Flash News : TNTET CURATIVE REVIEW PETETION DISMISSED IN SUPREME COURT - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2017

Flash News : TNTET CURATIVE REVIEW PETETION DISMISSED IN SUPREME COURT

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

8 comments:

  1. This verdict is for the truth and hard work .

    ReplyDelete
  2. 2013 க்கு என்ன தீர்வு வழங்கியது ?
    2013 க்கு எதிராக யார் மறு சிராய்வு மனு அளித்தது?
    எனக்கு எந்த புரிதலும் இந்த பதிவில் இல்லை தெரிந்த நண்பர்கள் தெளிவு படுத்தவும் நன்றி

    ReplyDelete
  3. 2013 tetல வந்தே மாதரம் பாடலுக்காக mark add பன்னாமல் அதற்காகவும் trb சார்பில் case போட்டிருக்காங்க

    ReplyDelete
  4. sir tet 2013 revised results varuma?

    ReplyDelete
  5. 4 வருடம் அல்லது 5 வருடம் என்று வழக்கை இழுக்கடித்து கடைசி நாளில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்று சொல்வதை விட ஒரே நாளில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதே மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. Sir, 2013 TET revised result varuma. my mark is 81. MBC. if i get one mark i will became eligible.

    ReplyDelete
    Replies
    1. murugan i am also 81 mark any news pls share to me

      Delete
  7. PG trb chemistry case also complete very soon we are waiting ........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி