EMIS Mobile Application - அனைத்து மொபைல்களிலும் Download செய்ய முடிகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2017

EMIS Mobile Application - அனைத்து மொபைல்களிலும் Download செய்ய முடிகிறதா?

Website தான் அப்படினா?  மொபைல் ஆப்புமா!!!

தமிழக கல்வித்துறை இரண்டு நாட்களுக்கு முன் EMIS செயல்பாட்டை எளிதாக்கும் நோக்கத்தில் மொபைல் ஆப் ஒன்றை Google Play Store -ல் வெளியிட்டது.
இந்த ஆப் இன்னும் Play store - ல் சோதனை முயற்சியில் தான் இருக்கிறது.அதனால் நாம் Play store -ல் தேடினால் கிடைக்காது.

இணையதளம் தான் இவ்வளவு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது எப்போது பார்த்தாலும் Error ...Error ...

சரி மொபைல் ஆப் ஆவது அதற்கு ஒரு தீர்வாக அமையும் என்று பார்த்தால் அதுவும் Latest version Mobile போன்களால் Download செய்ய முடியவில்லை.

அப்படியே Download செய்தவர்களுக்கும் அந்த ஆப்பின் மூலம் சில வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. சிலருக்கு Website உள்ள தகவல்களுக்கும் ஆப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

அரசு சார்பாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் பயன்படுத்தும் இணையதளம் இப்படியா இருக்க வேண்டும்.

விரைவில் EMIS website மற்றும் Mobile App சரிசெய்யப்படுமா????

Google Play Store Emis App Link

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி