TRB: பொது ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கான பாலிடெக்னிக் ஆசிரியர் பணியிடங்களை வெளிமாநிலத்தவர்கள் பெறும் வாய்ப்பு: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2017

TRB: பொது ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கான பாலிடெக்னிக் ஆசிரியர் பணியிடங்களை வெளிமாநிலத்தவர்கள் பெறும் வாய்ப்பு: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

8 comments:

  1. மதிப்பிற்குரிய நண்பர்களே நமது ஆசிரியர் தேர்வு வாரியம் சில சமயம் நாம் எதிர்பார்க்காத விசயங்களை செய்து மற்றவர்களின் பணி வாய்ப்பை பறிப்பது ஒன்றும் புதிதல்ல

    உதாரணத்திற்கு தமிழ் அல்லது ஆங்கிலம் பயிற்றுவிப்பது எப்படி என்று ஆசிரிய பட்டயபடிப்பு படித்த ஆசிரியருக்கு 2013 தகுதித்தேர்வுக்கு பிறகு பணி கிடைக்கவில்லை என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கூடுதலாக வரலாறு இளங்கலை பட்டம் பெற்று விட்டேன் என கூறி கேட்டதால் உடனே கூடுதல் பட்டம் பெற்றவர்களை உங்களது பட்டத்தை பதிவு செய்யுங்கள் என கூறி( ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கடந்த 07.04.2017 அன்று வெளியிடப்பட்ட பத்திக்கைச் செய்தியில் ( காலம் (I)ல் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களது மதிப்பெண்ணைப் பதிய கேட்டுக்கொண்டுபட்டுள்ளது) அவர்களுக்கு வரலாறு பாடப்பிரிவில் வரலாறு படித்து காத்திருப்பவர்களின் பணிவாய்ப்பை பறித்து கொடுத்த நமது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது..,

    ReplyDelete
  2. Tamil nadil tamilan matdum got velai kodukavendum velga tamil........vada manilakalil tamilan veradapadukiran......valga tamilan

    ReplyDelete
  3. If anybody working as pg assistant - physics and want mutual transfer to aranthanki in pudukottai district from Karur or namakkal or salem or erode contact me @ 9962131770

    ReplyDelete
  4. If anybody working as pg assistant - physics and want mutual transfer to aranthanki in pudukottai district from Karur or namakkal or salem or erode contact me @ 9962131770

    ReplyDelete
  5. திருவாரூர் மாவட்டத்திற்கு முதுகலை கணித பட்டதாரி ஆசிரியராக தேனி, மதுரை,திண்டுக்கல்,கரூர்,திருச்சி,நீலகிரி,ஈரோடு மாவட்டங்களிலிருந்து மனமொத்த மாறுதலுக்கு விரும்புவோர் தொடர்பு கொள்க...தஞ்சையில் இருந்து 45 நிமிட பயணம்...8610738162, 9578354246

    ReplyDelete
  6. B.Ed and M.Ed women only SC,ST free others 40000 only join call me now 9942799662

    ReplyDelete
  7. B.Ed and M.Ed women only SC,ST free others 40000 only join call me now 9942799662

    ReplyDelete
  8. Other state notifications also not published even in english language??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி