பேராசிரியர் தகுதிக்கான 'செட்' தேர்வு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2017

பேராசிரியர் தகுதிக்கான 'செட்' தேர்வு அறிவிப்பு

பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது.தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது தமிழக அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக 'செட்' தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.இந்த ஆண்டுக்கான தேர்வை, தெரசா பல்கலையே நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு, தெரசா பல்கலையின்,www.motherteresawomenuniv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான, செட் தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்க உள்ளது.இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. பிப்.,9க்குள் விண்ணப்பிக்க, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கூடுதல் விபரங்களை, தெரசா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

13 comments:

  1. *முக்கிய அறிவிப்பு*

    *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நமது கூட்டமைப்பு, R K நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய இ.மதுசூதனன் ஐயா அவர்களை முழு மனதாக ஆதரித்து கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களின் அன்பு பெற்ற உடன்பிறவா சகோதரர் ஐயா அவர்களின் வெற்றிக்காக அனைத்து கல்வி மற்றும் பிற சமுக வலைதளங்கள் வாயிலாக அரசினுடைய சாதனைகளையும், இந்திய திரு நாடே வியக்கும் வகையில் பள்ளிக்கல்வியில் பல முன்னோடி திட்டங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை முன்னிறுத்தியும் வலைதள பரப்புரையையும், களப்பணியையும் ஒரு சேர சிறப்பாக செய்துவருகிறோம்

    ❌❌❌❌❌எச்சரிக்கை❌❌❌❌❌❌
    இந்நிலையில்,நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான ,கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிரான கருத்தை பரப்பி வருகின்றனர். அதற்கும் நமது கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்புவர்களின் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமை ஆலோசித்து வருகின்றது.*

    *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு*

    ReplyDelete
  2. any coaching classes conducting for life science in tamil nadu ..pls share the info district wise centre

    ReplyDelete
  3. https://chat.whatsapp.com/EAJn8Aa2wtwIACpAfQbAuA TN SET ENGLISH GROUP 2018.

    ReplyDelete
  4. Set,Net உண்மையான Ph.D இவையெல்லாம் பணக்காரர்களுக்கு தேவையில்லை.பணம் மட்டும் போதும் உடனே பேராசிரியர் பணியில் சேர்ந்து விடலாம்.( ரூ 3 லட்சத்துக்கு Ph.D + 25 லட்சத்துக்கு பேராசிரியர் பணி) காலியிடங்கள் இதோ 182 அரசு உதவிபெறும் கலைக்கல்லூரி களில் மற்றும் 14 பல்கலைக்கழகம் இவற்றில் முறைகேடாக பணியில் சேரலாம். ஏழைகள் சாதாரண வேலைக்கே தேர்வு எழுதியே சாவான் பணகாரன் முறைகேடாக பேராசிரியர் பணியில் சேர்வான். இதான் தமிழ்நாடு.

    ReplyDelete
  5. They r planning to qualify all Annamalai staff. Thatswhy in set 2012 pass % only 6% but in 2016 and 2017 pass % is 17%.

    ReplyDelete
  6. govt job.ku open.a rate sollita mudinjavanga vangikuvanga... govt.ku income...
    mudiyathavanga Vera velaiya papanga.
    yarum wait panni yemaramatanga...

    ReplyDelete
  7. TET VEKKIRINGA K, FIRST AVANGA SUBJECT LA KNOWLEDGE IRUKKA ILLAYAANU TEST PANNUNGAYYA, ATHUKKU TET EXAM MATTUM POTHAATHU ATHUKU PINNADI SUBJECT TEST ONNU CONDUCT PANNUNGA PLEASE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி