உதவி பேராசிரியர் பணிகளுக்கான ‘ஸ்லெட்’ தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2017

உதவி பேராசிரியர் பணிகளுக்கான ‘ஸ்லெட்’ தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

9 comments:

  1. Set Exam fees than aniyathukku adhigama irukku.....enna pannalam friends? ????(pgtrb exam feesaeee adhigam..!!!)

    ReplyDelete
  2. விண்ணை தொடும் தேர்வு கட்டணம், நேர்மை இல்லா தேர்வு முறை, முறை கேடு குற்றசாட்டுகளுடன் விண்ணப்பிக்கவே பயமா இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. boss apdi solli than nanum apply panala , ana ennoda friends nalla padichu pass airukanga, viruppam irundhu pass panna arvam irundhu work out panna ennam irundha 1000+ panam katti eluthnga, summa tnpsc mathri pona kasu than waste...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. Oc kku ₹1500, obc kku ₹1250,sc&st kku ₹500,,,,, over thanaeee friends. Rti la ugc kku kekkalama???( evlo fix pannanum nnu) . Bcz ivangala oru fees fix pandrangaloonnu thonuthu..!!

    ReplyDelete
    Replies
    1. dont make anything negative bro, if u go for net/csir you have to try three four times and its very difficult to crack, but in case of set, its not upto csir/ugc level. if u put ur whole effort on this, sure u will clear, whatever others say abt set, or arts college recruitment process, never worry about that, people always think negative. concentrate more on subject and clear it in one attempt. at least we will be eligible.

      Delete
  4. 4 லட்சம் பணம் set ககு

    ReplyDelete
  5. Hai friends total ethanai paper Enna Enna paper sollunga please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி