Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் மாநில மாநாடு அழைப்பிதழ் ...மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களிடம் 13/12/2017 இன்று காலை சென்னை அவரது  சென்று கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு அழைப்பிதழ் வழங்கிய போது..


""'அரசுப்பள்ளி இனி கணினி  பள்ளி...""

கணினி ஆசிரியர்கள் வாழ்விற்கான முதல் மாநில மாநாடு ....

கணினி ஆசிரியர்கள் முதல் விழா மாண்புமிகு கல்வி அமைச்சர் மாவட்டமான  ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுவதால் அனைத்து பி.எட் படித்த ஆசிரியர்களும் தவறாமல் குடும்பத்தோடு கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறாம்..

நமது மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவோம் மாற்றம் அது உங்கள் கையில்..
**

நாள்:07/01/2018.,
நேரம்:09.36 காலை,
இடம்:மல்லிகை அரங்கம் (ஈரோடு பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).
ஈரோடு மாவட்டம்.
**
மாநாடு தொடர்பு எண்கள்:
9789180422,
9945586698,
9698339298,
9894372125,
9751894315,
9789172482,
**
உன் வாழ்வு! உன் கையில்!
**
ஒன்றுபடுவோம்! நாம் வாழ்வில் வெற்றி அடைவோம்!
**
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
பதிவு எண்:655/2014

1 comment

  1. பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு 7700-க்கும் மேல் சம்பளம் ஏற்றுவதற்கு வழியில்லை என்று அரசும் அரசு அதிகாரிகளும் மனிதாபிமானம் இல்லாமல் 6 வருடங்களாக எங்கள் வாழ்க்கையைப் பாழாக்குகிறார்கள். அனைவரும் நடுத்தர வயதைக் கடந்து எங்களது வாழ்க்கையை மட்டுமில்லாமல் எங்களது பிள்ளைகளின் படிப்பும், அவர்களுக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வரும் நிலையில் எங்களை மட்டுமல்லாமல் எங்களை நம்பியுள்ளவர்களின் வயிற்றிலும் அடித்து வருகிறார்கள். பள்ளியில் உள்ள அனைத்து வேலைகளையும் ஆன்லைன் வேலைகளையும் எங்களிடம் பகுதிநேரம் என்றில்லாமல் முழு நேரமாக வாங்கி வரும் தலைமையாசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் எங்கள் நிலையை அரசிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை? அப்ப தெரியமாட்டேங்குது நாங்க பகுதி நேர ஆசிரியர் என்ற அடிமையாக அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்டவர்கள் என்று!
    அரசாங்கமே உங்களுக்கு அடிமையாக இருந்து 7000, 8000, 9000 என்ற மதிப்பு ஊதியம், ொகுப்பு ஊதியம், நிலை ஊதியம் என்ற பல்வேறு பெயர்களில் அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்களை விட மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நியமிக்கிறது. தயவு செய்து சம்பளமாவது எங்களது வயிற்றுக்கு வருமாறு நிர்ணயம் செய்யுங்கள். நம்பி வந்து விட்ோம் என்பதற்காக எங்கள் குடும்பத்தைப் பட்டினி ோடாதீர்கள். அரசே இப்படி செய்தால்??? படித்துவிட்டு இத்தனை ஆண்டுகள் வேலை கிடைக்காத காரணத்தால் தானே இப்படி வந்து வாழ்க்கையை உங்களிடம் அர்ப்பணித்து உள்ோம்??? தயவு செய்து ஸ்கீம் என்றெல்லாம் புதியதாக எதையாவது ொல்லாமல் மனிதாபிமானமாக மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று எங்களுக்கு வாழ்வளியுங்கள்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives