10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்பயிற்சி அமைச்சர் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2017

10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்பயிற்சி அமைச்சர் அறிவிப்பு!

2 comments:

  1. ஆசிரியர்களுக்கு Smart Class ஆ(or)
    மாணவர்களுக்கு Smart Class ஆ??????
    யாருக்கு Smart Class ?????????
    ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து பின் அது மாணவர்களுக்குச் சென்றடையும் என்றால்
    அதன் (Smart Class) பயன்பாட்டை மாணவர்கள் உணர ஒரு தலைமுறை கடந்து போகும்.
    ஆனால்,
    Smart Class க்குத் தேவையான கணினி ஆசிரியரை நியமித்தப் பின் Smart Class ஐ செயல்படுத்தினால் நேரமும், காலமும் மிச்சம், அதன் பயன்பாட்டை எளிதில் உடனே மாணவர்களும், ஆசிரியர்களும் உணர்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கணினி படித்தவர்களுக்கு சீக்கிரம் வேலைவாய்ப்பு கிடைக்க வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி