அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2017

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) சார்பில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்த, கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.

11 comments:

  1. அப்படி தற்காலிகமாக போடக்கூடிய ஆசிரியர்கள், அதே வட்டாரத்திற்கு உள்ளே குடியிருப்பவராகவும், வேலை வாய்ப்பின் Seniorty அடிப்படையிலும் TET(or) TRB Pass ஆனவர்களாகவும் பார்த்து, தேர்ந்தெடுத்து போட்டால், பின்னர் அவர்களைளே நிரந்தரம் செய்வது எளிதாகி விடும்.
    மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.

    ReplyDelete
  2. Entha post ku school vacant or thavai irunthal physical education teacher appointment pannalam ma illa only subject teacher only pls reply

    ReplyDelete
  3. Appadinna tet exam ?????????? It is time pass waste govt

    ReplyDelete
  4. Appadinna tet exam ?????????? It is time pass waste govt

    ReplyDelete
  5. PG TRB eppov varum frds... PG teacher vacancy 3500 erukku enpathu kurippeta thakkathu.

    ReplyDelete
  6. Vacants erukkuthunu theriuthu. Athenna thoguppoothiyam salary. TET exam vaikumpothu 7500 than salary announce pannu. Kevalama Ella. Eppadi kotthadimai mathiri nadathurathu. Posting podu. Enna thinking pa pandrangana theriyala. Ana ovvoru nalum semmaya game aduranga. Enniku job Nalaikku job nu. Etha nambi evlo marriage life lam erukku Minister. Consider.

    ReplyDelete
  7. Time pass govt. இல்லை; fraud govt.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி