அரசுப்பள்ளியில் ஆறாவது பாடமாக கணினி அறிவியல் கொண்டு வர திட்டம்.. பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2017

அரசுப்பள்ளியில் ஆறாவது பாடமாக கணினி அறிவியல் கொண்டு வர திட்டம்.. பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர்




தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் சார்பிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் சார்பிலும் மாண்புமிகு தமிழக அரசுக்கும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு,மதிப்புமிகு பள்ளிக் கல்வி செயலாளர் ,அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம் .

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014..

4 comments:

  1. அருமை.. தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  2. When announced truely? That time only we hope.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி