Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News : சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து

சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

36 comments

 1. கடின உழைப்பு விடாமுயற்சியுடன் நேர்மையாக படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுவிட்டனர்

  தவறு செய்தவன் எப்படியோ வீணாய் போகட்டும் ஆனால் நேர்மையானவர்கள் பாதிக்கபடுவதை தான் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல

  ReplyDelete
  Replies
  1. தோழரே வணக்கம்..
   அறிவை யாராலும் திருடவும் அழிக்கவும் முடியாதென்பது உலகம் அறிந்த விசயம். இங்கு மூன்று வகை முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. 1.பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றது 2.கேள்வித்தாள் பெற்றது 3.ஓ எம் ஆர் மாற்றியது நீங்கள் கூறியது போல் கடுமையாக விடாமுயற்சியுடன் படித்தது உண்மை தான் எனில் உங்கள் அறிவு அப்படியே தான் இருக்கும் எத்தனை முறை தேர்வு எழுதினாலும் வெற்றி உங்கள் வசம் தான் அதை யாராலும் மாற்ற முடியாது இது உண்மை. நீங்கள் மட்டுமின்றி மேலும் சிலர் கடுமையான எதிர்ப்பு தெறிவிக்கிறீர்கள் ஏன் என்று தெறியவில்லை. நீங்கள் சிலர் நேர்மையாக தான் தேர்ச்சி பெற்றீர்களா? அப்படியானால் மீண்டும் தேர்வு நடத்தினாலும் நீங்கள் தான் தேர்ச்சி பெறுவீர்கள் பயப்பட வேண்டாம். ஆனால் எங்களுக்கு உங்கள் அனைவரின் மீதும் சந்தேகம் உள்ளது. எனவே தான் மறு தேர்வு நடத்த கேட்கிறோம்.. மன்னிக்கவும்.. மறு முறை நேர்மையோடு நடத்த வேண்டும்..

   Delete
 2. https://youtu.be/P-4XqkY_u3Y

  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தொடர்பான என்னுடைய (பி.இராஜலிங்கம் புளியங்குடி)இன்றைய பாலிமர் டிவி செய்தி

  ReplyDelete
  Replies
  1. polytechnic exam ezhudhunavanga saarba cancel pannanum nu ketukringa???

   Genuine ah select aanavan kitta oru vaartha keteengala.. ungalukku enna, exam ku yrs kanakula padichavanuku mattum thaana kavala...

   Delete
  2. First avan elijible kidaiyaathu.paritchaiyum eluthala . Avan padichachu BA tamil intha degreeyum coresspondence la. Ippadi tv la vanthu famous aana big boss juli maathiri cinima chance kidaikum nu ninaikiraan poliruku. Cancel seiya question paperaa out aachu. Meendum re correction with omr image udan potaale pothum. Thirumba paricha vacha mattum nee eluthavaa pora .ba tamil polytecnic ku eligible kidaiyaathu theriyumaa

   Delete
  3. Rajalingam sir, enga Kitta kekkama enga sharba epdi neenga exam ah cancel panna solreenga... Culprits should be punished athu Mattum unga request ah irukattum... Don't ask to punish genuine candidates..

   Delete
  4. Siva Ramalingam Sir, Syllabus came three months back only, then how can u prepare yrs & yrs? Don't spread wrong information...

   Delete
 3. *_🅱💢 பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம்:192 ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்க முடிவு: செங்கோட்டையன் அறிவிப்பு_*

  தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து...
  💢https://kaninikkalvi.blogspot.in/2017/12/192.html?m=1

  *_🅱💢BREAKING NEWS: சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து_*

  சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அ...


  🎯🎯More News Click Here 👇
  *💻kaninikkalvi.blogspot.in 📚*

  ReplyDelete
  Replies
  1. Palarukku aasiriyar paniye kanavaaga irukirathu. Kanavu viruthu nu onnu irrukaa

   Delete
 4. Pattadari aasiriyar pani eppodu nanbargaleeeeeee😢😢😢

  ReplyDelete
 5. PG TRB exam eppov varum nu news eruntha sollunga Frds

  ReplyDelete
 6. Very nice. Polytechnic exam also will be conduct new exam. We want re exam only

  ReplyDelete
 7. It’s Flase News. Admin check Thanthi Tv video fully. Minister clarified again.

  ReplyDelete
  Replies
  1. What clarification.....Pls tell....

   Delete
  2. https://m.youtube.com/watch?feature=youtu.be&v=tccaXyYsH7A

   Please check this video. He didn’t say anything about re exam or cancelling the exam. Enquiry in progress and will consult with officials

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 8. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1

  TNPSC CCSE-IV (GOUP-IV) தேர்வில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் TNPSC SHORT CUT MATHS

  கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

  ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

  516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

  1. எண்ணியல்

  2. மீ.சி.ம. & மீ.பெ.வ.

  3. விகிதம் & விகித சமம்

  4. சதவீதம்

  5. இலாபம் & நட்டம்

  6. தனி வட்டி

  7. கூட்டு வட்டி

  8. சராசரி

  9. ஆட்கள் & நாட்கள்

  10. வயது கணக்குகள்

  ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

  2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில்

  கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

  இதனை ரூ. 300 மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

  https://www.payumoney.com/webfronts/#/index/TNPSC-SHORT-CUT-MATHS

  or

  https://www.instamojo.com/karkandu_kanitham/tnpsc-short-cut-maths-volume-1/
  (With Service charge Rs.30)

  PAY Rs.300 by PAYTM APPS NUMBER: 9486136884

  or

  PAY Rs.300 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

  தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

  தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக

  உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  தொகுதி-2 புத்தகம்:

  • அளவியல் – பரப்பளவு

  • அளவியல் – கன அளவு

  • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…

  • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
  6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில்

  இருந்து TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

  குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

  கற்கண்டு கணிதம் என்றென்றும் ....

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....

  மேலும் விவரங்களுக்கு

  WhatsApp: 9486136884

  BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/

  FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

  FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

  Pls share it. It may useful for any TNPSC aspirants.

  ReplyDelete
 9. Sun news perfect ah edit pannitaan...

  Minister said.. may b reexam.. then.. pakkathula irundha officer.. ans sheet la pblm illa.. so.. reexam avasiyam irukaadhu nu... then minister said.. we will dicuss with cm and other officials... polytech exam is a long term process.. so.. seekiram mudipom nu..

  But... sun news edited that...avaru vaai thavari reexam sonna matter ah mattum news ah pottutaan...

  So.. guys.. pls dont panic...

  ReplyDelete
  Replies
  1. Ji...How do u know that it s edited.......

   Delete
  2. Full video... thanthi tv la telecast aachu mam...

   First avaru vaai thavari sonnadhu mattum sun news la pottaan... then aduthu nadandhadha edit pannitaan... but.. thanthi tv la apram avaru pesunadhu ellam vandhuchu..

   Delete
 10. 2013 tet என்ன ஆச்சு?

  ReplyDelete
  Replies
  1. 2013 tet தேர்வு என்ன ஆச்சு என யாருக்கும் தெரியல அதனால் தான் எந்த பதிவும் இல்லை

   Delete
  2. கடைசி வரை இப்படி தானா?

   Delete
 11. ஏப்பா பழைய newsa சொல்ராரு தம்ம செங்கோட்டையர்

  ReplyDelete
 12. ஏ பா பழைய nwesa சொல்ராரு நம்ம செங்கோடையர்

  ReplyDelete
 13. TRB யில் மிகப்பெரும் ஊழல் ஒரு குரூப் கணினியில் மதிப்பெண் மாற்றினார்கள் இதைவிட கொடுமை அதிகாரிகள் மட்டத்தில் OMR யே மாற்றியுள்ளது தெரியவந்தது. OMR தயார் செய்த டெல்லி நிறுவனத்தில் ஊழியர்கள் துணையுடன் அதேமாதிரி பார் கோடுடன் வேறொரு OMR பெற்று அதில் விடைகள் ஷேட் செய்து அறைகண்காணிப்பாளர் sgn இட்டுள்ளனர்.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. 2013 tet ,2017 tet rendu exam eluthi nalla markum eduthu vettiya iruka vendiathu than...paper at least CV yathu vainga pa..

  ReplyDelete
  Replies
  1. Bro en neenga 2013 la pass panna vendiyathu thaana

   Delete
 16. TNPSC வேஸ்ட் பணம் இருந்தால் பேராசிரியர் ஆகலாம் 3 லட்சம் Ph.D க்கும்,+ 20 லட்சம் பேராசிரியர் வேலைக்கும். பணியிடங்கள் 14 பல்கலைக்கழகம்,மற்றும் 182 உதவிபெறும் கல்லூரிகளில். அரசுக்கல்லூரிகள் அல்ரெடி முறைகேடாக சேர்ந்த அண்ணாமலை ஊழியர்கள் Booking.முறையாக படித்த ஏழைகளின் பேராசிரியர் கனவு இனிமேல் கனவாகவே போகும் நிலை உருவாகியுள்ளது.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. Hello trb board nalla parunga ninga amount vangi posting podanuma ungalku government salary kodukargala aparam Enna ninga athuku kovilku ukkarlam nalla kasta pattu padithu Enna pavam pannunga da sollunga frist

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives