பாலிடெக்னிக் ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2017

பாலிடெக்னிக் ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன ஆணை

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை மட்டும் நிறுத்தி வைத்தனர்.

எனவே தேர்வும் முடிந்து, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி அல்லாத மற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது போல மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

3 comments:

  1. Admission open for the academic year 2018-19 in *part time & full time* category for *lateral entry engineering, MBA & MCA* with *lowest fees for Other community* students and *full free for SC,ST students* in Tamilnadu kindly utilise the opportunity contact: Sivanathan :9942799662

    ReplyDelete
  2. Admission open for the academic year 2018-19 in *part time & full time* category for *lateral entry engineering, MBA & MCA* with *lowest fees for Other community* students and *full free for SC,ST students* in Tamilnadu kindly utilise the opportunity contact: Sivanathan :9942799662

    ReplyDelete
  3. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS ERODE
    * New batch started from December 3 (Sunday)
    * Place Thannerpandalpalayam Erode (5 K.M from Erode Bus stand)
    * For details 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி