பாலிடெக்னிக் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு: தேர்வு எழுதிய 196 பேர் மீது போலீசில் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2017

பாலிடெக்னிக் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு: தேர்வு எழுதிய 196 பேர் மீது போலீசில் புகார்

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் பெறப்பட்ட புகார் மனுக்கள் அடிப்படையில்தேர்வு முடிவுகள் திரும்ப பெறப்பட்டன. அனைத்து தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது. இதனையடுத்து தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

196 பேர் மீது புகார்

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நடத்திய எழுத்துத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. ஏற்கனவே வெளியிட்ட மதிப்பெண்களுக்கும், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 60 முதல் 80 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் உள்ளது.தேர்வு எழுதியவர்களில் 196 பேர் தவறு செய்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் மதிப்பெண்கள், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ளதை விட அதிகமாக உள்ளது. தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதற்காக அவர்கள் யாரையெல்லாம் அணுகினார்கள்?, எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?, இடைத்தரகர்கள் யார்?, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் யார்? ஆகியவை பற்றி விசாரிப்பதற்காக தேர்வு எழுதிய 196 பேர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம். போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தற்காலிக பணிநீக்கம்

தவறு செய்த 196 பேரின் முகவரியும், ஆசிரியர் தேர்வு வாரிய செயல்பாடுகள் பற்றிய முழுவிவரத்தையும் போலீசில் கொடுத்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலக பணியாளர்களின் வேலை பற்றிய விவரமும் அளிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்களின் உதவி இல்லாமல் தேர்வில் முறைகேடு நடந்திருக்காது. எனவே மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

42 comments:

  1. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் TRB, TNPSC போன்ற அனைத்து வகையான அரசுத் தேர்வாக இருந்தாலும் சரி, தனியார் மூலம் நடத்தப்படும் witten Test டின்போது
    தேர்வு எழுதுவோரின் விடைத்தாள் நகல் அவர்களிடமே ( தேர்வர்கள் ) கொடுப்பதன் மூலம் தேர்வு எழுதுபவருக்கு தாங்கள் எழுதிய விடையை சரிபார்க்கவும் முடிகிறது, அதே நேரத்தில் ஓரளவிற்கு குளறுபடிகளை ஆரம்பக் கட்டத்திலேயே களைய முடிகிறது.

    எனவே
    அரசோ, தனியார் நிறுவன மோ எப்படி Application பெறுவது, Result போடுவது, போன்ற அனைத்தையும் இணைய வழியாகச் செய்கின்றதோ, அதே போல நடத்தும் அனைத்து தேர்வின்போது எழுதும் தேர்வர்களின் தேர்வுத் தாளின் நகலையும் இணையத்திலேயே வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
    இவ்வாறு செய்வதால் அதிக பணம் செலவானாலும் பரவாயில்லை.

    இதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடிகிறது அல்லவா???????

    ReplyDelete
    Replies
    1. TNSET ippadithaan kaasa vaangikittu result viduraanga.. very pathetic situation...first 6% alone eligible....
      Kasu vaangittu pannunaa, niraiya talented people ku chance kidIkkaadhu...very sad

      Delete
    2. hello baskar, SET exam la kasu vangitu ipo ethana per pass airupanga, ethana peru posting vangirupanga, summa sollathinga. . apply panna sombal pandravan soldratha vechu nengala mudivuku varathinga, many people cleared SET properly. as per ugc net top 5% candidates ku mattum than LS award agum,

      Delete
    3. yes annum to set 2016 la life science last clear pannirukken......

      hard work never fail....

      Delete
  2. இதோட விட மாட்டேன் மனித உரிமை கழகம், மத்திய புலனாய்வுக் கழகம் வரை செல்வேன்...

    ReplyDelete
    Replies
    1. 2017 tet.2017pg trb .2013 tet ku meendum omr udan result publish paana complaint panni irunthaa kuuda paravaala .
      Polytecnic um ungalukkum enna sambantham . Poly tecnic matter ellaarukkum therinja piragu thaane pugaar koduthiinga. Ennavo neegale kandupidicha maathiri oru bildup. Intha vilabbaram thevaithaana

      Delete
    2. டிஆர்பி போர்டு விளக்கமளிக்க வேண்டும்..

      ஏன் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவை தற்சமயம் பார்க்க முடியாமல் ரிமூவ் பன்னியிருப்பதன் பிண்ணனி என்ன? ?

      என்னை போன்றவர்கள் முழுவதும் ஆய்வு செய்வதில் உங்களுக்கு என்ன பயம்? ??

      Delete
    3. தம்பி ஈஈஈஈ.கார்த்தி உன்னைப் போல் தரம் தாழ்ந்தவனுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை..

      தானும் செய்வதில்லை மற்றவரையும் செய்ய விடுவதில்லை.. தூஊஊ

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Dei thambi rajalingam naan inna ethum kelvi kekkalaiye. Nee BA TAMIL (distance education la).nee polytecnic exam eluthiniyaa . Naanum thaan cm cell ku manu anupi iruken.
      Unna maathiri petition koduka poren 12.30 maniku tv paarunga nu vilambaram panala. Unaku yen intha vilambaram .inthilirunthu yaar tharam thaalthavanga nu unna neeye kettuka.

      Delete
    6. Oru kannadiya paathu.unna neeye thupika . Naa nee pota maathiri comment podurathuku naan onnum padikaathavan kidaiyaathu. Padichavan athum regular college la. ( manonmaniyam la illa unnamaathiri)

      Delete
    7. Tell me ur contact number Sir...

      Delete
    8. Rajalingam sir contact me
      8508618942

      Delete
    9. வாழ்த்துக்கள்!!குற்றம் புரிந்தவர் தண்டிக்கப்பட வேண்டும்...

      Delete
  3. 196 peroda 6 months mobile call details ah vanguna mudinjathu, TRB la yaru help panna yaru moolama forgery nadandhurukkunu, ithukkaga satellite phone vangi pesirukka matanunga. atha check panna over. kadaisila enaku theriyala athuva vandhathunu evanum solla matan.

    ReplyDelete
  4. 196 candidate, minister,trb paniyalargal,arasiyalvathy,ellorukum thandanai kidàikavendum. Eloriyum thaguthi neekam seiyunga. Vidakudathu ivanungal.

    ReplyDelete
  5. 196 candidate, minister,trb paniyalargal,arasiyalvathy,ellorukum thandanai kidàikavendum. Eloriyum thaguthi neekam seiyunga. Vidakudathu ivanungal.

    ReplyDelete
  6. 196 candidate, minister,trb paniyalargal,arasiyalvathy,ellorukum thandanai kidàikavendum. Eloriyum thaguthi neekam seiyunga. Vidakudathu ivanungal.

    ReplyDelete
  7. Athu epdi ivangale bomb vaipanga ivangale atupanga daaaamit

    ReplyDelete
  8. Replies
    1. Yov Aloysius unna mathiri aalnga yethana re exam vechalum pass panna matinga. Unmaya padichu mark yeduthavan la yenna loose ah ???????

      Delete
  9. The same thing would have happened in pgtrb also.

    ReplyDelete
    Replies
    1. there was no possibility of scam in PGT exams, poly is pre-planned due to large pay scale. comparatively pgt scale is very less, least cases might have happened (one or two in each dept ). many of my friends cracked previous pgt exams, they never paid anything

      Delete
  10. இது போன்ற செயல்களால் TRB தன் நம்பகத்தன்மையை இழக்கிறது..

    ReplyDelete
  11. Sir tamilnadu la solution kidaikaadhu, supriem court la thaan endha froud pasangalukku solution kidaikum

    ReplyDelete
    Replies
    1. boss trb la simple ah typing error nu sollitu poiduvanunga, no evidence, andha 196 peruku warrant potta valiku varuvanunga

      Delete
  12. Finally judgement wil be system fault.....No one wil be caught 😁😁😁😁😁

    ReplyDelete
  13. System fault na , low mark mattum thaan high ah poguma? Adhuvum eppadi merit(generala) la poguma, system Ku uyir erundha evanunga eppadi pesa matanga.

    ReplyDelete
  14. அனைவரும் ஒருங்கிணைவோம்!வழக்கு தொடுப்போம்...கடினமான சூழ்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பல நண்பர்கள் படித்துகொண்டிருக்கிறார்கள்..இந்த ஒற்றை வழியையும் அரசியல் கழிசடைகள் தடுக்க நினைத்தால்...எதை நம்பி அவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க முடியும்...விடக்கூடாது தோழர்களே..என்னை தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே!
    8508618942

    ReplyDelete
  15. PG exam ரிசல்ட்ல சந்தேகம் இருக்கிறவங்க பாதிக்கப்பட்டவங்க என்னைத் தொடர்பு கொள்ளவும்...
    8508618942

    ReplyDelete
  16. Anybody case file on TRB (poly tech result)to contact 8012657264

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Replies
    1. Just go and take rest. People like you will never pass.

      Delete
  19. Pg trb la na 74 I missed the chance

    ReplyDelete
  20. Pgtrb appointment is over. We can't ask
    Them to publish images of omr sheet.

    ReplyDelete
  21. If mistakes happened in preparing rank list; what's the solution. Re-exam or re-evaluation. Ugga college/university la eppudi thaan nadakkuma.

    ReplyDelete
  22. Here the issues start with other state candidates in cv list and also the candidates cleared from 1 or 2 districts. Now trb only find the non- genuine candidates.

    ReplyDelete
  23. All will support and fight against the officers who supported for this.
    Due to the fault of these people the genuine candidates who cleared the exam by their hard will also be affected.pl think of them before raising for re-exam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி