செய்த ஒரே தவறு சரியான சட்டம் இயற்றாமல் தேர்வு நடத்தியது மட்டுமே, NCTE or KV போன்ற நிறுவனங்கள் பின்பற்றும் முறையை சரியாக அல்லது அதை விட மேம்பட்ட முறையை அறிமுகபடுதிருக்க வேண்டும், weightage இல் B.Sc, B,Ed, TET and UG TRB(கர்நாடகாவில் பின்பற்றபடுகிறது CET என்ற பெயரில் ) ஆகிய மதிப்பெண்களை சேர்த்திருக்க வேண்டும், கூடவே வயதில் மூத்த ஆசிரியர்களுக்கு weightage இல் அவர்களது தனியார் பள்ளி அல்லது கல்லூரி அனுபவங்களை சரியாக ஆய்வு செய்து முன்னுரிமை அளித்திருக்க வேண்டும், இதன் மூலம் தகுதியான மற்றும் சிறப்பான ஆசிரியர்களை தேர்ந்து எடுத்திருக்கலாம்,

   Delete
  5. முறையற்ற முறையில்
   "தெளிவான கொள்கை" முடிவு கூட எடுக்கத் தெரியாதவர்களிடன் அரசைக் கொடுத்து விட்டு,
   12 th முடித்த மாணவி 1118 மார்க் எடுத்து இருந்தாலும் அவள் சம்பந்தமில்லாத NEETற்காக CBSC பாடத்திட்டத்திற்கு பயிற்சி எடுத்து ,
   உன் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் எனக் கூறும்போது,
   அந்த கையாளாக அரசை நோக்கி இன்று கேள்வி கேட்கவில்லை என்றால் என்று கேட்பது?????????? .
   ஐயா,
   நாங்கள் படித்தது மாநில அரசின் கல்விக் கொள்கையின் கீழே தானே அப்பொழுது அதற்கான தீர்வு மாநில அரசின் வேலை வாய்ப்பிலேயோ (or) மாநில அரசின் கல்வி வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

   Delete
  6. உங்களுடைய அரசு பதில் வேடிக்கையா உள்ளது.

   அரசின் தவறுகள்

   1. என்ன தான் பல நிலைகளில் அரசுஅதிகாரிகளால் சோதனைகளைக் கடந்து கேள்வி கேட்கும்போதே பல குளறுபடிகளில் கேள்வி கேட்பது?.?????????

   தீர்வு:
   கேள்வி தயார் செய்யும் குழுக்களின் மீது துறை றீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். .

   2. அந்த கேள்விகளில் பதில் வெளியிடுவதில் முறன்பாடுகள் ???????

   தீர்வு: Same நடவடிக்கை .

   (இது அரசுத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலை பளுச் சுமையால் இந்த தவறுகள் நடை பெருகி ன்றது என்றால், அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் எந்த யுகத்தில் தான் செயல்படும் அரசு??????????)

   3 .இதைக் கடந்து வந்தால் wightage என்ற முறையை புகுத்தி அதில் பல தவறுகள் முறைகேடுகள் ????????????

   தீர்வு:
   இது ீwightage நீக்குவது தான் நல்லது. ஏனெனில், பல போலி மதிப்பெண் பட்டியல்களை தயாரித்தும், பல போலி முன் அனுபவச் சான்றிதழ்களையும் தயாரித்து அரசை ஏமாற்றி தற்பொழுதும் மாட்டிக் கொள்ளாமல் வேலையில் உள்ள பல முன் உதாரணங்கள் உள்ளன.
   எனவே சான்றிதழ் உண்மையா அல்லது பொய்யா என்ற சரிபார்த்தல் மட்டுமே போதும்.

   4. இதை அனைத்தையும் கடந்து வந்தால் results வெளியிடுவதில் எந்த காரணமும் கூறாமல் தாமதம்?????????

   தீர்வு:
   TET முதன் முதலில் நடந்த போது செயல்பட்ட முறையான corpon Copy மூலம் தேர்வு நடத்துவது.
   அதாவது நாம் தேர்வு எழுதும் போதே நாம் எழுதிய பதில்களின் நகல் ஒன்று நம் கையிலும் மற்றொன்று தேர்வுத்துறையிடம் இருந்தால் எளிதாக சரி பார்த்துக் கொள்ளலாம்.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. Current Weightage system right or wrong? Mr. Phy. Pattaal than theriyum veliyum vethanaiyum.

  ReplyDelete

  ReplyDelete
  Replies
  1. பனிரெண்டாம் வகுப்பில் பெரும் 10% மதிப்பெண்கள் weightage இல் 1 ஒரே ஒரு மதிப்பெண் மட்டுமே கொடுக்கும், பட்ட படிப்பில் எடுக்கும் 10% மதிப்பெண்ணிற்கு 1.5 மதிப்பெண்கள் மட்டுமே, ஆனால் TET இல் பெரும் 10 மதிப்பெண்கள் weightage இல் 4 மதிப்பெண்களை கொடுக்கும்,

   உதாரணத்திற்கு நான் முறையே (800, 70, 70, 90) என 12, B.Sc, B.Ed, TET இல் பெற்றுள்ளேன் என எடுத்துக்கொள்வோம், என்னுடைய weightage மதிப்பெண் 63.67.

   ஆனால் நான் (920,80,80,90) பெற்ற இருக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் எனது weightage 67.67 என்று வரும்.

   ஒரு வேலை நான் மிக குறைவாக மதிப்பெண் வைத்துள்ளேன் என எடுத்துக்கொண்டால் (600, 60, 60, 90) எனது இறுதி மதிப்பெண் 59. நீங்களே வித்தியாசங்களை கணக்கிட்டு கொள்ளுங்கள்,

   நாம் TET இல் பெரும் மதிப்பெண் மட்டுமே நமக்கு வேலை வாய்ப்பை வழங்கும், பள்ளி கல்லூரி மதிப்பெண்கள் அல்ல, நான் TET இல் 90 என பொதுவாக எடுத்துள்ளேன், நீங்கள் அதை அதிகபடுத்தி கொண்டால் உண்மை புரியும்.

   Delete
  2. Weitage il Ovoru 1 mark vithiyaasatthil 100 per irukaanga .weitagela 1 mark extra vaangunaa .100 peruku munnadi poi nippar. Tet la 110 mark eduthavanuku velai kidaikaathatharku karanam weitage thaan

   Delete
  3. mr PHY neenga solrathu weitage venumnu sollreenga. atha maraimugama solreenga

   na onnu kekuren 82 eduthavan job poi 4 varusam achi ana 105; 110 eduthavargal innum job kidaikamal innum kasta paduranga athu unaku theriyatha?

   enna karanam enru umakku vilanga villaiya. ore karanam weightage than

   neenga mela sonnathulam correct than but weightage sambanthama sonnathu remba thappu

   it shows u r selfishness......

   Delete
  4. 1 mark 1.5 marku nu easiya solreenga but 0.25 mark la kuda job miss aguthu.

   ithellam umakku enga puriya poguthu

   enga vooru tiruvannamalai il oruhar tharna pannare nabagam irukka 50 age, tetpass 2013, 25 yrs seniority ellam irunthum but weightage iillathala kedaikkala.

   ithupola innum neraiya peru irukkanga avanga lam enna panrathu...

   ithellam therinjum weitage venum sollatheenga plz

   konjamavathu manasatchiyodu yosinga pa. neenga youth pa padichi nalla score panni job poveenga but avara pola ullavanga unga kuda pottiyida mudiyuma ?

   thideernu atchi mari tet cancel allathu weightage cancell only seniority muraiyil pani niyamanam seiyya padum nu arivicha namakku lam teacher job kanavave poividum ninaivil vaithu kollungal

   Delete
  5. /////105; 110 eduthavargal innum job kidaikamal innum kasta paduranga athu unaku theriyatha? /////

   B.A or B.Sc இல் 40 or 45% எடுத்தது யார் தவறு, பல்கலை கழகமா? ஒழுங்காக பட்ட படிப்பு படிக்காமல் arrears வைத்து தேர்ச்சி பெற்றால் அப்படி தான் ஆகும்,

   Delete
  6. naan bsc b.ed 12th padichappa mark podalanu soldravana ellam nalla check pannunga, olukkama padichurukka matan, endha batch ah irundhalum 90% ku mela marks vangura alunga irukka than seiranga.. appo 1990 ku aparam aru alukku koodava 70+ percentages vandhurukkathu..... ippo kooda state first 1190 vanguranga illanu sollala, ana ellarume vanurangala, yaro oru aal rendu aalu edukkuratha vechutu mothama ipo padichavan mark vangirukannu sollitu irukka koodathu, naan 2006 la than 12th mudichen, 80% apo thaan textbooks ellam change aachu. new content, no old questions. kashta pattu than padichom, science group la.

   Delete
  7. calculations ellam correct ah thaan potrukku, summa weightage seniority nu koovitu irundha namaku than problem, govt kandukkama poikitte iruppanga....

   Delete
  8. thambi PHY naan sollrathu ungalukku puriyala.. Nitchayam ungalukku puriyathu...

   ungaluku weightage iruntha nallathu engalukku weitage illana nallathu avlothan....

   weightage vena only tet mark vachi job podaranu govt announce panna neenga atharippengala ethirpeengala ?

   Naan nitchayam atharippen neenga enna pannuveenga?

   tet la inum konjam mark edutha pogalam nu therinja innum konjam padici mark score pannalam but yearkanave +2, degree, B.ed marklam eppadi increase panrathu.....

   naan 10th la school first 100 peru exam eluthunathula naan mattum tha 400 mark but ippa athey 100 perla 40 peru 400 mark mela score panranga illaiya

   apa ippa ella pillaiyum padikranganu ethukka mudiyuma..

   en thambiyum avan friendum fail ayiduvannu sollitu pona degree exam la centum pottu irukkanga ithellam ungalukku enga theriya poguthu.....

   Delete
  9. thambi PHY naan sollrathu ungalukku puriyala.. Nitchayam ungalukku puriyathu...

   ungaluku weightage iruntha nallathu engalukku weitage illana nallathu avlothan....

   weightage vena only tet mark vachi job podaranu govt announce panna neenga atharippengala ethirpeengala ?

   Naan nitchayam atharippen neenga enna pannuveenga?

   tet la inum konjam mark edutha pogalam nu therinja innum konjam padici mark score pannalam but yearkanave +2, degree, B.ed marklam eppadi increase panrathu.....

   naan 10th la school first 100 peru exam eluthunathula naan mattum tha 400 mark but ippa athey 100 perla 40 peru 400 mark mela score panranga illaiya

   apa ippa ella pillaiyum padikranganu ethukka mudiyuma..

   en thambiyum avan friendum fail ayiduvannu sollitu pona degree exam la centum pottu irukkanga ithellam ungalukku enga theriya poguthu.....

   antha alavukku irukkum namma university s mark system....

   Delete
  10. 1 mark 1.5 mark nu summa sollala, nan solla vandha karuttha ennanu mothalla purinjukkonga, bsc la 10 percentage marks ku total weightage la 1.5 marks kidaikkuthu, ana tet la kidaikkira ovvoru 10 marks kum 4 marks weightage la kidaikkum, athu yarukkume puriyalaya illa puriyatha mathiri nadikkiringalanu therila, 12th, bsc b,ed marks inimel nammalala matha mudiyathu, ana olunga ukkandhu tet padicha job polam, apdi ellam ennala panna mudilanu vetti niyayam pesuravangalukku onnume puriyathu

   Delete
 5. Replies
  1. seniority ku mark chance etuvum ipo illai, PG TRb la border mark eduthu pass panna appo (neraya peru same marks edutha) school la work panna experience consider pannuvanga. athulayum tie ana seniority ku vaipu iruku, verum seniority ellam cancel pannitanga,

   Delete
  2. Phy நண்பரே தாங்கள் 58 வயது வரை முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்!

   Delete
  3. Phy நண்பரே ஒரு university யானது(standard university யில் ஒன்று) எனக்கு நன்கு அறிமுகமான ஒருவருக்கு MA English exam fees கட்டாமல், 4 தேர்வுகளும் எழுதாதவருக்கு தேர்ச்சி பெற்றதாக (எந்த movement ம் இல்லாமல்) mark statment, provisional, convocation current year லேயே வழங்கியுள்ளது. இது தான் தற்போதைய கல்வியின் நிலைமை, வெயிட்டேஜ்

   Delete
  4. atha than nama 50 years agiyum velaiku pogatha alukku sollalame, 25 yearks ku mela kandippa oru thaniyar palliyilo illa college lo work pannirundha inneram periya ala airukkalame, summa govt velai seniority la kudukkum nu vela vettiku pogama irundha kadaisila collector office munnadi darna than pannanum,

   Delete
  5. 58 vayasu varaikkum seniority la velai kidaikkumnu nenakiratha vida muyarchi pannurathula thappu illaye. inga seniority la vela venunu soldra mukkalvasi peru degree olunga padikkatha alunga, apdi olukkama padichirundha avanga en inga vandhu kathitu irukkanum.

   Delete
  6. இவங்க சுத்தி வளைச்சு என்ன சொல்ல வர்றாங்கன்னா
   90%, above 95% எடுத்தவங்களுக்கு மட்டும் தான் சொல்லித் தரும் திறன் அதிகம் போலவும், 40% 50, 60% எடுத்தவங்கள்லாம் teaching க்கு தகுதி கம்மியானவர் போல் தோன்றம் தருகிறார்கள்.

   ஆனால்

   இதே logic ஐ இளங்கலைமருத்துவ படிப்பிற்கு apply செய்யச் சொன்னால்,
   மனப்பாடம் செய்து எடுக்கும் மதிப்பெண் எல்லாம் தகுதியாகாது என்று கூறுவர்.

   என்னங்க சார் உங்க நியாயம்?????????

   TET க்கு weightage ல் 12, UG, PGல் 90% எடுத்தால் தான் தகுதி
   அதே நேரத்தில்
   மருத்துவக் கல்லூரிக்கு மட்டும்
   12 thல் 90% எடுத்தால் அது தகுதியற்றது.

   TET க்கு 12th% தக்காளிச் சட்னி/ ஆனா
   NEET க்கு 12th % ரத்தம்??????????

   ஆசிரியரோ, மாணவரோ தகுதி என்பது அவர்களின் படிப்பைத் தாண்டி ஆத்மார்த்த, அர்பணிப்பு செயல்பாடுகளில் உள்ளது.

   Delete
  7. weightage க்கு கிடைக்கும் ஆதரவால் தலைகால் புரியாமல் திணறும் 50% எடுத்து ஆசிரியராக துடிக்கும் படிக்காத (படிக்க பிடிக்காத )ஆசிரியர்களுக்கு அனுதாபங்கள், உங்களால 12th ல ஒழுங்கா படிக்க முடியலன எப்படி பசங்களுக்கு சொல்லி குடுப்பிங்க,

   Delete
  8. ஆமா ஐயா,
   அப்படியே PreKG, LKG, UKG ல் எடுத்த Mark க்கும் point போடுங்க.
   ஒருவன் மற்றொருவருக்கு சொல்லித் தருவதற்கு தகுதி என்பது நீங்கள் கணக்கிடும் தேர்வில் இல்லை.
   உங்கள் வசதிக்கு தேவையென்றால் 12 th markஒரு தகுதி என பார்ப்பீர்கள் TETல் ,
   உங்களுக்கு வடிகட்ட வேண்டும் என்றால் 12 markமனப்பாடம் செய்து வாங்கியது ,CBSC முறையில் படித்தவன் தான் அறிவாளி அவனுக்கு மட்டும் தான் மருத்துவம் படிக்க தகுதியிருக்கு என்று கூறுவீர்.
   இப்பொழுது கல்வியிலும் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது.
   திறமை, அறிவு, போன்றவை வெறும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிக்காமல், வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தி அனைவரின் திறமையை நிருபிக்க வசதியை செய்து தர வேண்டியது, ஒரு நல்லரசின் கடமை.
   எவரும் படிக்கும் போது கண்டிப்பாக தன் திறமையை எங்காவது நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துத்தான் படிக்கிறார்கள்.

   Delete
  9. spo bala sir, ethuku qualification, 10th padikira pasangaluku, 10th pass pannavane class edukkalame,

   Delete
 6. ///2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை ///

  உங்களுடைய அரசு பதில் வேடிக்கையா உள்ளது.

  அரசின் தவறுகள்

  1. என்ன தான் பல நிலைகளில் அரசுஅதிகாரிகளால் சோதனைகளைக் கடந்து கேள்வி கேட்கும்போதே பல குளறுபடிகளில் கேள்வி கேட்பது?.?????????

  தீர்வு:
  கேள்வி தயார் செய்யும் குழுக்களின் மீது துறை றீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். .

  2. அந்த கேள்விகளில் பதில் வெளியிடுவதில் முறன்பாடுகள் ???????

  தீர்வு: Same நடவடிக்கை .

  (இது அரசுத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலை பளுச் சுமையால் இந்த தவறுகள் நடை பெருகி ன்றது என்றால், அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் எந்த யுகத்தில் தான் செயல்படும் அரசு??????????)

  3 .இதைக் கடந்து வந்தால் wightage என்ற முறையை புகுத்தி அதில் பல தவறுகள் முறைகேடுகள் ????????????

  தீர்வு:
  இது ீwightage நீக்குவது தான் நல்லது. ஏனெனில், பல போலி மதிப்பெண் பட்டியல்களை தயாரித்தும், பல போலி முன் அனுபவச் சான்றிதழ்களையும் தயாரித்து அரசை ஏமாற்றி தற்பொழுதும் மாட்டிக் கொள்ளாமல் வேலையில் உள்ள பல முன் உதாரணங்கள் உள்ளன.
  எனவே சான்றிதழ் உண்மையா அல்லது பொய்யா என்ற சரிபார்த்தல் மட்டுமே போதும்.

  4. இதை அனைத்தையும் கடந்து வந்தால் results வெளியிடுவதில் எந்த காரணமும் கூறாமல் தாமதம்?????????

  தீர்வு:
  TET முதன் முதலில் நடந்த போது செயல்பட்ட முறையான corpon Copy மூலம் தேர்வு நடத்துவது.
  அதாவது நாம் தேர்வு எழுதும் போதே நாம் எழுதிய பதில்களின் நகல் ஒன்று நம் கையிலும் மற்றொன்று தேர்வுத்துறையிடம் இருந்தால் எளிதாக சரி பார்த்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. atha pathi nan erkanave solliten. govt and court TET prachanaiku mattum than thorandhu vechurukkangala, naatula vera velai avangalukku illaya, carbon copy system 2012 la than first UGC exam la kondu vandhanga, athuku aparam tnpsc/trb la adopt panna arambichanga late ah.

   poli mathippen la makkal velaila mattikama irukkangana pesama neengalum apdi onnu ready panni poidalame, summa ellaru poli mathipen vechurukkanganu soolla koodathu.


   fake marksheets vechu job la irukkavan ellame seniority la 2010 ku munnadi job ponavan than, kandipa TET TRB la vaipe ila.

   Delete
  2. கண்டிப்பா அரசுக்கு நிறைய வேலையிருக்கு, என்னன்ன?.????????????
   அரசுப் பள்ளிகள் ளின் கட்டமைப்பை சீர் செய்வது,
   தரமான கழிப்பிட வசதி செய்து கொடுப்பது,
   ஆய்வகம், நூலகம், மைதானம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவது
   இவை அனைத்தையும் செய்தாலே அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், அதே நேரத்தில் காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதியான ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

   மனசாட்சியுடன் யோசித்து பதில் கூறவும்.
   TET சேர்க்கையில் லஞ்சம் என்ற ஒன்று நடைபெற வேயில்லையா???????????

   ஐயா இந்த போலி தகுதி சான்றிதழ்கள் தயாரித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற தரம் தாழ்ந்த நிலையில் நாங்கள் இல்லை,
   ஆனால்
   இது நடக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா??????????

   ஐயா மீண்டும் நான் நினைவு படுத்த விரும்புவது |
   1 - 5 வரை பாடம் நடத்துவதற்கு தகுதியான படிப்பு என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட University யால் DTEd பட்டம் கொடுக்கப்படுவது உண்மையா (or) போலியா? '
   6-10க்கு தகுதியான படிப்பு என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட University யால் B.Ed பட்டம் கொடுக்கப்படுவது உண்மையா (or) போலியா?
   என கேள்வி கேட்டால்
   நீங்கள் தகுதியில்லாத போலி கல்லூரிகளில் போலியாக படித்து வாங்கிய பட்டம் என கூறுவீர்கள்.
   அப்படி போலி ஐ கண்டுகளையெறியவேண்டிய அரசு கைட்டி கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்,
   ஆனால் போலி என தெரியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவற்றை மூட வேண்டும் என்று தெருவில் நின்று போராட வேண்டும்.
   உங்கள் கணக்குப்படியே வருவோம்
   படித்த அனைவருக்கும் எவ்வாறு அரசு வேலை வாய்ப்பு தர முடியும் எனவே தகுதித் தேர்வு ஒன்று இருந்தால் எளிதாக தேர்வு செய்யலாம் .
   சரியே
   ஆனால்
   அதிக கால இடைவெளி விட்டு தகுதித் தேர்வை வைத்து, எல்லோருடைய Seniority ஐ இழக்கும் நிலைக்குத் தள்ளியது அரசின் குற்றம் தானே.
   தகுதி தேர்வில் Pass+ Seniority என்ற எளிய முறையை கடைபிடித்தால் நீங்கள் கூறிய போலி weightage முறையால் நீதிமன்றத்தில் காலத்தையும், நேரத்தையும், பணத்தையும் விரையம் செய்வதை தவிர்த்து பள்ளிகள் கட்டமைப்பில் கவனம் செலுத்தினால் மாணவர்களும் பயன் பெறுவர் ஆசிரியர்களும்

   Delete
 7. Selfish phy ய காணோம்

  ReplyDelete
 8. Selfish phy ம காணோம்

  ReplyDelete
  Replies
  1. hello sir, nan tet la pass kooda pannala, nan en selfih ah irukka poren. naan pothuva than pesren. kandippa TET, degree marks, experience ellam vechu than posting podanum, summa ore oru exam mattum vachu epdi job kudukka mudium.

   Delete
  2. ஐயா மீண்டும் நான் நினைவு படுத்த விரும்புவது |
   1 - 5 வரை பாடம் நடத்துவதற்கு தகுதியான படிப்பு என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட University யால் DTEd பட்டம் கொடுக்கப்படுவது உண்மையா (or) போலியா? '
   6-10க்கு தகுதியான படிப்பு என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட University யால் B.Ed பட்டம் கொடுக்கப்படுவது உண்மையா (or) போலியா?
   என கேள்வி கேட்டால்
   நீங்கள் தகுதியில்லாத போலி கல்லூரிகளில் போலியாக படித்து வாங்கிய பட்டம் என கூறுவீர்கள்.
   அப்படி போலி கல்லூரிகளுக்கு காசு வாங்கிக் கொண்டு அனுமதி அளித்து விட்டு , அரசு கைட்டி, கண்மூடி,வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்,
   ஆனால்,
   அவை போலி என தெரியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவற்றை மூட வேண்டும் என்று தெருவில் நின்று போராட வேண்டும்.
   என்ன நியாயம்சார் இது?????????

   உங்கள் கணக்குப்படியே வருவோம்
   படித்த அனைவருக்கும் எவ்வாறு அரசு வேலை வாய்ப்பு தர முடியும் எனவே தகுதித் தேர்வு ஒன்று இருந்தால் எளிதாக தேர்வு செய்யலாம் .
   சரியே,
   ஆனால்
   நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது எனக் கூறி காலம் தாழ்த்தி அதிக கால இடைவெளி விட்டு தகுதித் தேர்வை வைத்து, எல்லோருடைய Seniority ஐ இழக்கும் நிலைக்குத் தள்ளியது அரசின் குற்றம் தானே.
   இங்கு நீதிமன்றம் சென்று தான் நீதி கிடைக்கும் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளி விட்டு,
   நாங்கள் ரெடியாக உள்ளோம் TRB, TET நடத்துவதற்கு, ஆனால் என்ன செய்வது கேஸ் நீதிமன்றத்தில் உள்ளது நாங்கள் என்ன செய்வது என கூறி
   weightage முறையால் நீதிமன்றத்தில் காலத்தையும், நேரத்தையும், பணத்தையும் விரையம் செய்வதை தவிர்த்து தாலே போதும்.

   பள்ளிகள் கட்டமைப்பில் கவனம் செலுத்தினால் மாணவர்களும் பயன் பெறுவர் ஆசிரியர்களும்.

   தகுதி தேர்வில் Pass+ Seniority என்ற எளிய முறையை கடைபிடித்தால் நீங்கள் கூறிய
   போலி ஆசிரியர்கள் வர வாய்ப்பு இல்லை. அனைவரும் பாதிக்கப்படாமல் இருப்பர்.

   Delete
  3. B.A/M.A english literature padikkiravan B,ed la core papers tamil la eluthuran, aparam epdi oru qualified English teachers namakku kidaippanga, athe mathiri than mukkalvasi peru enna padikiromne theriyama padikkama reasonable marks secure pannama irukkanga, padikkira degree la 70 percentage kooda vanga mudilana enna artham, onnume padikalanu than. manasatchi thottu sollunga, 45-55 percentage ku ulla marks edutha unga class mates epdi padichiruppanganu, ipo athe mathiri alungalukku vakkalathu vangathinga,

   Delete
  4. English is only a language, That is not a talent. with in 6 month a layman can speak, and communicate in English, if he work in any English country.
   Don't underestimate people's telant with their % marks.

   who you are to tell that...


   Delete
 9. Tet la pass பண்ணாதவர்களுக்கு, என்னய்யா டெட் பாஸ் பண்ணியவர்கள் பேரில் பெரிய அக்கரை. இடைச் செருகல் கேஸோ?

  ReplyDelete
  Replies
  1. tet la 90 eduthuttu vela kudunu kekuravangalukku mathila weeightage score nalla varavangalukku vela kudunganu soldrathu onum keeltharamana vishayam illa, athuku tet pass pannanunu avasiyamum illa,

   Delete
 10. Phy sir neenga solradhu sariyillai.b.sc,b.a il nallave padikkamal attempt vaithu 40, 45percentage eduthu irukkanganu solreenga.12 th la 950 mark eduthuttu u.g degreela corres la padichu 45% edukka mudiyudhu. ippadi eththanaiyo per irukkanga.12 la 700 eduthuttu ugla regularla 70% mela eduthavangalum irukkanga. Adhanala tet mark mattum parthu potta nalladhu.

  ReplyDelete
  Replies
  1. nan kooda than ennoda pg degree ya corress la pannen, kashtapattu first class vangirukken, ug degrees corress la padicha mark varathunu therinjum ungala yaru poi sera soldrathu. apdiye sendhalum mulu arpanippoda padicha marks kidaikamala pogum, apdiye marks podalana case podalame, neenga answer eluthama verum paper mattum fill pannitu vandha distace education la just pass than vilum,

   Delete
 11. Phy sir neenga solradhu sariyillai.b.sc,b.a il nallave padikkamal attempt vaithu 40, 45percentage eduthu irukkanganu solreenga.12 th la 950 mark eduthuttu u.g degreela corres la padichu 45% edukka mudiyudhu. ippadi eththanaiyo per irukkanga.12 la 700 eduthuttu ugla regularla 70% mela eduthavangalum irukkanga. Adhanala tet mark mattum parthu potta nalladhu.

  ReplyDelete
 12. இவங்க சுத்தி வளைச்சு என்ன சொல்ல வர்றாங்கன்னா
  90%, above 95% எடுத்தவங்களுக்கு மட்டும் தான் சொல்லித் தரும் திறன் அதிகம் போலவும், 40% 50, 60% எடுத்தவங்கள்லாம் teaching க்கு தகுதி கம்மியானவர் போல் தோன்றம் தருகிறார்கள்.

  ஆனால்

  இதே logic ஐ இளங்கலைமருத்துவ படிப்பிற்கு apply செய்யச் சொன்னால்,
  மனப்பாடம் செய்து எடுக்கும் மதிப்பெண் எல்லாம் தகுதியாகாது என்று கூறுவர்.

  என்னங்க சார் உங்க நியாயம்?????????

  TET க்கு weightage ல் 12, UG, PG 90% எடுத்தால் தான் தகுதி
  அதே நேரத்தில்
  மருத்துவக் கல்லூரிக்கு மட்டும்
  12 th 90% எடுத்தால் இந்த தகுதியற்றது.

  TET க்கு 12th% தக்காளிச் சட்னி/ ஆனா
  NEET க்கு 12th % ரத்தம்??????????

  ஆசிரியரோ, மாணவரோ தகுதி என்பது அவர்களின் படிப்பைத் தாண்டி ஆத்மார்த்த, அர்பணிப்பு செயல்பாடுகளில் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. kalam mara mara ellame marittu than varum, pona murai seniority, ipo tet and weightage, next five years la enna nadakkumnu yarukku therium, athe mathiri than neet kooda. rendu varushama entrance varuthunu sonna pinnum, summa ukkandhu marks ku padicha enna panna,

   Delete
  2. காலம் மாறலாம், காட்சிகள் மாறலாம், கட்சிகள் கூட மாறலாம். , .
   ஆனால்
   கல்வி என்பது எங்கள் அடிப்படை உரிமை.
   அதில் உங்கள் வசதிகளுக்காக கல்விக் கொள்கை வகுக்க கூடாது,
   வகுக்க முடியாது,
   வகுக்க விடமாட்டோம்.

   அனைவருக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும் என்று தான் இங்கு (தமிழ்நாட்டில்) அண்ணா, காமராஜர் காலத்தி விருந்து கல்விக்கான இலவசங்களை திராவிடக் கட்சிகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
   அதனால் தான் வாய்ப்புகள் பரவலாக கிடைக்கப் பெற்று இந்த தமிழச் சமூகம் இந்தியாவில் முன்னோடியாக இன்றளவும் சமூக நீதிக் கொள்கையை ஒவ்வொரு தளத்திலும் எதிரொளித்துக் கொண்டேயிருக்கிறது.
   எனவே தற்பொழுது செய்ய வேண்டியது,
   அரசு வாய்ப்புகளைப் பெருக்குவதற்குத் தேவையான அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தினாலே அனைத்தும் அனைவருக்கும் கிடைத்து மேலும் முன்னேற்றத்தை நோக்கி தமிழகம் பயணிக்கும்..

   Delete
  3. sir, padippu verum paper la degree la illa govt job join pandrathula illa, unmaiyana thedal, athu vandha nama olunga padikka arambichuruvom, ellame sariya vandha namakkana pathaila sariyana munnetram varum, atha vitutu case pottu ellathukkana vaipaiyum nippatturathula enna niyayam, athan nan kekuren, seniority ku weightage la 10 % marks kuduganu court la yarachum case pottagala, illa include panna committe ku order pannunganu ketangala, atha vitutu 82 eduthavan velaila sendhutan, nan 100 eduthutu velaiku pogalanu soldrathula enna niyayam,

   mudinja total weightage la 10% marks seniority ku kuduka solli case file panna sollunga, win pandrangalanu pakalam,

   Delete
  4. அரசு மக்களை (ஆசிரியர்களை)
   இப்படி சுத் தல்ல விட்டு வேடிக்கை பார்த்துதைத் தான் எதிர்த்து கேளுங்கள் என்றால்,

   4மாடுகள் கதையில் எப்படி பிரிந்தது விட்டு தனக்கான காரியத்தை சிங்கம் நிறைவேற்றிக் கொண்டதோ அதே போலத்தான் அரசு ஆசிரியர்களுக்குள் weightage முறை , சில குறிப்பிட்டசலுகைகள் அடிப்படையில் , என கலர் கலரா ரீல் சுற்றி கண்களுக்கு வெளிப்படைத் தன்மையில்லாமலே கோள்மால் செய்து லாபம் ஈடுட்டும் துறையாக கல்வித்துறையை மாற்றி உள்ளனர்
   இதைத் தான் மீண்டும் மீண்டும் நின்னவு படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்குத் தேவையான அரசு கட்டமைப்பை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives