இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு சம்பள உயர்வில் வஞ்சித்த தமிழக அரசு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2017

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு சம்பள உயர்வில் வஞ்சித்த தமிழக அரசு!!

ஏழாவது சம்பள கமிசன் ஊதிய உயர்வு வழங்கும் அதன் மூலம் ஓரளவு பணப்பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

26/09/2014 அன்று பணியில் சேர்ந்தவருக்கு கடந்த மாத சம்பளம் 20,536
இந்த மாத சம்பளம் 22,754
வித்தியாசம் 2,218 மட்டுமே.....
சங்கத்தின் சாதனை. விரைவில் பாராட்டு விழா நடத்துங்கள்!!!

7 comments:

  1. sir avan avan velai illama kathutu irukan, sambaam kattalana resign pannitu vera polappa parunga, pinnadi varravanachum velaya vangitu polachutu pogattum,
    VIP association

    ReplyDelete
  2. Phy muttale unakku enna paiyhiyam pidithu vittathaa avargalin vethanai unakku puriyavillayaa

    ReplyDelete
    Replies
    1. Mr.chandrasekar sundaram sir what about december bt posting...

      Delete
    2. Urithiyaaga varum arayaandu vidumurayil counseling nadakkum intha vaara iruthiyilo allathu adutha vaaram selection varuvatharku vaaippu undu kavalai vendaam

      Delete
    3. Bt evlo vacant post irrukum sir

      Delete
  3. en boss kova padringa, nan enna thappa sonen, sambalam pathalana vera velaiku ponga.. yaru venanu sonna..

    ReplyDelete
  4. Phy வந்துட்டாருய்யா... இனி teacher posting போட ஏற்பாடு பண்ணிடுவார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி