TNTET - இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத பட்டயப்படிப்பு கட்டாயம் என்பதற்கான அரசிதழ் செய்தி!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2017

TNTET - இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத பட்டயப்படிப்பு கட்டாயம் என்பதற்கான அரசிதழ் செய்தி!!!

12 comments:

  1. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Sir I'm passed TET-PAPER1 On 2013. When I got my job.

    ReplyDelete
    Replies
    1. 2040 la கண்டிப்பா kidaikum ...konjam பொறுங்க ....

      Delete
    2. அம்மா தங்களின் பிள்ளைகள் எந்த பள்ளிகளில் படிக்கின்றனர் ??
      அரசு பள்ளிகளிலா?? தாள் ஒன்றிற்கான வாய்புகள் மிக மிக குறைவே, ஏனெனில் தற்சமயம் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளிலும் போதிய மாணவர் சேர்க்கை இல்லை, வெறும் ஆசிரியர்களை மட்டும் வைத்துகொண்டு என்ன செய்ய முடியும் என்று யோசித்து பாருங்கள்,

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Replies
    1. Adhai announce panninal posting seekaramae podanumae .adhan govt yosikkirranga pola

      Delete
  6. 2012 இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அரசுக்கு நிறைய வேலையிருக்கு, என்னன்ன?.????????????
      அரசுப் பள்ளிகள் ளின் கட்டமைப்பை சீர் செய்வது,
      தரமான கழிப்பிட வசதி செய்து கொடுப்பது,
      ஆய்வகம், நூலகம், மைதானம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவது
      இவை அனைத்தையும் செய்தாலே அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், அதே நேரத்தில் காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதியான ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

      மனசாட்சியுடன் யோசித்து பதில் கூறவும்.
      TET சேர்க்கையில் லஞ்சம் என்ற ஒன்று நடைபெற வேயில்லையா???????????

      ஐயா இந்த போலி தகுதி சான்றிதழ்கள் தயாரித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற தரம் தாழ்ந்த நிலையில் நாங்கள் இல்லை,
      ஆனால்
      இது நடக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா??????????

      ஐயா மீண்டும் நான் நினைவு படுத்த விரும்புவது |
      1 - 5 வரை பாடம் நடத்துவதற்கு தகுதியான படிப்பு என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட University யால் DTEd பட்டம் கொடுக்கப்படுவது உண்மையா (or) போலியா? '
      6-10க்கு தகுதியான படிப்பு என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட University யால் B.Ed பட்டம் கொடுக்கப்படுவது உண்மையா (or) போலியா?
      என கேள்வி கேட்டால்
      நீங்கள் தகுதியில்லாத போலி கல்லூரிகளில் போலியாக படித்து வாங்கிய பட்டம் என கூறுவீர்கள்.
      அப்படி போலி ஐ கண்டுகளையெறியவேண்டிய அரசு கைட்டி கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்,
      ஆனால் போலி என தெரியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவற்றை மூட வேண்டும் என்று தெருவில் நின்று போராட வேண்டும்.
      உங்கள் கணக்குப்படியே வருவோம்
      படித்த அனைவருக்கும் எவ்வாறு அரசு வேலை வாய்ப்பு தர முடியும் எனவே தகுதித் தேர்வு ஒன்று இருந்தால் எளிதாக தேர்வு செய்யலாம் .
      சரியே
      ஆனால்
      அதிக கால இடைவெளி விட்டு தகுதித் தேர்வை வைத்து, எல்லோருடைய Seniority ஐ இழக்கும் நிலைக்குத் தள்ளியது அரசின் குற்றம் தானே.
      தகுதி தேர்வில் Pass+ Seniority என்ற எளிய முறையை கடைபிடித்தால் நீங்கள் கூறிய போலி weightage முறையால் நீதிமன்றத்தில் காலத்தையும், நேரத்தையும், பணத்தையும் விரையம் செய்வதை தவிர்த்து பள்ளிகள் கட்டமைப்பில் கவனம் செலுத்தினால் மாணவர்களும் பயன் பெறுவர் ஆசிரியர்களும்

      Delete
  7. Kastapattu padichu kidaicha vetriya(above 90) thooki pottu saaga solringla nanbare.itharkellam nangal anja mattom.vetri peruvom

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி