தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் B.Ed பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2017

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் B.Ed பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்பி.எட் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை.மேலும் 42000 க்கும்மேற்பட்டோர் பி.எட் கணினி அறிவியல் படித்து வேலை இல்லாமல் இருப்பதால் இப்பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. hello boss tet mudichutu than 50,000 per govt job ilama irukanga, mothama TNTEU va mooda solli oru petition podunga, kenathanama pesitu

    ReplyDelete
  2. வேண்டா வெறுப்புக்கு பிள்ளை பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்சானாம்.....அது போல.......பி.எட்...பட்டம் கொடுத்து......பித்தனாக ஆக்கியது தமிழக அரசு.....

    என்ன செய்ய....எல்லாம் விதி.......

    ReplyDelete
  3. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி