நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2017

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!

நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த  திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​​மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார்.
அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

4 comments:

  1. வருசஷத்திற்கு 4 தடவ கூட நடத்துங்க மாநில அரசின் கீழ் மாநில பாடத்திட்டத்தின்படி மாநில மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, மாநில உரிமை்களை பாதுகாக்க வேண்டிய தருணம் இது .

    ReplyDelete
  2. கல்வி தமிழகத்தில் வியாபார மயமாக்கப்பட்டு விட்டது,
    ஆனால்
    அரசுப் பள்ளிகளின் மூலம் கடுகளவேனும்
    ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு முயற்சி , பயிற்சி , தன்னப்பிக்கை மூன்றையும் மூலதனமாக வைத்து தங்களின் (மருத்துவர் , பொறியாளன்) கனவுகளை எப்படியாவது சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.
    அதையும் நீட் என்ற வடிக்கட்டி வந்து கடுகளவையும் வடிகட்டி விட்டால் , நாளைய சமுதாயம் நல்ல தரமான, உண்மையான , நேர்மையான , சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவரையும், பொறியாளர்களையும் இழந்து விடும் என்பது நிதர் சனமான உண்மை.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி