சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை விடைத்தாள் நகலுடன் வெளியிட வேண்டும்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2017

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை விடைத்தாள் நகலுடன் வெளியிட வேண்டும்!!!

13 comments:

  1. பாலிடெக்னிக் தேர்வைப் போலவே சிறப்பாசிரியர் தேர்விலும் முறைகேடு நடந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளையும் விடைத்தாள் நகலுடுன் வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  2. தேர்வான எல்லோருடைய விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும். அப்போது தான் தவறுகளை கண்டுபிடிக்க முடியும். தங்களுடைய விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண்களை மட்டுமே பார்க்கும் வகையில் வெளியிட கூடாது.

    ReplyDelete
  3. what is high mark in physical education sir tell me any body

    ReplyDelete
  4. Result வராது போட்டி தேர்வே amount க்காக தான, தகுதியானவனுக்கெல்லாம் வேல இல்ல amount ரெடி பன்னிக்கோங்க...

    ReplyDelete
  5. பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு நடந்தபின்பு தான் தேர்வின் முடிவு வெளியானது.. சிறப்பாசிரியர் தேர்வில் முறைகேடு நடந்திருந்தாலும் இனி உண்மையான தேர்வு முடிவு மட்டுமே வெளிவரும்.. தேர்வை நன்றாக எழுதியவர்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி