பொங்கல் பரிசு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2017

பொங்கல் பரிசு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு பரிசுதொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை அடங்கிய பரிசுதொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலைக்கடைகளில் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பால் ரூ.1.84 கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றும், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2 comments:

  1. எல்லாம் சரி ஐயா,
    ஒரு சந்தேகம்.
    பொங்கலை சர்க்கரை கொண்டு செய்தால் சர்க்கரைப் பொங்கலா?
    (or)
    வெல்லம் கொண்டு செய்தால் சர்க்கரைப் பொங்கலா?
    சர்க்கரைக்கொண்டு செய்தால் வெள்ளையாகயிருக்குமே,
    அப்ப
    அது வெண் பொங்கலா? ........

    ReplyDelete
  2. Arasu uooliyargaluku bonus eppo sir neengalea atha aataiya pottutingala....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி