கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2018

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

30 comments:

  1. Replies
    1. *TRB PG /SET 2018 தேர்வுக்கான பயிற்சி*

      புத்தாண்டில் தொடங்குவோம்.வெற்றியின் முதலடியை....

      *இது விளம்பரம் அல்ல திறமையாளர்களுக்கான தகவல்*

      முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

      முதுகலை தமிழாசிரியர்/SET 2018 தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
      வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும் வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2017 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 65 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 80 பேர் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

      கடந்த TRB 2014 தேர்வு மூலம் 9 பேர்கள் முதுகலை தமிழாசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.

      *கடந்த TRB 2017 தேர்வு மூலம் 14 பேர் முதுகலை தமிழாசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்*

      இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள்களில் பேராசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளில் தேர்வெழுதி இதுவரை 28 பேர் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்று 100 சதவீத வெற்றியாளர்களாக சாதனை படைத்துள்ளனர்.
      .
      *NET 2016 தேர்வெழுதிய 5 பேரில் 4 பேர் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்றுள்ளனர்*

      *NET 2017 ல் நமது மாணவி JRF பெற்று சாதனை படைத்துள்ளார்*
      .என்பதும் குறிப்பிட்த்தக்க சாதனயாகும்
      முறையான பயிற்சியும், சரியானஆலோசனையும், விடாமுயற்சியும், தளாரத தன்னம்பிக்கையும் மட்டுமே உங்களை வெற்றியாளராக்கும் !
      முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்
      நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்


      *கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க*

      Coaching start FROM ஜனவரி 6,,2018

      வாருங்கள் வெற்றியாளர்களே*
      தொடர்புக்கு
      8838071570

      Delete
  2. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. Wish you happy new year 😊 to all

    ReplyDelete
  6. அனைவருக்கும் என் மன கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..,

    ReplyDelete
  7. Happy new year for all my kalViseithi friends and intha varusam annaivarukkum velai kidaikka Valthukkal.

    ReplyDelete
  8. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவரும் இந்தவருடம் அரசு பணி யில் சேர புத்தாண்டுவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவரும் இந்தவருடம் அரசு பணி யில் சேர புத்தாண்டுவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. happy new year to all

    ReplyDelete
  12. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. very happppyyyy NEW YEAR To all Frnds :-)

    ReplyDelete
  14. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அனைவரும் இந்தவருடம் அரசு பணி யில் சேர அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. Wish u happy new year 2018,all the best,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி