ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2017

ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளனர். தமிழக ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்களும், நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

5 comments:

  1. இன்று இன்ஜினியிகளுக்கு,
    நாளை
    may be டாக்டர்கள் கூடApply செய்யலாம்?
    ஆனால்,
    வேலையில்லாத் திண்டாட்டம் என்பது
    அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது.

    ReplyDelete
  2. என் பையன் எப்படியாவது +2 பாஸ் ஆனால் போதும் அவனை பேராசிரியர் பணியில் சேர்ந்து விடுவேன் என்று கூறிய ஒரு பணக்காரன் அவ்வாறே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியையே வாங்கி கொடுத்தார். ஆனால் எவ்வளவு நன்றாக படித்தாலும், ph.D யே படித்தாலும் ஏழைகளுக்கு பணியிடங்கள் நியாயவிலைக் கடையும்,வாட்ச்மேன் வேலைக்கும் தான் போட்டி போடவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. System சரியில்லை என்று குறை கூறும் நாம்.
      அதனைச் சரிசெய்ய தேவையான வழிமுறைகளை நோக்கி செல்ல வேண்டிய காலம் இது.
      தவறு செய்பவர் தெளிவாக செய்தால் தவறில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.

      பரவாயில்லை ,
      சிறிது துளி தண்ணீர் தானே, என அனைவரும் நினைத்து தற்பொழுது பானை(System) முழுவதும்
      தண்ணீர் ( லஞ்சம், குறுக்குவழி தேடல் , தவறை கண்டு கொள்லா மை)
      மட்டுமே உள்ளது.
      பால் (நேர்மை, கடமை, அர்ப்பணிப்பு ) எங்கே?????????

      தற்ெபாழுது,
      எந்த துறையானாலும் சரி தவறைத் திருத்துவதற்கு செய்ய வேண்டிய வை எவை?????????.

      சங்கங்கள் நினைத்தால் தவறைக் கண்டிப்பாக,
      1. தவறை எளிதாக கண்டறியலாம்,
      2. தவறுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
      3. தவறுக்கு சரியான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
      4. எது சரியானது, எது தவறு என்ற புரிதலை அனைவருக்கும் மனதில் பதியும்படி கொண்டு செல்ல வேண்டும்.
      5. நேர்மையுடனும், தைரியமாகவும் தன் கடமையைச் செய்பவரின் துணை நின்று அவர் களுக்கு ஊக்கம் கொடுக்கும் முறையில் செயல்பட வேண்டும்.

      மாற வேண்டியது
      " SyStem மட்டும் இல்லை,
      மனிதர்களும் தான்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி