அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாயுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2017

அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாயுமா?

தாத்தா பெயரில் உள்ள சொத்தை பேரனுக்கு மாற்ற சார்பதிவாளர் லஞ்சம் கேட்டது தொடர்பான வழக்கு சென்னைஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் கூறுகையில், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை குண்டர் சட்டத்தில் ஏன் கைது செய்யக்கூடாது.ஊழலில் ஈடுபடும் அரசு ஊழயர்களை தண்டிக்கும் வகையில் ஏன் தனித்தடுப்பு சட்டம் கொண்டு வரக்கூடாது.லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பயன்படுத்துவதில்லைஅரசு துறைகளி்ல கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனை நடந்தது? அப்போது எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்.ஊழலை ஒழிக்க லஞ்ச ஒழிப்பு துறையிடம் என்ன மாதிரியான தொழில்நுபட்ப வசதிகள் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு டிச.,11க்கு விசாரணையை ஒத்திவைத்ததார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி