Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2017

Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.


பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன், தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. *⚡💢⚡FLASH NEWS⚡💢⚡*

    *🅱👨🏻‍✈தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 6,140 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு( இரண்டாம் நிலை காவலர்/தீயணைப்பு/இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள்)*

    *இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.✍*

    *Notification/ Apply link/ previous years Question Papers போன்ற மேலும் விபரங்களுக்கு👇*

    💢https://kaninikkalvi.blogspot.in/2017/12/6140.html?m=1

    *🅱💢 JACTTO-GEO போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ததை மறுபரிசீலனை செய்யலாம்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!*


    💢https://kaninikkalvi.blogspot.in/2017/12/jactto-geo_28.html

    *மேலும் பல்வேறு கல்விச் செய்திகளுக்கு👇👇*

    *💻kaninikkalvi.blogspot.in 📚*
    ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி